Roman script

Male Part
Hey thara thara thara
Needhaan en doraa
Hey joraa vaara nooraa
Love ah alli tharaa
Male Part
Edaaakoodam aasadhaan
Light ah paathaa gaalidhan
Naanum 90s uh kid dhan ma
Update-il irupean ma
Club house -il pesalamaa
Male Part
Naan love letteru
Ezhudhi naalum
Arrear veppan ma
Nee konjam kelu
Indha song il
Puriya veppan ma
Phone numberu
Kettu kettu
Alaya maatean ma
Un insta ID
Podhum adhil
Heartu tharen ma
Male Part
Love letteru
Ezhudhi naalum
Arrear veppan ma
Nee konjam kelu
Indha song il
Puriya veppan ma
Phone numberu
Kettu kettu
Alaya maatean ma
Un insta ID
Podhum adhil
Heartu tharen ma
Male Part
Dummy tappasaa
Buss aaren pechula
Nee puruvam thookunaa
Sillu sillaa sedharuren
Male Part
Worldu touru ku
Namma searndhe poganum
En world ey needhane
Indha uruttu podhuma
Male Part
Daily coloru coloru
Chuditharil variye
Innaikinnu sareeyila
Mayakki poriye
Male Part
Ippovum solrean
Eppovum solrean
You are my angelu
En heartu fulla
Butterflies-uh dhan
Male Part
Edaaakoodam aasadhaan
Light ah paathaa gaalidhan
Naanum 90s uh kid dhan ma
Update-il irupean ma
Club house-il pesalamaa
Male Part
Naan love letteru
Ezhudhi naalum
Arrear veppan ma
Nee konjam kelu
Indha song il
Puriya veppan ma
Phone numberu
Kettu kettu
Alaya maatean ma
Un insta ID
Podhum adhil
Heartu tharen ma
Male Part
Love letteru
Ezhudhi naalum
Arrear veppan ma
Nee konjam kelu
Indha song il
Puriya veppan ma
Phone numberu
Kettu kettu
Alaya maatean ma
Un insta ID
Podhum adhil
Heartu tharen ma
Male Part
Hey thara thara thara
Needhaan en doraa
Hey joraa vaara nooraa
Love ah alli tharaa…heyyy

தமிழ்

பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
இசையமைப்பாளர் : எம். எஸ். ஜோன்ஸ் ரூபர்ட்
பாடலாசிரியர் : நவீன் பாரதி
ஆண் : ஏய் தாரா தாரா தாரா
நீதான் என் டோரா
குழு : எல் டோரா டோ
ஆண் : ஏய் ஜோரா வாரா நூறா
லவ்வ அள்ளி தாரா
ஆண் : ஏடாகூடம் ஆசைதான்
லைட்டா பாத்தா காலிதான்
நானும் நைன்ட்டிஸ் கிட் தான்மா
அப்டேட்டில் இருப்பேன் மா
கிளப் ஹவுஸ்யில் பேசலாமா
ஆண் : நான் லவ் லெட்டர்
எழுதினாலும்
அரியர் வெப்பேன் மா
நீ கொஞ்சம் கேளு
இந்த சாங்கில்
புரிய வெப்பேன் மா
போன் நம்பர்ரு
கேட்டு கேட்டு
அலைய மாட்டேன் மா
ஒன் இன்ஸ்டா ஐடி
போதும் அதில்
ஹார்ட்டு தரேன் மா
ஆண் : நான் லவ் லெட்டர்
எழுதினாலும்
அரியர் வெப்பேன் மா
நீ கொஞ்சம் கேளு
இந்த சாங்கில்
புரிய வெப்பேன் மா
போன் நம்பர்ரு
கேட்டு கேட்டு
அலைய மாட்டேன் மா
ஒன் இன்ஸ்டா ஐடி
போதும் அதில்
ஹார்ட்டு தரேன் மா
ஆண் : டம்மி டப்பாசா
புஸ் ஆறேன் பேச்சுல
நீ புருவம் தூக்குனா
சில்லு சில்லா செதறுறேன்
ஆண் : வேர்ல்டு டூர்க்கு
நம்ம சேர்ந்தே போகணும்
என் வேர்ல்ட்டே நீதானே
இந்த உருட்டு போதுமா
ஆண் : டெய்லி கலரு கலரு
சுடிதாரில் வரியே
இன்னைக்கின்னு சாரியில
மயக்கி போறியே
ஆண் : இப்பவும் சொல்றேன்
எப்போவும் சொல்றேன்
யூ ஆர் மை ஏஞ்சலு
என் ஹார்ட்டு ஃபுல்லா
பட்டர்பிளைஸ்தான்
ஆண் : ஏடாகூடம் ஆசைதான்
லைட்டா பாத்தா காலிதான்
நானும் நைன்ட்டிஸ் கிட் தான்மா
அப்டேட்டில் இருப்பேன் மா
கிளப் ஹவுஸ்யில் பேசலாமா
ஆண் : நான் லவ் லெட்டர்
எழுதினாலும்
அரியர் வெப்பேன் மா
நீ கொஞ்சம் கேளு
இந்த சாங்கில்
புரிய வெப்பேன் மா
போன் நம்பர்ரு
கேட்டு கேட்டு
அலைய மாட்டேன் மா
ஒன் இன்ஸ்டா ஐடி
போதும் அதில்
ஹார்ட்டு தரேன்மா
ஆண் : நான் லவ் லெட்டர்
எழுதினாலும்
அரியர் வெப்பேன் மா
நீ கொஞ்சம் கேளு
இந்த சாங்கில்
புரிய வெப்பேன் மா
போன் நம்பர்ரு
கேட்டு கேட்டு
அலைய மாட்டேன்மா
ஒன் இன்ஸ்டா ஐடி
போதும் அதில்
ஹார்ட்டு தரேன்மா
ஆண் : ஏய் தாரா தாரா தாரா
நீதான் என் டோரா
குழு : எல் டோரா டோ
ஆண் : ஏய் ஜோரா வாரா நூறா
லவ்வ அள்ளி தாரா......ஹேய்ய்ய்

Song details

Release information: From Mustafa Mustafa (2025) · Singer: G. V. Prakash Kumar · Lyricist: Naveen Bharathi · Music: M. S. Jones Rupert

Song video

Watch on YouTube

Thara Thara Song Lyrics is the track from Mustafa Mustafa Tamil Film – 2025, Starring Sathish, Suresh Ravi, Monica Chinnakotla, Maanasa Choudhary, Karunakaran and Others. This song was sung by G. V. Prakash Kumar. The music was composed by M. S. Jones Rupert. Lyrics works penned by Naveen Bharathi.


Music Director : M. S. Jones Rupert

Lyricist : Naveen Bharathi