Roman script
Singer : T. M. Soundararajan Music by : Viswanathan Ramamoorthy Male Part Ulagathin thookam Kalaiyathoooooo Ullathin yekkam tholaiyaathoooo Uzhaipavar vaazhkai malaraathoooo Oru naal pozhuthum pularaathoooo Male Part { Tharai mel piraka Vaithaan Engalai thanneeril Pizhaika vaithaan Male Part Karai mel iruka Vaithaan pengalai kanneeril Kulika vaithaan } (2) Male Part Tharai mel Piraka vaithaan Male Part Kattiya manaivi Thottil pillai uravai Koduthavar angae Male Part Alai kadal melae Alaiyaai alainthu Uyirai kodupavar ingae Male Part { Velli nilavae Vilakaai eriyum kadalthaan Engal veedu } (2) Male Part Mudinthaal mudiyum Thodarnthaal thodarum { Idhuthaan engal vaazhkai } (2) Male Part Tharai mel piraka Vaithaan Engalai thanneeril Pizhaika vaithaan Male Part Karai mel iruka Vaithaan pengalai kanneeril Kulika vaithaan Male Part Kadalneer naduvae Payanam ponaal kudineer Tharubavar yaarooo Male Part Thaniyaai vanthor Thunivai thavira thunaiyaai Varubavar yaarooo Male Part { Orunaal povaar Oru naal varuvaar ovvoru Naalum thuyaram } (2) Male Part Oru jaan vayirai Valarpavar uyirai ooraar Nenaipathu sulabam Ooraar nenaipathu sulabam Male Part Tharai mel piraka Vaithaan Engalai thanneeril Pizhaika vaithaan Male Part Karai mel iruka Vaithaan pengalai kanneeril Kulika vaithaan Male Part Tharai mel Piraka vaithaan
தமிழ்
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆண் : உலகத்தின் தூக்கம் கலையாதோ உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ உழைப்பவர் வாழ்க்கை மலராதோ ஒரு நாள் பொழுதும் புலராதோ ஆண் : { தரை மேல் பிறக்க வைத்தான் எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான் ஆண் : கரை மேல் இருக்க வைத்தான் பெண்களைக்கண்ணீரில் குளிக்க வைத்தான் } (2) ஆண் : தரை மேல் பிறக்க வைத்தான் ஆண் : கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை உறவைக் கொடுத்தவர் அங்கே ஆண் : அலை கடல் மேலே அலையாய் அலைந்து உயிரைக் கொடுப்பவர் இங்கே ஆண் : { வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல்தான் எங்கள் வீடு } (2) ஆண் : முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் { இதுதான் எங்கள் வாழ்க்கை } (2) ஆண் : தரை மேல் பிறக்க வைத்தான் எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான் ஆண் : கரை மேல் இருக்க வைத்தான் பெண்களைக்கண்ணீரில் குளிக்க வைத்தான் ஆண் : கடல் நீர் நடுவே பயணம் போனால் குடிநீர் தருபவர் யாரோ ஆண் : தனியாய் வந்தோர் துணிவைத் தவிர துணையாய் வருபவர் யாரோ ஆண் : { ஒருநாள் போவார் ஒருநாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம் } (2) ஆண் : ஒரு ஜாண் வயிறை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம் ஊரார் நினைப்பது சுலபம் ஆண் : தரை மேல் பிறக்க வைத்தான் எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான் ஆண் : கரை மேல் இருக்க வைத்தான் பெண்களைக்கண்ணீரில் குளிக்க வைத்தான் ஆண் : தரை மேல் பிறக்க வைத்தான்
Song details
Music by: Viswanathan Ramamoorthy
Release information: From Padagotti (1964) · Lyricist: Vaali
- Singer: T. M. Soundararajan
- Film / album: Padagotti
- Composer: Viswanathan Ramamoorthy