Roman script
Singer : K.J. Yesudas Music by : Ilayaraja Male Part { Hey thanni thotti thedi vantha kannukutti naan } (2) Intha sooriyan vazhuki sethil vizhunthathu maami En kannai katti kaatila vittathu saami saami saami { Saarayathai oothu jannala thaan saathu } (2) Male Part { Hey thanni thotti thedi vantha kannukutti naan } (2) Male Part { Putti thottathaala puthi kettu ponen Oorukaya konda unnaiyum thottukuren } (2) Male Part { Adada rammu vantha raagam varum konda Ithuvum pathathamma kondadi andaa } (2) Male Part Maharaja pichai kettu ingu paaduran Ennai paarthu kopai thallaadum Kaasu theernthaalae kanneerum kallaagum Male Part Thanni thotti thedi vantha kannukutti naan Hey thanni thotti thedi vantha kannukutti naan Male Part Intha sooriyan vazhuki sethil vizhunthathu maami Hey kannai katti kaatila vittathu saami saami saami { Saarayathai oothu jannala thaan saathu } (2) Male Part { Hey thanni thotti thedi vantha kannukutti naan } (2) Male Part { Innum konjam oothu sruthi konjam aethu Mooku vazhi vantha oothuratha niruthu } (2) { Ennaku raagam ellam thanni patta paadu Innaiku dappankuthu kacheri kelu } (2) Male Part Oru raagam thisai maari isai maaruthu Maanam pochu gaanam pogathu Rosham paarthalae pothai thaan aerathu Male Part { Thanni thotti thedi vantha kannukutti naan } (2) Intha sooriyan vazhuki sethil vizhunthathu maami En kannai katti kaatila vittathu saami saami saami { Saarayathai oothu un jannala thaan saathu } (2) Male Part { Thanni thotti thedi vantha kannukutti naan } (2) Intha sooriyan vazhuki sethil vizhunthathu maami En kannai katti kaatila vittathu saami saami saami
தமிழ்
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : { ஹே தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான் } (2) இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி என் கண்ணை கட்டி காட்டில விட்டது சாமி சாமி சாமி { சாரயத்த ஊத்து ஜன்னலத்தான் சாத்து } (2) ஆண் : { ஹே தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான் } (2) ஆண் : { புட்டி தொட்டதால புத்தி கெட்டு போனேன் ஊருகாய கொண்டா உன்னையும் தொட்டுக்குறேன் } (2) ஆண் : { அடடா ரம்மு வந்தா ராகம் வரும் கொண்டா இதுவும் பத்தாதம்மா கொண்டாடி அண்டா } (2) ஆண் : மகராஜா பிச்சை கேட்டு இங்கு பாடுறான் என்னை பார்த்து கோப்பை தள்ளாடும் காசு தீர்ந்தாலே கண்ணீரும் கள்ளாகும் ஆண் : தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான் ஹே தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான் இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி என் கண்ணை கட்டி காட்டில விட்டது சாமி சாமி சாமி { சாரயத்த ஊத்து ஜன்னலத்தான் சாத்து } (2) ஆண் : { ஹே தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான் } (2) ஆண் : { இன்னும் கொஞ்சம் ஊத்து சுதி கொஞ்சம் ஏத்து மூக்கு வழி வந்தா ஊத்துறத நிறுத்து } (2) { எனக்கு ராகமெல்லாம் தண்ணி பட்ட பாடு இன்னைக்கு டப்பாங்குத்து கச்சேரி கேளு } (2) ஆண் : ஒரு ராகம் திசை மாறி இசை மாறுது மானம் போச்சு கானம் போகாது ரோஷம் பார்த்தாலே போதை தான் ஏறாது ஆண் : { ஹே தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான் } (2) இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி என் கண்ணை கட்டி காட்டில விட்டது சாமி சாமி சாமி { சாரயத்த ஊத்து ஜன்னலத்தான் சாத்து } (2) ஆண் : { ஹே தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான் } (2) இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி என் கண்ணை கட்டி காட்டில விட்டது சாமி சாமி சாமி
Song details
Music by: Ilayaraja
Release information: From Sindhu Bhairavi (1985) · Lyricist: Vaali
- Singer: K.J. Yesudas
- Film / album: Sindhu Bhairavi
- Composer: Ilayaraja