Roman script
Singer : R. Balasaraswathy Music by : P. Aadhinarayana Rao Female Part Ye deviyae idhu enna vaedhanai Evidhamae naan nambha vasamoo Kanavai polum nishttaiyae idhu Kanavai polum nishttaiyae idhu Kadina sakthiyum kaalanae Kadina sakthiyum kaalanae Female Part Annai thandhaiyae illam vaasalai Andha raatchasan thannidam koduthu Kaadhalae paramaartham endrenninen Kaalamae pagaiyaanadhae Kaadhalae paramaartham endrenninen Kaalamae pagaiyaanadhae…aa aa …aa… Female Part Aasaikkellaam aasaiyaanaen Aavi thanakkae aaviyaanaen Anbin roobamae en pradhabanae Kaalaalenai udhaithaekinaan Anbin roobamae en pradhabanae Kaalaalenai udhaithaekinaan Thalli poo ena yesinaan Thalli poo ena yesinaan Female Part Evarukkagavoo aasai Evarukkagavoo aasai Evarukkaga naan uyir kolven Evarukkaga naan uyir kolven Female Part Engu nokkilum sooniyamae androo Innum edharkoo vaazhvadhae Innum edharkoo vaazhvadhae
தமிழ்
பாடகி : ஆர். பாலசரஸ்வதி இசை அமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ் பெண் : ஏ தேவியே இது என்ன வேதனை இது என்ன வேதனை எவ்விதமே நான் நம்ப வசமோ கனவைப் போலும் நிஷ்டையே இது கனவைப் போலும் நிஷ்டையே இது கடின சக்தியும் காலனே கடின சக்தியும் காலனே பெண் : அன்னை தந்தையை இல்லம் வாசலை அந்த ராட்சசன் தன்னிடம் கொடுத்து காதலே பரமார்த்தம் என்றெண்ணினேன் காலமே பகையானதே காதலே பரமார்த்தம் என்றெண்ணினேன் காலமே பகையானதே......ஆஆஆ.... பெண் : ஆசைக்கெல்லாம் ஆசையானான் ஆவி தனக்கே ஆவியானான் அன்பின் ரூபமே என் பிராதபனே காலால் எனை உதைத்தேகினான் அன்பின் ரூபமே என் பிராதபனே காலால் எனை உதைத்தேகினான் தள்ளி போ என ஏசினான் தள்ளி போ என் ஏசினான் பெண் : எவருக்காகவோ ஆசை எவருக்காகவோ ஆசை எவருக்காக நான் உயிர் கொள்வேன் எவருக்காக நான் உயிர் கொள்வேன் பெண் : எங்கு நோக்கிலும் சூன்யமே அன்றோ இன்னும் எதற்கோ வாழ்வதே இன்னும் எதற்கோ வாழ்வதே.....
Song information
Singer: R. Balasaraswathy
Music by: P. Aadhinarayana Rao
Release information: From Mayakkari (1951) · Singer: R. Balasaraswathy · Lyricist: Kambadasan · Music: P. Aadhinarayana Rao
Explore this song
- Singer: R. Balasaraswathy
- Film / album: Mayakkari
- Composer: P. Aadhinarayana Rao