Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Male Part Thapputhandaa… panniduven haan… Thapputhandaa panniduven Konjam thalli neeyum podi pennae Thapputhandaa panniduven Konjam thalli neeyum podi pennae Kitta irundhaa ennam kedudhu Ketta padukka enna chududhu Male Part Thapputhandaa panniduven Thapputhandaa thapputhandaa Female Part Enna enna thapputhandaa Nee panna porae adha cholli vidu Hae enna enna thapputhandaa Nee panna porae adha cholli vidu Kaiya pudippa thottu izhuppa Kanni manasa konjam keduppa Female Part Enna enna thapputhandaa Thapputhandaa panna porae Male Part Udukkai yeda pola Iduppa konjam paathaa Pudichu vida thaanaa Thudikkidhindha kaiyi Pudichu vida thaanaa Thudikkidhindha kaiyi Female Part Illaadha pollaadha pechedhukku Ippodhu veen gaeli paattedhukku Male : Haan Female : Thuduppaa irundha en poo udambu Aduppaagi poyaachu pan madangu Male Part Kettaa mayangura aalilla
Nee kettaa marukkura aalilla Etti podi maanae Male Part Thapputhandaa panniduven Konjam thalli neeyum podi pennae Female Part Ada enna enna thapputhandaa Nee panna porae adha cholli vidu Male Part Haan ilanguruthu pola Izhukkudhadi aala Eduthu vitta saela irukkudhadi maela Eduthu vitta saela irukkudhadi maela Female Part Cinemavum dramavum paathadhundu Idha pola pala paattu kettadhundu Male : Haan Female : Thundaala em mel adikkaadheenga Kaiyaal adichaa sogamaangunga Male Part Ponnaa irukkennu paakkuren Illa podariyilae rendu poduven Idhu podhum podi Male Part Thapputhandaa panniduven Konjam thalli neeyum podi pennae Thapputhandaa panniduven Konjam thalli neeyum podi pennae Female Part Kaiya pudippa Male : Haei Female : Thottu izhuppa Male : Vaenaa Female : Kanni manasa konjam keduppa Male : Aiyae Female : Enna enna thapputhandaa Male : Aei…vaendaa… Female : Thapputhandaa panna porae Male : Hahaa… haiyaiyo
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தப்புத்தண்டா... பண்ணிடுவேன் ஹான்... தப்புத்தண்டா பண்ணிடுவேன் கொஞ்சம் தள்ளி நீயும் போடி பெண்ணே தப்புத்தண்டா பண்ணிடுவேன் கொஞ்சம் தள்ளி நீயும் போடி பெண்ணே கிட்ட இருந்தா எண்ணம் கெடுது கெட்டப் படுக்க என்னச் சுடுது ஆண் : தப்புத்தண்டா பண்ணிடுவேன் தப்புத்தண்டா தப்புத்தண்டா பெண் : என்ன என்ன தப்புத்தண்டா நீ பண்ணப் போற அதச் சொல்லி விடு ஹே என்ன என்ன தப்புத்தண்டா நீ பண்ணப் போற அதச் சொல்லி விடு கைய புடிப்ப தொட்டு இழுப்ப கன்னி மனச கெஞ்சம் கெடுப்ப பெண் : என்ன என்ன தப்புத்தண்டா தப்புத்தண்டா பண்ணப் போற ஆண் : உடுக்கை இட போல இடுப்பக் கொஞ்சம் பாத்தா புடிச்சு விடத்தானா துடிக்கிதிந்தக் கையி புடிச்சு விடத்தானா துடிக்கிதிந்தக் கையி பெண் : இல்லாத பொல்லாத பேச்செதுக்கு இப்போது வீண் கேலிப் பாட்டெதுக்கு ஆண் : ஹான் பெண் : துடுப்பா இருந்த என் பூ உடம்பு அடுப்பாகிப் போயாச்சு பன்மடங்கு ஆண் : கேட்டா மயங்குற ஆளில்ல நீ கேட்டா மறுக்குற ஆளில்ல எட்டிப் போடி மானே ஆண் : தப்புத்தண்டா பண்ணிடுவேன் கொஞ்சம் தள்ளி நீயும் போடி பெண்ணே பெண் : அட என்ன என்ன தப்புத்தண்டா நீ பண்ணப் போற அதச் சொல்லி விடு ஆண் : ஹான் இளங்குருத்து போல இழுக்குதடி ஆள எடுத்து விட்ட சேல இருக்குதடி மேல எடுத்து விட்ட சேல இருக்குதடி மேல பெண் : சினிமாவும் டிராமாவும் பாத்ததுண்டு இதப் போல பல பாட்டு கேட்டதுண்டு ஆண் : ஹான் பெண் : துண்டால எம் மேல் அடிக்காதீங்க கையால் அடிச்சா சொகமாகுங்க ஆண் : பொண்ணா இருக்கேன்னு பாக்குறேன் இல்ல பொடரியிலே ரெண்டு போடுவேன் இது போதும் போடி ஆண் : தப்புத்தண்டா பண்ணிடுவேன் கொஞ்சம் தள்ளி நீயும் போடி பெண்ணே தப்புத்தண்டா பண்ணிடுவேன் கொஞ்சம் தள்ளி நீயும் போடி பெண்ணே பெண் : கைய புடிப்ப ஆண் : ஹேய் பெண் : தொட்டு இழுப்ப ஆண் : வேணா பெண் : கன்னி மனச கெஞ்சம் கெடுப்ப ஆண் : அய்யே பெண் : என்ன என்ன தப்புத்தண்டா ஆண் : ஏய்... வேண்டா... பெண் : தப்புத்தண்டா பண்ணப் போற ஆண் : ஹஹா... ஹய்யய்யோ
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Per Sollum Pillai (1987) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Per Sollum Pillai
- Composer: Ilayaraja