Roman script

Ulakellaam Un Arulaal Malarum Song Lyrics is the track from Tenali Raman Tamil Film– 1956, Starring Sivaji Ganesan, N. T. Rama Rao, V. Nagaiah, M. N. Nambiyar, Jamuna and P. Bhanumathi. This song was sung by P. Leela and the music was composed by Vishwanathan Ramamoorthy. Lyrics works are penned by M. K. Aathmanathan.

Singer : P. Leela

Music Director : Vishwanathan Ramamoorthy

Lyricist : M. K. Aathmanathan

Female Part

Siva bavani kalyani gowri kaali siva priya

Kaarthiyaayini mahadevi kaamatchi kamalapriyaa

Female Part

Ulagellaam unadharulaal malarum

Ulagellaam unadharulaal malarum

Krupakariyae maheswariyae

Uyirellaam unadhanbaal magizhum thaayae

Ulagellaam unadharulaal malarum

Female Part

Nalamae ninaindhavar vaazhvinil naalum

Nalamae ninaindhavar vaazhvinil naalum

Thunaiyaai nee vara venum

Nalloor nenjenum aalayam thanilae

Nalloor nenjenum aalayam thanilae

Nadanam aadum devi

Karunai seidhida venum

Krupakariyae maheswariyae

Uyirellaam unadhanbaal magizhum thaayae

Ulagellaam unadharulaal malarum

Female Part

Ezhaigal thuyaram neekkum thaayae

Igapara sugam tharuvaayae

Inbamellaam arulvaayae

Female Part

Ezhaigal thuyaram neekkum thaayae

Igapara sugam tharuvaayae

Inbamellaam arulvaayae

Vazhvil naanae…undhan sevaiyae

Marandhariyaen maayae

Karunai seidhiduvaayae

Krupakariyae maheswariyae

Uyirellaam unadhanbaal magizhum… thaayae

Ulagellaam unadharulaal malarum

தமிழ்

பாடகி : பி. லீலா

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : எம். கே. ஆத்மநாதன்

பெண் : சிவா பவானி கல்யாணி கெளரி காளி சிவபிரியா

கார்த்தியாயனி மகாதேவி காமாட்சி கமலப்பிரியா....

பெண் : உலகெல்லாம் உனதருளால் மலரும்

உலகெல்லாம் உனதருளால் மலரும்

க்ருபாகரியே....மகேஸ்வரியே.....

உயிரெல்லாம் உனதன்பால் மகிழும் ...தாயே

உலகெல்லாம் உனதருளால் மலரும்...

பெண் : நலமே நினைந்தவர் வாழ்வினில் நாளும்

நலமே நினைந்தவர் வாழ்வினில் நாளும்

துணையாய் நீ வரவேணும்

நல்லோர் நெஞ்செனும் ஆலயம் தனிலே

நல்லோர் நெஞ்செனும் ஆலயம் தனிலே

நடனம் ஆடும் தேவி....

கருணை செய்திட வேணும்

க்ருபாகரியே....மகேஸ்வரியே.....

உயிரெல்லாம் உனதன்பால் மகிழும் ...தாயே

உலகெல்லாம் உனதருளால் மலரும்...

பெண் : ஏழைகள் துயரம் நீக்கும் தாயே

இகபர சுகம் தருவாயே

இன்பமெல்லாம் அருள்வாயே.....

பெண் : ஏழைகள் துயரம் நீக்கும் தாயே

இகபர சுகம் தருவாயே

இன்பமெல்லாம் அருள்வாயே.....

வாழ்வில் நானே.....உந்தன் சேவையே....

மறந்தறியேன் மாயே....

கருணை செய்திடுவாயே....

க்ருபாகரியே....மகேஸ்வரியே.....

உயிரெல்லாம் உனதன்பால் மகிழும் ...தாயே

உலகெல்லாம் உனதருளால் மலரும்...

Song information

Singer: P. Leela

Release information: From Tenali Raman (1956) · Singer: P. Leela · Lyricist: M. K. Aathmanathan · Music: Vishwanathan Ramamoorthy

Explore this song