Roman script
Singer : Justin Prabhakaran Music by : Justin Prabhakaran Male Part Thumbara thumbara thumbara thumba…. Thumbara thumbara thumba Thumbara thumbara thumbara thumba…. Thumbara thumbara thumba Male Part Kanney…..mavarasan thonai venundaa…. Ninnu vali paaththu naanum Konjam elaichenada…. Male Part Kanney…..unaithaandi enakkaaru daa…. Chinnu mogam paakka nooru jenmam Porakkonundaa….. Male Part Unakkaga karaiyonum Melukaaga eriyonum Vaareney onna thedi Aasai theera pesi poga Male Part Thangamey thangamey Embada thangamey Thangamey…. Thangamey thangamey Embada thangamey Male Part Thangamey thangamey Embada thangamey Thangamey…. Thangamey thangamey Embada thangamey Male Part Kanney…..mavarasan thonai venundaa…. Ninnu vali paaththu naanum Konjam elaichenada…. Male Part Kanney…..unaithaandi enakkaaru daa…. Chinnu mogam paakka nooru jenmam Porakkonundaa….. Male Part Natta nadu raathiriyil Vethalaiya pottukittu Un ninaippa melluraney Naan sugamaa…. Male Part Enna korai en porappil Aththanaikkum naan poruppaa Unna vitta enakku Yaar irukkaa Male Part Onna suthi vaaren…..ae… Onna suthi vaaren Moochiraikka naaum Kannaaloru saadai pothum Usura katti koththaaga thaaren Male Part Thangamey thangamey Embada thangamey Thangamey…. Thangamey thangamey Embada thangamey Male Part Thangamey thangamey Embada thangamey Thangamey…. Thangamey thangamey Embada thangamey Male Part …………………….
தமிழ்
பாடகர் : ஜஸ்டின் பிராபாகரன் இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிராபாகரன் ஆண் : தும்பர தும்பர தும்பர தும்பா.. தும்பர தும்பர தும்பா தும்பர தும்பர தும்பர தும்பா.. தும்பர தும்பர தும்பா ஆண் : கண்ணே....மவராசன் தொணை வேணுன்டா நின்னு வழிபாத்து நானும் கொஞ்சம் இளைச்சேனடா... ஆண் : கண்ணே.....உனைத்தாண்டி எனக்காருடா.. சின்னு முகம் பாக்க நூறு ஜென்மம் பொறக்கோனுண்டா..... ஆண் : உனக்காக கரையோனும் மெழுகாக எரியோனும் வாரேனே ஒன்னத் தேடி ஆசைதீர பேசிப்போக ஆண் : தங்கமே தங்கமே எம்பட தங்கமே தங்கமே..... தங்கமே தங்கமே எம்பட தங்கமே ஆண் : தங்கமே தங்கமே எம்பட தங்கமே தங்கமே..... தங்கமே தங்கமே எம்பட தங்கமே ஆண் : கண்ணே....மவராசன் தொணை வேணுன்டா நின்னு வழிபாத்து நானும் கொஞ்சம் இளைச்சேனடா... ஆண் : கண்ணே.....உனைத்தாண்டி எனக்காருடா.. சின்னு முகம் பாக்க நூறு ஜென்மம் பொறக்கோனுண்டா..... ஆண் : நட்ட நடு ராத்திரியில் வெத்தலைய போட்டுகிட்டு உன் நெனப்ப மெல்லுறேனே நான் சுகமா.. ஆண் : என்ன கொறை என் பொறப்பில் அத்தனைக்கும் நான் பொறுப்பா உன்ன விட்டா எனக்கு யார் இருக்கா ஆண் : ஒன்ன சுத்தி வாரேன்... ....ஏ..... ஒன்ன சுத்தி வாரேன் மூச்சிரைக்க நானும் கண்ணாலொறு சாடை போதும் உசுர கட்டி கொத்தாக தாரேன் ஆண் : தங்கமே தங்கமே எம்பட தங்கமே தங்கமே..... தங்கமே தங்கமே எம்பட தங்கமே ஆண் : தங்கமே தங்கமே எம்பட தங்கமே தங்கமே..... தங்கமே தங்கமே எம்பட தங்கமே ஆண் : ........................
Song information
Singer: Justin Prabhakaran
Music by: Justin Prabhakaran
Release information: From Paava Kadhaigal (2020) · Lyricist: Shan Karuppusamy
Explore this song
- Singer: Justin Prabhakaran
- Film / album: Paava Kadhaigal
- Composer: Justin Prabhakaran