Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Malaysia Vasudevan Music by : M. S. Vishwanathan Male Part Thanjaavooru melam adichu Naduvae singaara medai amachu Kalyaanam katti koduppen Ennirandu kannaattam unna ninaippen Panatha thanneeraa alli iraippen haaan… Male Part Thanjaavooru melam adichu Naduvae singaara medai amachu Kalyaanam katti koduppen Ennirandu kannaattam unna ninaippen Panatha thanneeraa alli iraippen Male Part Kaanji nagar pattu vachu Koyil kungumatha thottu vachu Kaanji nagar pattu vachu Koyil kungumatha thottu vachu Then madhura malli vachu Pazhani sandhanatha alli vachu Male Part Thaai veettu seeraagavae Naalum thangachi nee vaazhavae Varugindra thai maadhamae Kaadhal kalyaana vaibogamae Male Part Varugindra thai maadhamae Kaadhal kalyaana vaibogamae Both : Thanjaavooru melam adichu Naduvae singaara medai amachu Kalyaanam katti koduppen Ennirandu kannaattam unna ninaippen
Panatha thanneeraa alli iraippen Male Part Maayavaram pandhalittu Naduvil pathamada paai virichu Dhindukkal vethala vachu Kooda kumbakonam seeval vachu Male Part Kalyaana kolaagalam kaana Kan vendum oraayiram Ammaadi thandhaachammaa Adhukku achaaram aiyaayiram hahaha Both : Thanjaavooru melam adichu Naduvae singaara medai amachu Kalyaanam katti koduppen Ennirandu kannaattam unna ninaippen Panatha thanneeraa alli iraippen Male Part Sivagaasi vaanam vedichu Caril maappillaiyum ponnaiyum vachu Srirangam yaanai vachu Chinna maulana naayan vachu Male Part Unnaasai eedaeravae naangal Ennaalum poraaduvom Ennaasai thangaachiyae naangal Anbaana annaachiyae Male Part Ennaasai thangaachiyae Naangal anbaana annaachiyae…haan Both : Thanjaavooru melam adichu Naduvae singaara medai amachu Kalyaanam katti koduppen Ennirandu kannaattam unna ninaippen Panatha thanneeraa alli iraippen
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : தஞ்சாவூரு மேளம் அடிச்சு நடுவே சிங்கார மேடையமைச்சு கல்யாணம் கட்டிக் கொடுப்பேன் எண்ணிரண்டு கண்ணாட்டம் உன்னை நினைப்பேன் பணத்தை தண்ணீரா அள்ளி இறைப்பேன் ஹான்.... ஆண் : தஞ்சாவூரு மேளம் அடிச்சு நடுவே சிங்கார மேடையமைச்சு கல்யாணம் கட்டிக் கொடுப்பேன் எண்ணிரண்டு கண்ணாட்டம் உன்னை நினைப்பேன் பணத்தை தண்ணீரா அள்ளி இறைப்பேன் ஆண் : காஞ்சி நகர்ப்பட்டு வச்சு கோயில் குங்குமத்தை தொட்டு வச்சு காஞ்சி நகர்ப்பட்டு வச்சு கோயில் குங்குமத்தை தொட்டு வச்சு தென் மதுரை மல்லி வெச்சு பழனி சந்தனத்தை அள்ளி வெச்சு ஆண் : தாய் வீட்டு சீராகவே நாளும் தங்கச்சி நீ வாழவே வருகின்ற தை மாதமே காதல் கல்யாண வைபோகமே ஆண் : வருகின்ற தை மாதமே காதல் கல்யாண வைபோகமே இருவர் : தஞ்சாவூரு மேளம் அடிச்சு நடுவே சிங்கார மேடையமைச்சு கல்யாணம் கட்டிக் கொடுப்பேன் எண்ணிரண்டு கண்ணாட்டம் உன்னை நினைப்பேன் பணத்தை தண்ணீரா அள்ளி இறைப்பேன் ஆண் : மாயவரம் பந்தலிட்டு நடுவில் பத்தமடை பாய் விரிச்சி திண்டுக்கல் வெத்தலை வெச்சு கூட கும்பக்கோணம் சீவல் வச்சி ஆண் : கல்யாணம் கோலாகலம் காண கண் வேண்டும் ஓராயிரம் அம்மாடி தந்தாச்சும்மா அதுக்கு அச்சாரம் ஐயாயிரம் ஹஹஹாஹ் இருவர் : தஞ்சாவூரு மேளம் அடிச்சு நடுவே சிங்கார மேடையமைச்சு கல்யாணம் கட்டிக் கொடுப்பேன் எண்ணிரண்டு கண்ணாட்டம் உன்னை நினைப்பேன் பணத்தை தண்ணீரா அள்ளி இறைப்பேன் ஆண் : சிவகாசி வானம் வெடிச்சி காரில் மாப்பிள்ளையும் பொண்ணையும் வெச்சு ஸ்ரீரங்கம் யானை வெச்சு சின்ன மௌலானா நாயனம் வெச்சு ஆண் : உன்னாசை ஈடேறவே நாங்கள் எந்நாளும் போராடுவோம் என்னாசை தங்கச்சியே நாங்கள் அன்பான அண்ணாச்சியே ஆண் : என்னாசை தங்கச்சியே நாங்கள் அன்பான அண்ணாச்சியே....ஹான் இருவர் : தஞ்சாவூரு மேளம் அடிச்சு நடுவே சிங்கார மேடையமைச்சு கல்யாணம் கட்டிக் கொடுப்பேன் எண்ணிரண்டு கண்ணாட்டம் உன்னை நினைப்பேன் பணத்தை தண்ணீரா அள்ளி இறைப்பேன்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Malaysia Vasudevan
Music by: M. S. Vishwanathan
Release information: From Simla Special (1982) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Malaysia Vasudevan
- Film / album: Simla Special
- Composer: M. S. Vishwanathan