Roman script

Singers : Malasiya Vasudevan and S. P. Shailaja

Music by : Chandrabose

Female Part

Thanthanaththom hoi

Thanthanaththom hoi

Thanthanaththom hoi

Thanthanaththom hoi

Male Part

Thanthanaththom paadikkittu

Thathikinathom pottukittu

Kolaththukkulla kulikka varum ponnammaa

Female : Aaah…

Male Part

Thanthanaththom paadikkittu

Thathikinathom pottukittu

Kolaththukkulla kulikka varum ponnammaa

Female : Aaah…

Male : Naan unkooda kulikka vanthaa

Ennamma….aaah…

Male Part

Poovaala kaaleduththu

Ponnaala meni senju

Koovaatha kuyilu onnu koova vanthathaa….oo….

Female : Dhevaram paadikkittu

Singaaram pannikittu

Thenoda mee enna mel thoova vanthatho

Male Part

Vizhi ambaaga oru vambaaga

Female : Iva thindaada nee kondaada

Male : Kannil patta kaiyai thottaa

Kaanum inbam kodi vaari pogalam

Female Part

Aa….aah….ha…..

Thanthanaththom hoi

Thanthanaththom hoi

Thanthanaththom hoi

Thanthanaththom hoi

Female Part

Muttaatha kaala onnu

Muththaada vanthu ninnu

Modhaama modhi nenju

Paadhi aanathae…ae….

Male : Singaara mottu onnu

Senthoora pottu onnu

Panthaaga en manasa paadu paduththuthae

Female Part

Jillava intha jillava

Male : Rendu kannaala nee kollaathae

Female : Akkam pakkam paaththu vekkam

Aanaa venaa intha manasu kekkala

Female Part

Thanthanaththom hoi

Thanthanaththom hoi

Thanthanaththom hoi

Thanthanaththom hoi

Male Part

Thanthanaththom paadikkittu

Thathikinathom pottukittu

Kolaththukkulla

Kulikka varum ponnammaa….Aaah…

Female Part

Aa….aah….ha…..

Thanthanaththom paadikkittu

Thathikinathom pottukittu

Kolaththukkulla kulikka vanthaa

Ennaiyaa…aa….aah….

Male Part

Naan un kooda kulikka vanthaa

Ennammaa….aa…aah….

Female : Aa….aah…

Male : Aaa……aahha….

தமிழ்

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன்

மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பெண் : தந்தனத்தோம் ஹோய்

தந்தனத்தோம் ஹோய்

தந்தனத்தோம் ஹோய்

தந்தனத்தோம் ஹோய்

ஆண் : தந்தனத்தோம் பாடிக்கிட்டு

ததிகினத்தோம் போட்டுக்கிட்டு

கொளத்துக்குள்ள குளிக்க வரும் பொன்னம்மா

பெண் : ஆஅஹ்.....

ஆண் : தந்தனத்தோம் பாடிக்கிட்டு

ததிகினத்தோம் போட்டுக்கிட்டு

கொளத்துக்குள்ள குளிக்க வரும் பொன்னம்மா

பெண் : ஆஅஹ்.....

ஆண் : நான் உன் கூட குளிக்க வந்தா

என்னம்மா......ஆஆஹ்....

ஆண் : பூவால காலெடுத்து

பொன்னால மேனி செஞ்சு

கூவாத குயிலு ஒண்ணு கூவ வந்ததோ.......ஓ....

பெண் : தேவாரம் பாடிக்கிட்டு

சிங்காரம் பண்ணிக்கிட்டு

தேனோட மீது என்ன மேல் தூவ வந்ததோ

ஆண் : விழி அம்பாக ஒரு வம்பாக

பெண் : இவ திண்டாட நீ கொண்டாட

ஆண் : கண்ணில் பட்டா கையை தொட்டா

காணும் இன்பம் கோடி வாரி போகலாம்

பெண் : ஆ.....ஆஹ்.....ஹ......

தந்தனத்தோம் ஹோய்

தந்தனத்தோம் ஹோய்

தந்தனத்தோம் ஹோய்

தந்தனத்தோம் ஹோய்

பெண் : முட்டாத காள ஒன்னு

முத்தாட வந்து நின்னு

மோதாம மோதி நெஞ்சு

பாதி ஆனதே......ஏ....

ஆண் : சிங்கார மொட்டு ஒன்னு

செந்தூர பொட்டு ஒன்னு

பந்தாக என் மனச பாடு படுத்துதே

பெண் : ஜில்லாவ இந்த ஜில்லாவ

ஆண் : ரெண்டு கண்ணால நீ கொல்லாதே

பெண் : அக்கம் பக்கம் பாத்து வெக்கம்

ஆனா வேணா இந்த மனசு கேக்கல

பெண் : தந்தனத்தோம் ஹோய்

தந்தனத்தோம் ஹோய்

தந்தனத்தோம் ஹோய்

தந்தனத்தோம் ஹோய்

ஆண் : ஹேய் தந்தனத்தோம் பாடிக்கிட்டு

ததிகினத்தோம் போட்டுக்கிட்டு

கொளத்துக்குள்ள

குளிக்க வரும் பொன்னம்மா...ஆ...ஆஹ்

பெண் : ஆ.....ஆ.....ஆஹ்.....

தந்தனத்தோம் பாடிக்கிட்டு

ததிகினத்தோம் போட்டுக்கிட்டு

கொளத்துக்குள்ள குளிக்க வந்தா

என்னய்யா.....ஆ...ஆஹ்

ஆண் : நான் உன் கூட குளிக்க வந்தா

என்னம்மா......ஆ...ஆஹ்

பெண் : ஆ.....ஆஹ்.......

ஆண் : ஆஆ......ஆஹ்ஹ....

Song information

Singers: Malasiya Vasudevan and S. P. Shailaja

Music by: Chandrabose

Release information: From Maduraikkara Thambi (1988) · Lyricist: Mu. Metha

Explore this song