Roman script
Singers : T. M. Soundarajan and P. Susheela Music Director : S. Vedhachalam Lyricist : Kannadasan Male Part Thangasurangam povadhu Endha thattaanai paarkka Sandhana kinnam povadhu Endha kalyanam pesa Male Part Kunguma saaru povadhu Endha kudumbathil vaazha Gopura kalasam povadhu Endha nenjil oli veesa Male Part Nee pona pinnae ini Naanenna kannae Un nizhalaaga sikki kollavo Nee pona pinnae ini Naan enna kannae Un nizhalaga sikki kollavo Male : Neiyai potta koondhal thannai Alli alli pinni pinni Neiyai potta koondhal thannai Alli alli pinni pinni Poopola palli kollavo Male : Thangasurangam povadhu enge Female : Thattaanai paarkka Male : Sandhana kinnam povadhu enge Female : Kalyanam pesa Male Part Kunguma saaru povadhu enge Female : Kudumbathil vaazha Male : Gopura kalasam povadhu enge Female : Nenjil oli veesa Female Part Paavadai endrum en Poovadai endrum Ne paadatha paadal illaiyo Paavadai endrum en Poovadai endrum Ne paadatha paadal illaiyo
Female Part Pakkam vandhu thottu thottu Vetkam kooda ketta pinnum Pakkam vandhu thottu thottu Vetkam kooda ketta pinnum Kalyaana ennamillaiyo Male Part Thangasurangam povadhu enge Female : Thattaanai paarkka Male : Sandhana kinnam povadhu enge Female : Kalyanam pesa Male Part Kunguma saaru povadhu enge Female : Kudumbathil vaazha Male : Gopura kalasam povadhu enge Female : Nenjil oli veesa Male Part Aalaana pengal adhu naalanathendru Manam kaanamal ponadhillaiyae Aalaana pengal adhu naalanathendru Manam kaanamal ponadhillaiyae Male Part Aasai vittu pogum munbu Maalai katti pottaal enna Aasai vittu pogum munbu Maalai katti pottaal enna Poomaalai panjamillaiyae Female Part Thangasurangam povadhu Endha thattaanai paarkka Male : Ahaa Female Part Sandhana kinnam povadhu Endha kalyanam pesa Male : Hae haei Female Part Kunguma saaru povadhu Endha kudumbathil vaazha Male : Hae haei Female Part Gopura kalasam povadhu Endha nenjil oli veesa Male : Haei
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : தங்கச்சுரங்கம் போவது எந்தத் தட்டானைப் பார்க்க சந்தனக் கிண்ணம் போவது எந்தக் கல்யாணம் பேச ஆண் : குங்குமச் சாறு போவது எந்த குடும்பத்தில் வாழ கோபுரக் கலசம் போவது எந்த நெஞ்சில் ஒளி வீச..... ஆண் : நீ போன பின்னே இனி நானென்ன கண்ணே உன் நிழலாகச் சிக்கிக் கொள்ளவோ நீ போன பின்னே இனி நானென்ன கண்ணே உன் நிழலாகச் சிக்கிக் கொள்ளவோ ஆண் : நெய்யைப் போட்ட கூந்தல் தன்னை அள்ளி அள்ளிப் பின்னிப் பின்னிப் நெய்யைப் போட்ட கூந்தல் தன்னை அள்ளி அள்ளிப் பின்னிப் பின்னிப் பூப்போல பள்ளி கொள்ளவோ.... ஆண் : தங்கச்சுரங்கம் போவது எங்கே பெண் : தட்டானைப் பார்க்க ஆண் : சந்தனக் கிண்ணம் போவது எங்கே பெண் : கல்யாணம் பேச ஆண் : ஹோ குங்குமச் சாறு போவது எங்கே பெண் : குடும்பத்தில் வாழ ஆண் : கோபுரக் கலசம் போவது எங்கே பெண் : நெஞ்சில் ஒளி வீச..... பெண் : பாவாடை என்றும் என் பூவாடை என்றும் நீ பாடாத பாடல் இல்லையோ பாவாடை என்றும் என் பூவாடை என்றும் நீ பாடாத பாடல் இல்லையோ பெண் : பக்கம் வந்து தொட்டுத் தொட்டு வெட்கம் கூடக் கெட்ட பின்னும் பக்கம் வந்து தொட்டுத் தொட்டு வெட்கம் கூடக் கெட்ட பின்னும் கல்யாண எண்ணமில்லையோ..... ஆண் : தங்கச்சுரங்கம் போவது எங்கே பெண் : தட்டானைப் பார்க்க ஆண் : சந்தனக் கிண்ணம் போவது எங்கே பெண் : கல்யாணம் பேச ஆண் : ஹோ குங்குமச் சாறு போவது எங்கே பெண் : குடும்பத்தில் வாழ ஆண் : கோபுரக் கலசம் போவது எங்கே பெண் : நெஞ்சில் ஒளி வீச..... ஆண் : ஆளான பெண்கள் அது நாளானதென்று மணம் காணாமல் போனதில்லையே ஆளான பெண்கள் அது நாளானதென்று மணம் காணாமல் போனதில்லையே பெண் : ஆசை விட்டுப் போகும் முன்பு மாலைக் கட்டி போட்டாலென்ன ஆசை விட்டுப் போகும் முன்பு மாலைக் கட்டி போட்டாலென்ன பூமாலை பஞ்சமில்லையே..... பெண் : தங்கச்சுரங்கம் போவது இந்தத் தட்டானைப் பார்க்க ஆண் : ஆஹா பெண் : சந்தனக் கிண்ணம் போவது இந்தக் கல்யாணம் பேச ஆண் : ஹேஹேய் பெண் : குங்குமச் சாறு போவது இந்த குடும்பத்தில் வாழ ஆண் : ஹேஹேய் பெண் : கோபுரக் கலசம் போவது இந்த நெஞ்சில் விளையாட..... ஆண் : ஹேய் ...
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Release information: From Justice Viswanathan (1971) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: S. Vedhachalam
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Justice Viswanathan