Roman script

Singers : R. Balasaraswathy and Nageswara Rao

Music by : P. Aadhinarayana Rao

Female Part

Aa haa haa haa aa haa haa haa

Kaavinil koovum kokilam thaanae

Kaavinil koovum kokilam thaanae

Female Part

Kannena theriyum pannadhu thaanae

Kannena theriyum pannadhu thaanae

Thavazhgindraayoo maamalar thaanae

Thavazhgindraayoo maamalar thaanae

Both : Kaanal seidhal ondrallavoo

Kaanam seidhal ondrallavoo

Kaadhalai potrum kaanamandro

Kaadhalai pottrum kaanamandro

Aa aa haa haha ha aa ha haahah

Male Part

Poonkodi oonjalai edhirkondaal

Poongodi oonjalai rdhirkondaal

Poorikumaam iyal unarvandroo

Poorikumaam iyal unarvandroo

Female Part

Ivvanathil idhu yaavarukkoo

Ivvanathil idhu yaavarukkoo

Male : Yengura devargal aadidavoo

Yengura devargal aadidavoo

Both : Idhu yengura devargal aadidavoo

Idhu yengura devargal aadidavoo

Female Part

Poovum kangalaal jaadai seiyudhae

Poovum kangalaal jaadai seiyudhae

Poongodi oonjal namakkenavae

Poongodi oonjal namakkenavae

Male : Neeyum naanum aadidavae

Neeyum naanum aadidavae

Female Part

Poovidhazhal vizhuvadhu rudhuvallavoo

Indha poovidhazhal vizhuvadhu rudhuvallavoo

Both : Poovidhazhal vizhuvadhu rudhuvallavoo

Indha poovidhazhal vizhuvadhu rudhuvallavoo

Female Part

Nesamae vadikkum thaen malaroo

Nesamae vadikkum thaen malaroo

Nesamae vadikkum thaen malaroo

Nesamae vadikkum thaen malaroo

Male Part

Aasaigal korum arunkaniyoo

Aasaigal korum arunkaniyoo

Aasaigal korum

தமிழ்

பாடகர்கள் : நாகேஸ்வர ராவ் மற்றும் ஆர். பாலசரஸ்வதி

இசை அமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ்

பெண் : ஆஆஹாஹ்ஹா ஆஆஹாஹ்ஹா

காவினில் கூவும் கோகிலம் தானே

காவினில் கூவும் கோகிலம் தானே

பெண் : கண்ணென தெரியும் பண்ணது தானே

கண்ணென தெரியும் பண்ணது தானே

தவழ்கின்றாயோ மாமலர் தானே

தவழ்கின்றாயோ மாமலர் தானே

இருவரும் : கானம் செய்தல் ஒன்றல்லவோ

கானம் செய்தல் ஒன்றல்லவோ

காதலை போற்றும் கானமன்றோ

காதலை போற்றும் கானமன்றோ

ஆஆஹாஹ்ஹா ஆஆஹாஹ்ஹா

ஆண் : பூங்கொடி ஊஞ்சலை எதிர்கண்டால்

பூங்கொடி ஊஞ்சலை எதிர்கண்டால்

பூரிக்குமாம் இயல் உணர்வன்றோ

பூரிக்குமாம் இயல் உணர்வன்றோ

பெண் : இவ்வனத்தில் இது யாவருக்கோ

இவ்வனத்தில் இது யாவருக்கோ

ஆண் : ஏங்குற தேவர்கள் ஆடிடவோ

ஏங்குற தேவர்கள் ஆடிடவோ

இருவரும் : இது ஏங்குற தேவர்கள் ஆடிடவோ

இது ஏங்குற தேவர்கள் ஆடிடவோ

பெண் : பூவும் கண்களால் ஜாடை செய்யுதே

பூவும் கண்களால் ஜாடை செய்யுதே

பூங்கொடி ஊஞ்சல் நமக்கெனவே

பூங்கொடி ஊஞ்சல் நமக்கெனவே

ஆண் : நீயும் நானும் ஆடிடவே

நீயும் நானும் ஆடிடவே

பெண் : பூவிதழ் விழுவது ருதுவல்லவோ

இந்த பூவிதழ் விழுவது ருதுவல்லவோ

இருவரும் : பூவிதழ் விழுவது ருதுவல்லவோ

இந்த பூவிதழ் விழுவது ருதுவல்லவோ

பெண் : நேசமே வடிக்கும் தேன் மலரோ

நேசமே வடிக்கும் தேன் மலரோ

நேசமே வடிக்கும் தேன் மலரோ

நேசமே வடிக்கும் தேன் மலரோ

ஆண் : ஆசைகள் கோரும் அருங்கனியோ

ஆசைகள் கோரும் அருங்கனியோ

ஆசைகள் கோரும்.....

Song information

Singers: R. Balasaraswathy and Nageswara Rao

Music by: P. Aadhinarayana Rao

Release information: From Mayakkari (1951) · Singer: R. Balasaraswathy and Nageswara Rao · Lyricist: Kambadasan · Music: P. Aadhinarayana Rao

Explore this song