Roman script
Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Ilayaraja Lyrics by : Vaali Female Part Aa…aa….aa….aa…. Laallaala laalaa laallaala laalaa Female Part Thanneer kudam kondu thaniyaaga ponaen Thaniyaaga naan poga thunai ondru kandaen Thanneer kudam kondu thaniyaaga ponaen Thaniyaaga naan poga thunai ondru kandaen Female Part Theriyaatha saedhi thelivaaga sonnaal Thunaiyaaga vanthaal poonthendral pennaal Female Part Thanneer kudam kondu thaniyaaga ponaen Thaniyaaga naan poga thunai ondru kandaen Male Part Aahaa…aa…aa….aa….aaha…aa….aa….aa… Laallaala laalaa laallaala laalaa Male Part Thanneer kudam kondu thaniyaaga ponaen Thaniyaaga naan poga thunai ondru kandaen Thanneer kudam kondu thaniyaaga ponaen Thaniyaaga naan poga thunai ondru kandaen Male Part Theriyaatha saedhi thelivaaga sonnaal Thunaiyaaga vanthaal poonthendral pennaal Male Part Thanneer kudam kondu thaniyaaga ponaen Thaniyaaga naan poga thunai ondru kandaen
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி பெண் : ஆ....ஆ....ஆ....ஆ.... லால்லால லாலா லால்லால லாலா பெண் : தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன் தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன் தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன் தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன் பெண் : தெரியாத சேதி தெளிவாகச் சொன்னாள் துணையாக வந்தாள் பூந்தென்றல் பெண்ணாள் பெண் : தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன் தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன் ஆண் : ஆஹா...ஆ.....ஆ.....ஆ....ஆஹா...ஆ.....ஆ.....ஆ.. லாலால லாலா லாலால லாலா ஆண் : தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன் தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன் தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன் தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன் ஆண் : தெரியாத சேதி தெளிவாகச் சொன்னாள் துணையாக வந்தாள் பூந்தென்றல் பெண்ணாள் ஆண் : தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன் தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன்
Song information
Singers: Malaysia Vasudevan and S. Janaki
Music by: Ilayaraja
Lyrics by: Vaali
Release information: From Sakkarai Devan (1993) · Singer: Malaysia Vasudevan and S. Janaki · Lyricist: Vaali · Music: Ilayaraja
Explore this song
- Singer: Malaysia Vasudevan and S. Janaki
- Film / album: Sakkarai Devan
- Composer: Ilayaraja
- Lyricist: Vaali