Roman script

Thangam Pongum Meni Song Lyrics is the track from Tenali Raman Tamil Film– 1956, Starring Sivaji Ganesan, N. T. Rama Rao, V. Nagaiah, M. N. Nambiyar, Jamuna and P. Bhanumathi. This song was sung by R. Balasaraswathy and the music was composed by Vishwanathan Ramamoorthy. Lyrics works are penned by Kannadasan.

Singer : R. Balasaraswathy

Music Director : Vishwanathan Ramamoorthy

Lyricist : Kannadasan

Female Part

Hoo o o o o hoo o o

Female Part

Thangam pongum maeni

Undhan sondham ini

Thaarani kaanadha thaenaaru kaanbom

Thangam

Female Part

Kaaviyakalai pesum maadhu varum bodhu

Varum bodhu varum bodhu

Inbaloga ennang koori ezhil migum

Singaara sangeetha suvai tharum valamighu

Kaaviyakalai pesum maadhu varum bodhu

Maruppavar kedaiyaadhu

Female Part

Maamalar mullai malarndhadhu polae

Maamalar mullai malarndhadhu polae

Magizhndhu unnai naadum annam

Koorum vannam kaelaai

Tharani kaanaadha thaenaaru kaanbom

Thaenaaru kaanbom..thaenaaru akanboo

Thangam

Female Part

Maandhalir manam veesum solai

Haa…aa….aaa…haa…aa..

Maandhalir manam veesum solai

Andhi maalai…andhi maalai

Namakkoru sugavelai inithidum thirunaalae

Namakkoru sugavelai inithidum thirunaalae

Female Part

Aasaiyin ellai arindhavar illai

Aasaiyin ellai arindhavar illai

Arivom naanum neeyum

Thaenum paalum saerum vannam

Tharani kaanaadha thaenaaru kaanbom

Thangam ..haaa…aaa..

Thangam ..haaa…aaa..

Thangam ..haaa…aaa..haa…aa….aa..

Thangam pongum maeni

Undhan sondham ini

Thaarani kaanadha thaenaaru kaanbom

Thangam…..

தமிழ்

பாடகி : ஆர். பாலசரஸ்வதி

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ

பெண் : தங்கம் பொங்கும் மேனி

உந்தன் சொந்தம் இனி

தாரணி காணாத தேனாறு காண்போம்

தங்கம் ....

பெண் : காவியக்கலை பேசும் மாது வரும்போது

வரும்போது...வரும்போது...

இன்பலோக எண்ணங் கூறி எழில் மிகும்

சிங்கார சங்கீத சுவை தரும் வளமிகு

காவியக்கலை பேசும் மாது வரும்போது

மறுப்பவர் கிடையாது.....

பெண் : மாமலர் முல்லை மலர்ந்தது போலே

மாமலர் முல்லை மலர்ந்தது போலே

மகிழ்ந்து உன்னை நாடும் அன்னம்

கூறும் வண்ணம் கேளாய்

தாரணி காணாத தேனாறு காண்போம்

தேனாறு காண்போம்....தேனாறு காண்போம்.

தங்கம்

பெண் : மாந்தளிர் மணம் வீசும் சோலை

ஹா.....ஆஆ..ஆஅ..ஹா...ஆஅ

மாந்தளிர் மணம் வீசும் சோலை

அந்திமாலை .....அந்திமாலை

நமக்கொரு சுகவேளை இனித்திடும் திருநாளே.....

நமக்கொரு சுகவேளை இனித்திடும் திருநாளே.....

பெண் : ஆசையின் எல்லை அறிந்தவர் இல்லை

ஆசையின் எல்லை அறிந்தவர் இல்லை

அறிவோம் நானும் நீயும்

தேனும் பாலும் சேரும் வண்ணம்

தாரணி காணாத தேனாறு காண்போம்.....

தங்கம்...ஹா...ஆஆ

தங்கம்...ஹா...ஆஆ

தங்கம் ...ஹா...ஆஆ ஹா...ஆஆ

ஹா...ஆஆ ஹா...ஆஆ ஹா...ஆஆ ஹா...ஆஆ

தங்கம் பொங்கும் மேனி

உந்தன் சொந்தம் இனி

தாரணி காணாத தேனாறு காண்போம்

தங்கம் ....

Song information

Singer: R. Balasaraswathy

Release information: From Tenali Raman (1956) · Singer: R. Balasaraswathy · Lyricist: Kannadasan · Music: Vishwanathan Ramamoorthy

Explore this song