Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Female Chorus : Laa laa laalaalaa laa laa laa… Female Chorus : Laalla laalla laa Laalla laalla laa Laallaa lalal laalla laa… Male Part Hae… haehae Haehaehae haehaehae Thangam ival angam Engum sugam thangum Ilamai kadhavu thirandhu vittadhu Iravum pagalum marandhu vittadhu Poovae poo choodu Haei poovae poo choodu Female Part Thangam ival angam Engum sugam thangum Ilamai kadhavu thirandhu vittadhu Iravum pagalum marandhu vittadhu Vaa vaa poo choodu Vaa vaa poo choodu Male Part Thangam ival angam Engum sugam thangum…hoi Male Part {Poo maalai ondrai katti Poovodu ennai katti Maarbil thottil katti Aadum pen kutti} (2) Female Part {Kannodu kannai vaithu Kaadhodu thaalaattu Kalyaana mutham kodu Kaiyai vidu} (2) Male Part Naan thandha muthathukku Ottikkittu vatti kattu Male Part Thangam ival angam Engum sugam thangum Female : Ilamai kadhavu thirandhu vittadhu Iravum pagalum marandhu vittadhu Vaa vaa poo choodu Vaa vaa poo choodu Male Part Thangam ival angam Engum sugam thangum Rapaap paaa Female Chorus : Laala laallaa laala Laallaa laala laallaa laala laa Laala laallaa laala Laallaa laala laallaa laala laa Laala laallaa laala Laallaa laala laallaa laala laa Male Part {Aalaana thaedhi enna Adhu sollum saedhi enna Naanum thottaal enna Naanam ennenna} (2) Female Part {Kattaadha kandrukkutti Ennodu muttaadhae Ippodhu vetkam Ennai pandhaadudhae} (2) Male Part Pandhaadum vetkam thannai Pandhaaduven pan paaduven Female Part Thangam ival angam Engum sugam thangum Male Part Ilamai kadhavu thirandhu vittadhu Iravum pagalum marandhu vittadhu Poovae poo choodu hoi Poovae poo choodu hoi Male Part Thangam ival angam Engum sugam thangum hoi
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா குழு : லா லா லா லாலால லா லா லா லாலால லால லா லால லா லாலால லால லா லால லா லாலால ஆண் : ஏ...ஹே ஏஹே தங்கம் இவள் அங்கம் எங்கும் சுகம் தங்கும் இளமைக் கதவு திறந்து விட்டது இரவும் பகலும் மறந்து விட்டது பூவே பூச்சூடு ஹேய் பூவே பூச்சூடு பெண் : தங்கம் இவள் அங்கம் எங்கும் சுகம் தங்கும் இளமைக் கதவு திறந்து விட்டது இரவும் பகலும் மறந்து விட்டது வா வா பூச்சூடு வா வா பூச்சூடு ஆண் : தங்கம் இவள் அங்கம் எங்கும் சுகம் தங்கும் ஹோய் ஆண் : பூமாலை ஒன்றைக் கட்டி பூவோடு என்னைக் கட்டி மார்பில் தொட்டில் கட்டி ஆடும் பெண் குட்டி ஆண் : பூமாலை ஒன்றைக் கட்டி பூவோடு என்னைக் கட்டி மார்பில் தொட்டில் கட்டி ஆடும் பெண் குட்டி பெண் : கண்ணோடு கண்ணை வைத்து காதோடு தாலாட்டு கல்யாண முத்தம் கொடு கையை விடு பெண் : கண்ணோடு கண்ணை வைத்து காதோடு தாலாட்டு கல்யாண முத்தம் கொடு கையை விடு ஆண் : நான் தந்த முத்தத்துக்கு ஒட்டிக்கிட்டு வட்டி கட்டு ஆண் : தங்கம் இவள் அங்கம் எங்கும் சுகம் தங்கும் பெண் : இளமைக் கதவு திறந்து விட்டது இரவும் பகலும் மறந்து விட்டது வா வா பூச்சூடு வா வா பூச்சூடு ஆண் : ஹோய் தங்கம் இவள் அங்கம் எங்கும் சுகம் தங்கும் ரபப்பா.... குழு : லால லா லால லா லாலால லால லா லால லா லாலால லால லா லால லா லால லா லால லா லாலால ஆண் : ஆளான தேதி என்ன அது சொல்லும் சேதி என்ன நானும் தொட்டால் என்ன நாணம் என்னென்ன ஆண் : ஆளான தேதி என்ன அது சொல்லும் சேதி என்ன நானும் தொட்டால் என்ன நாணம் என்னென்ன பெண் : கட்டாத கன்னுக்குட்டி என்னோடு முத்தாடு இப்போது வெட்கம் என்னை பந்தாடுது பெண் : கட்டாத கன்னுக்குட்டி என்னோடு முத்தாடு இப்போது வெட்கம் என்னை பந்தாடுது ஆண் : பந்தாடும் வெட்கம் தன்னை பந்தாடுவேன் பண்பாடுவேன் பெண் : தங்கம் இவள் அங்கம் எங்கும் சுகம் தங்கும் ஆண் : இளமைக் கதவு திறந்து விட்டது இரவும் பகலும் மறந்து விட்டது பூவே பூச்சூடு ஹோய் பூவே பூச்சூடு.... ஆண் : அட தங்கம் இவள் அங்கம் எங்கும் சுகம் தங்கும் ஹேய்
Song details
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Nalla Thambi (1985) · Lyricist: Vaali
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Nalla Thambi
- Composer: Ilayaraja