Roman script
Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Ilayaraja Lyrics by : Muthulingam Female Part Haei……kaanthamala oraththula Kalaiyedukkum neraththilae Aththamavan kaaththamuththu Yaara thedi ingae vanthaan Female Part Haei narachcha mudi thookkikkittu Nadu varappil pogaiyilae Kaalazhaga paaththuputtu Kaaththamuththu odi vanthaan Male Part Thaniyaa thavichchirunthaen Unaiyae nenaichchirunthaen Thaniyaa thavichchirunthaen Unaiyae nenaichchirunthaen Male Part Aasa mayil nenjukkullae Dhinam aadikkittae irukku Kadhal kuyil kannukkullae Isai paadikkittae irukku Male Part Thaniyaa thavichchirunthaen Unaiyae nenaichchirunthaen Chorus ……………. Female Part Vandu vanthu poovai kandu Enna sollum anbodu Unna kandu aasaiyendru Unmai sollum kaadhodu Male Part Angae paaru vella megam Ingae paaru kadhal vegam Angae paaru vella megam Ingae paaru kadhal vegam Kiliyae veyyil oliyae Thaiyae vaa thaniyae Female Part Innumenna naanum solla
Sempavala pettikkullae Muththukkala kottunga Male Part Thaniyaa thavichchirunthaen Unaiyae nenaichchirunthaen Male Part Aasa mayil nenjukkullae Dhinam aadikkittae irukku Kadhal kuyil kannukkullae Isai paadikkittae irukku Male Part Thaniyaa thavichchirunthaen Unaiyae nenaichchirunthaen Male Part Kanni unnai kaanum nenjil Gangai vellam paayaatho Machchamulla maman kaiyil Mangai vannam saayaatho Female Part Manjal pongum maalai neram Maiyal vanthu nenjil yaerum Manjal pongum maalai neram Maiyal vanthu nenjil yaerum Azhagae kotti kedakku Arugae sugam irukku Male Part Aaththu pakkam povom angae Antharanga sangathigal rompa rompa ullathu Male Part Thaniyaa thavichchirunthaen Unaiyae nenaichchirunthaen Male Part Aasa mayil nenjukkullae Dhinam aadikkittae irukku Kadhal kuyil kannukkullae Isai paadikkittae irukku Male Part Thaniyaa thavichchirunthaen Unaiyae nenaichchirunthaen Female Part Thaniyaa thavichchirunthaen Unaiyae nenaichchirunthaen Both : …………….
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : முத்துலிங்கம் பெண் : ஹேய்......காந்தமல ஓரத்துல களையெடுக்கும் நேரத்திலே அத்தமவன் காத்தமுத்து யார தேடி இங்கே வந்தான் பெண் : ஹேய் நரச்சமுடி தூக்கிகிட்டு நடு வரப்பில் போகையிலே காலழக பாத்துப்புட்டு காத்தமுத்து ஓடி வந்தான்... ஆண் : தனியா தவிச்சிருந்தேன் உனையே நெனச்சிருந்தேன் தனியா தவிச்சிருந்தேன் உனையே நெனச்சிருந்தேன் ஆண் : ஆச மயில் நெஞ்சுக்குள்ளே தினம் ஆடிக்கிட்டே இருக்கு காதல் குயில் கண்ணுக்குள்ளே இசை பாடிக்கிட்டே இருக்கு.... ஆண் : தனியா தவிச்சிருந்தேன் உனையே நெனச்சிருந்தேன் குழு : ................... பெண் : வண்டு வந்து பூவைக் கண்டு என்ன சொல்லும் அன்போடு உன்னக் கண்டு ஆசையென்று உண்மை சொல்லும் காதோடு ஆண் : அங்கே பாரு வெள்ள மேகம் இங்கே பாரு காதல் வேகம் அங்கே பாரு வெள்ள மேகம் இங்கே பாரு காதல் வேகம் கிளியே வெய்யில் ஒளியே தனியே வா தனியே பெண் : இன்னுமென்ன நானும் சொல்ல செம்பவள பெட்டிக்குள்ளே முத்துக்கள கொட்டுங்க....... ஆண் : தனியா தவிச்சிருந்தேன் உனையே நெனச்சிருந்தேன் பெண் : ஆச மயில் நெஞ்சுக்குள்ளே தினம் ஆடிக்கிட்டே இருக்கு காதல் குயில் கண்ணுக்குள்ளே இசை பாடிக்கிட்டே இருக்கு.... பெண் : தனியா தவிச்சிருந்தேன் உனையே நெனச்சிருந்தேன் ஆண் : கன்னி உன்னை காணும் நெஞ்சில் கங்கை வெள்ளம் பாயாதோ மச்சமுள்ள மாமன் கையில் மங்கை வண்ணம் சாயாதோ பெண் : மஞ்சள் பொங்கும் மாலை நேரம் மையல் வந்து நெஞ்சில் ஏறும் மஞ்சள் பொங்கும் மாலை நேரம் மையல் வந்து நெஞ்சில் ஏறும் அழகே கொட்டி கெடக்கு அருகே சுகம் இருக்கு ஆண் : ஆத்துப் பக்கம் போவோம் அங்கே அந்தரங்க சங்கதிகள் ரொம்ப ரொம்ப உள்ளது.. பெண் : தனியா தவிச்சிருந்தேன் உனையே நெனச்சிருந்தேன் ஆண் : ஆச மயில் நெஞ்சுக்குள்ளே தினம் ஆடிக்கிட்டே இருக்கு பெண் : காதல் குயில் கண்ணுக்குள்ளே இசை பாடிக்கிட்டே இருக்கு.... ஆண் : தனியா தவிச்சிருந்தேன் உனையே நெனச்சிருந்தேன் பெண் : தனியா தவிச்சிருந்தேன் உனையே நெனச்சிருந்தேன் இருவர் : .........................
Song information
Singers: Malaysia Vasudevan and S. Janaki
Music by: Ilayaraja
Lyrics by: Muthulingam
Release information: From Nerupukkul Eeram (1984) · Singer: Malaysia Vasudevan and S. Janaki · Lyricist: Muthulingam · Music: Ilayaraja
Explore this song
- Singer: Malaysia Vasudevan and S. Janaki
- Film / album: Nerupukkul Eeram
- Composer: Ilayaraja
- Lyricist: Muthulingam