Roman script

Singer : R. Balasaraswathy

Music by : K. V. Mahadevan

Female Part

En aaruyirae enadhu

Kanmaniyae

Unnai naan karuvil

Uyirthadhu mudhalaai

Oraam maadham udladhu thalarndhu

Eeraam maadham idaiyadhu sirutthu

Moondraam maadham mugamadhu veluthu

Naangaam maadham nasakkiya masakkaiyil

Aindhaam maadham adivayir ganathu

Aaraam maadham arul valaikaappaai

Female Part

Ezhaam maadham ezhucchi vandhadhum

Ettaam maadham pattudai anindhu…u…oo…

Onbadhaam maadham undhanukkendru

Maaman maargal vandhu varisaigal seiya

Pathaam maadham paal pazham undu

Uthamamaaga undhanai pettru

En kannae undhanai pettru

Aiyo paambinirkiraiyaai

Paarinir koduthae paridhavithaen

Ullam padharinaen appaa

Aiyo logidhaasaa logidhaasaa

தமிழ்

பாடகி : ஆர். பாலசரஸ்வதி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பெண் : என் ஆருயிரே எனது கண்மணியே

உன்னை நான் கருவில்

ஓராம் மாதம் உடலது தளர்ந்து

ஈராம் மாதம் இடையது மெலிந்து

மூன்றாம் மாதம் முகமெல்லாம் வெளுத்து

நான்காம் மாதம் நற்கதிர் நெகிழ்ந்து

ஐந்தாம் மாதம் அன்னநடை மறந்து

ஆறாம் மாதம் அடி வயிறு கனத்து

பெண் : ஏழாம் மாதம் என் நாவுக்கினியது புசித்து

எட்டாம் மாதம் எழில் மேவும் நிறைமதியாக

ஒன்பதாம் மாதம் உன் மாமன்மார்கள்

சீர்வரிசையில் செய்ய

பத்தாம் மாதம் பால் பழம் உண்டு

உத்தமமாக உந்தனை பெற்று

என் கண்ணையே உந்தனை பெற்று

ஐயோ ... பாம்புக்கு இரையாக

பாரினிற் கொடுத்தே பரிதவித்தேன்

உள்ளம் பதறினேன் அப்பா

ஐயோ லோகிதாசா ...லோகிதாசா ...

Song information

Singer: R. Balasaraswathy

Music by: K. V. Mahadevan

Release information: From Harichandra – 1968 Film (1968) · Lyricist: Thanjai N. Ramaiah Dass

Explore this song