Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : Chandrabose Male Part Thangamani rangamani vaammaa nee Female : Aa haa haa Vellimani vairamani poo maeni Male : Hae hae haei Ennirandu kannin mani maanae nee Ennarugae nee kavani naanae nee Male Part Thangamani rangamani vaammaa nee Female : Vellimani vairamani poo maeni Male : Ennirandu kannin mani maanae nee Female : Ennarugae nee kavani naanae nee Male Part Adi thangamani rangamani vaammaa nee Female : Vellimani vairamani poo maeni Male Part Eththanaiyo eththanaiyo roja poo Aththanaikkum pani thulithaan maaraappoo Aa….aa….aa….aah…rapappaa Female : Intha idam nanthavanam poonthoppu Kaiya vachhcu nee parichchaa pollaappoo Male Part Medhuvaa kaipattaa valikkaathu haan Female : Adhuthaan enkitta nadakkaathu Male : Adi neerottam paayatha poonthottam yaedhu Male Part Thangamani rangamani vaammaa nee Female : Vellimani vairamani poo maeni Male : Ennirandu kannin mani maanae nee Female : Ennarugae nee kavani naanae nee Male Part Thangamani rangamani vaammaa nee Female : Vellimani vairamani poo maeni Male Part Kannanukku kadhaliyae radhaathaan Kitta vanthu kattikkadi thodhaaththaan Female : Hae hae hae…ae….laa la la lalalaa Uchchi mudhal paadham varai theendaathae Unarchchikalai Padipadiyaai thoondaathae Male Part Aang….kedachchaa naanunthaan viduvenaa ahahaa Female : Kettaa kettathum tharuvenaa Male : Adi vilakkeththum pozhuthaachchu Vilaiyaadalaamaa…. Male Part Thangamani rangamani vaammaa nee Female : Vellimani vairamani poo maeni Male : Ennirandu kannin mani maanae nee Female : Ennarugae nee kavani naanae nee Male Part Hae thangamani rangamani vaammaa nee Female : Vellimani vairamani poo maeni…..
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : தங்கமணி ரங்கமணி வாம்மா நீ பெண் : ஆ ஹா ஹா... வெள்ளிமணி வைரமணி பூமேனி ஆண் : ஹே ஹே ஹேய் என்னிரண்டு கண்ணின் மணி மானே நீ என்னருகே நீ கவனி நானே நீ ஆண் : தங்கமணி ரங்கமணி வாம்மா நீ பெண் : வெள்ளிமணி வைரமணி பூமேனி ஆண் : என்னிரண்டு கண்ணின் மணி மானே நீ பெண் : என்னருகே நீ கவனி நானே நீ ஆண் : அடி தங்கமணி ரங்கமணி வாம்மா நீ பெண் : வெள்ளிமணி வைரமணி பூமேனி ஆண் : எத்தனையோ எத்தனையோ ரோஜாப்பூ அத்தனைக்கும் பனித் துளிதான் மாராப்பூ ஆ....ஆ.....ஆ......ஆஹ்....ரபப்பா பெண் : இந்த இடம் நந்தவனம் பூந்தோப்பு கைய வைச்சு நீ பறிச்சா பொல்லாப்பூ ஆண் : மெதுவா கைப்பட்டா வலிக்காது ஹான் பெண் : அதுதான் எங்கிட்ட நடக்காது ஆண் : அடி நீரோட்டம் பாயத பூந்தோட்டம் ஏது ஆண் : தங்கமணி ரங்கமணி வாம்மா நீ பெண் : வெள்ளிமணி வைரமணி பூமேனி ஆண் : என்னிரண்டு கண்ணின் மணி மானே நீ பெண் : என்னருகே நீ கவனி நானே நீ ஆண் : தங்கமணி ரங்கமணி வாம்மா நீ பெண் : வெள்ளிமணி வைரமணி பூமேனி ஆண் : கண்ணனுக்கு காதலியே ராதாதான் கிட்ட வந்து கட்டிக்கடி தோதாத்தான் பெண் : ஹே ஹே ஹே....ஏ.....லா ல ல லலலா உச்சி முதல் பாதம்வரை தீண்டாதே உணர்ச்சிகளை படிப்படியாய் தூண்டாதே ஆண் : ஆங்..கெடச்சா நானுந்தான் விடுவேனா அஹஹா பெண் : கேட்டா கேட்டதும் தருவேனா ஆண் : அடி விளக்கேத்தும் பொழுதாச்சு விளையாடலாமா............ ஆண் : தங்கமணி ரங்கமணி வாம்மா நீ பெண் : வெள்ளிமணி வைரமணி பூமேனி ஆண் : என்னிரண்டு கண்ணின் மணி மானே நீ பெண் : என்னருகே நீ கவனி நானே நீ ஆண் : ஹே தங்கமணி ரங்கமணி வாம்மா நீ பெண் : வெள்ளிமணி வைரமணி பூமேனி.....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by: Chandrabose
Release information: From Viduthalai (1986) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam
- Film / album: Viduthalai
- Composer: Chandrabose