Roman script

Singers : Seergazhi S. Govindarajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Male Part

Thanga kiliyae mozhi pesu

Sarkkarai idhazhaal kavi paadu

Thanga kiliyae mozhi pesu

Sarkkarai idhazhaal kavi paadu

Thanga kiliyae mozhi pesu

Female Part

Singha thamizhan maarbinilae

Sirikkum mayilae vilaiyaadu

Singha thamizhan maarbinilae

Sirikkum mayilae vilaiyaadu

Singha thamizhan maarbinilae

Male Part

Vaelil vaditha kannaalae

Maeniyil valarum kalaiyaalae

Vaelil vaditha kannaalae

Maeniyil valarum kalaiyaalae

Paalil pizhindha sollaalae

Paruvam pongum silai polae

Male Part

Thanga kiliyae mozhi pesu

Female Part

Anaikkum kaadhal kaigalilae

Anna kodi pol uravaadu

Anaikkum kaadhal kaigalilae

Anna kodi pol uravaadu

Padaigalai vendra tholgalilae

Paravaiyai polae isai paadu

Female Part

Singha thamizhan maarbinilae

Sirikkum mayilae vilaiyaadu

Singha thamizhan maarbinilae

Male Part

Kannam enbadhu pazha thottam

Kannum mugamum malar thottam

Kannam enbadhu pazha thottam

Kannum mugamum malar thottam

Minnum kani idhazh sindhum punnagai

Anbenum kaadhal suvaiyoottum

Male Part

Thanga kiliyae mozhi pesu

Female Part

Andru kalandhom karayinilae

Indru kalandhom uyirinilae

Andru kalandhom karayinilae

Indru kalandhom uyirinilae

Inba kadalil anbu padagil

Endrum vaazhvom ulaginilae

Male Part

{Thanga kiliyae mozhi pesu

Sarkkarai idhazhaal kavi paadu

Thanga kiliyae mozhi pesu }

Female : Aaa…aa…aaa….aaa….

Aaa….aa…aaa….(Over lap)

தமிழ்

பாடகர்கள் : சீர்காழி எஸ். கோவிந்தராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : தங்க கிளியே மொழி பேசு

சர்க்கரை இதழால் கவி பாடு

தங்க கிளியே மொழி பேசு

சர்க்கரை இதழால் கவி பாடு

தங்க கிளியே மொழி பேசு

பெண் : சிங்கத் தமிழன் மார்பினிலே

சிரிக்கும் மயிலே விளையாடு

சிங்கத் தமிழன் மார்பினிலே

சிரிக்கும் மயிலே விளையாடு

சிங்கத் தமிழன் மார்பினிலே

ஆண் : வேலில் வடித்த கண்ணாலே

மேனியில் வளரும் கலையாலே

வேலில் வடித்த கண்ணாலே

மேனியில் வளரும் கலையாலே

பாலில் பிழிந்த சொல்லாலே

பருவம் பொங்கும் சிலை போலே

ஆண் : தங்க கிளியே மொழி பேசு

பெண் : அணைக்கும் காதல் கைகளிலே

அன்னக் கொடி போல் உறவாடு

அணைக்கும் காதல் கைகளிலே

அன்னக் கொடி போல் உறவாடு

படைகளை வென்ற தோள்களிலே

பறவையை போலே இசை பாடு

பெண் : சிங்கத் தமிழன் மார்பினிலே

சிரிக்கும் மயிலே விளையாடு

சிங்கத் தமிழன் மார்பினிலே

ஆண் : கன்னம் என்பது பழத் தோட்டம்

கண்ணும் முகமும் மலர் தோட்டம்

கன்னம் என்பது பழத் தோட்டம்

கண்ணும் முகமும் மலர் தோட்டம்

மின்னும் கனி இதழ் சிந்தும் புன்னகை

அன்பெனும் காதல் சுவையூட்டும்

ஆண் : தங்க கிளியே மொழி பேசு

பெண் : அன்று கலந்தோம் கரையினிலே

இன்று கலந்தோம் உயிரினிலே

அன்று கலந்தோம் கரையினிலே

இன்று கலந்தோம் உயிரினிலே

இன்ப கடலில் அன்பு படகில்

என்றும் வாழ்வோம் உலகினிலே

ஆண் : தங்க கிளியே மொழி பேசு

சர்க்கரை இதழால் கவி பாடு

தங்க கிளியே மொழி பேசு

பெண் : ஆஅ....ஆ....ஆஅ.....ஆஅ....

ஆஅ....ஆஅ....ஆஅ.......

Song information

Singers: Seergazhi S. Govindarajan and P. Susheela

Music by: K. V. Mahadevan

Release information: From Veera Kanal (1960) · Lyricist: Ambikapathi

Explore this song