Roman script

Thanga Silaiye Song Lyrics is a track from Iru Sagodharigal Tamil Film- 1957, Starring Gemini Ganesan, Savitri and Others. This song was sung by P. Susheela and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singer : P. Susheela

Music by : S. Rajeswara Rao

Lyrics by : Thanjai N. Ramaiah Dass

Female Part

Aa…aa….haa…aa…aah…aa…aa…

Thanga silaiyae vaadaa

Tamizh kalaiyae vaadaa

Unnai thaalaattum thaayullam paaraayo

Thanga silaiyae vaadaa

Female Part

Thanga silaiyae vaadaa

Tamizh kalaiyae vaadaa

Unnai thaalaattum thaayullam paaraayo

Thanga silaiyae vaadaa

Female Part

Mangaatha jothiyae maadhavan neeyae

En kadhal vaazhvinin anantham neeyae

Mangaatha jothiyae maadhavan neeyae

En kadhal vaazhvinin anantham neeyae

Female Part

Singaara roopaa jeyaveeraa maarpaa

Oo…oo…oh…

Singaara roopaa jeyaveeraa maarpaa

Thedaatha perinbam kaanavae

Female Part

Thanga silaiyae vaadaa

Tamizh kalaiyae vaadaa

Unnai thaalaattum thaayullam paaraayo

Thanga silaiyae vaadaa

Female Part

Theeraatha vilaiyaattu cholai

Aaa….aa…ha….aa….aah…aa…aa….

Theeraatha vilaiyaattu cholai

Unmai theriyaamal asainthaadum velai

Ulagam theeraatha vilaiyaattu cholai…

Unmai theriyaamal asainthaadum velai

Nee yaaro yaaro naan yaaro yaaro

Arivaarum yaaro kannae aaraaroo

Female Part

Thanga silaiyae vaadaa

Tamizh kalaiyae vaadaa

Unnai thaalaattum thaayullam paaraayo

Female Part

Thanga silaiyae vaadaa

Tamizh kalaiyae vaadaa

தமிழ்

பாடகி : பி. சுசிலா

இசையமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வரராவ்

பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ்

பெண் : ஆ.......ஆ....ஹ......ஆ....ஆஹ்...ஆ...ஆ...

தங்கச் சிலையே வாடா

தமிழ்க் கலையே வாடா

உன்னைத் தாலாட்டும் தாயுள்ளம் பாராயோ

தங்கச் சிலையே வாடா....

பெண் : தங்கச் சிலையே வாடா

தமிழ்க் கலையே வாடா

உன்னைத் தாலாட்டும் தாயுள்ளம் பாராயோ

தங்கச் சிலையே வாடா....

பெண் : மங்காத ஜோதியே மாதவம் நீயே

என் காதல் வாழ்வினின் ஆனந்தம் நீயே

மங்காத ஜோதியே மாதவம் நீயே

என் காதல் வாழ்வினின் ஆனந்தம் நீயே

பெண் : சிங்கார ரூபா ஜெயவீர மார்பா

ஓஒ....ஓ....ஓஹ்....

சிங்கார ரூபா ஜெயவீர மார்பா

தேடாத பேரின்பம் காணவே.....

பெண் : தங்கச் சிலையே வாடா

தமிழ்க் கலையே வாடா

உன்னைத் தாலாட்டும் தாயுள்ளம் பாராயோ

தங்கச் சிலையே வாடா....

பெண் : தீராத விளையாட்டுச் சோலை

ஆ.......ஆ....ஹ......ஆ....ஆஹ்...ஆ...ஆ...

தீராத விளையாட்டுச் சோலை

உண்மை தெரியாமல் அசைந்தாடும் வேளை

உலகம் தீராத விளையாட்டுச் சோலை......

உண்மை தெரியாமல் அசைந்தாடும் வேளை

நீ யாரோ யாரோ நான் யாரோ யாரோ

அறிவாரும் யாரோ கண்ணே ஆராரோ..

பெண் : தங்கச் சிலையே வாடா

தமிழ்க் கலையே வாடா

உன்னைத் தாலாட்டும் தாயுள்ளம் பாராயோ

பெண் : தங்கச் சிலையே வாடா....

தமிழ்க் கலையே வாடா

Song information

Singer: P. Susheela

Music by: S. Rajeswara Rao

Lyrics by: Thanjai N. Ramaiah Dass

Release information: From Iru Sagodharigal (1957) · Singer: P. Susheela · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: S. Rajeswara Rao

Explore this song