Roman script
Singers : A. M. Rajah and Jikki Music by : S. M. Subbaih Naidu and T. G. Lingappa Male Part Thanga nilavil kendai irandu Thulli thirivathundo Thulli thirivathundo Thanga nilavil kendai irandu Thulli thirivathundo Thulli thirivathundo Male Part Thaen pongi thadhumbum Kovai kanigal Punnagai seivathundo Punnagai seivathundo Male Part Thanga nilavil kendai irandu Thulli thirivathundo Thulli thirivathundo Female Part Kanni azhagil ennam kalanthaal Karpanai veedaagum…mmm….mm… Karpanai veedaagum… Kani punnagai seiyum Vanna nilavil Kendai vilaiyaadum Kendai vilaiyaadum Male Part Thanga nilavil kendai irandu Thulli thirivathundo Thulli thirivathundo Male Part Aa…..aaa….aa…..aaa…. Female : Oo…..oo…..ooo…. Male Part Kaaviya jeevan sirpa vadivil Kalanthu kaanum Azhagey Female Part En sinthai inikka Sevigal kulira Senthamizh paadum anbe Senthamizh paadum anbe Both : Thanga nilavil kendai irandu Thulli thirivathundo Thulli thirivathundo Male Part Maalaiyindri oru melamindri Thendral manam mudithathu poovai Female Part Sontham yaarumillaatha pothilum Ithu yevvana ulagin thevai Ithu yevvana ulagin thevai Male Part Vaana veliyil gyaana rathangal Vaavendru azhaikkuthu paaraai Vaavendru azhaikkuthu paaraai Female Part Kalai gyaana ulagai boomiyil inge Kandidalaam nee vaaraai Kandidalaam nee vaaraai Both : Thanga nilavil kendai irandu Thulli thirivathundo Thulli thirivathundo
தமிழ்
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் ஜிக்கி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு மற்றும் டி. ஜி. லிங்கப்பா ஆண் : தங்க நிலவில் கெண்டை இரண்டு துள்ளித் திரிவதுண்டோ துள்ளித் திரிவதுண்டோ தங்க நிலவில் கெண்டை இரண்டு துள்ளித் திரிவதுண்டோ துள்ளித் திரிவதுண்டோ ஆண் : தேன் பொங்கி ததும்பும் கோவை கனிகள் புன்னகை செய்வதுண்டோ புன்னகை செய்வதுண்டோ ஆண் : தங்க நிலவில் கெண்டை இரண்டு துள்ளித் திரிவதுண்டோ துள்ளித் திரிவதுண்டோ பெண் : கன்னி அழகில் எண்ணம் கலந்தால் கற்பனை வீடாகும்....ம்ம்ம்....ம்ம்..... கற்பனை வீடாகும் கனி புன்னகை செய்யும் வண்ண நிலவில் கெண்டை விளையாடும் கெண்டை விளையாடும் பெண் : தங்க நிலவில் கெண்டை இரண்டு துள்ளித் திரிவதுண்டோ துள்ளித் திரிவதுண்டோ ஆண் : ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆ.... பெண் : ஓஒ.....ஓ.....ஓஒ....... ஆண் : காவிய ஜீவன் சிற்ப வடிவில் கலந்து காணும் அழகே பெண் : என் சிந்தை இனிக்க செவிகள் குளிர செந்தமிழ் பாடும் அன்பே செந்தமிழ் பாடும் அன்பே..... இருவர் : தங்க நிலவில் கெண்டை இரண்டு துள்ளித் திரிவதுண்டோ துள்ளித் திரிவதுண்டோ ஆண் : மாலையின்றி ஒரு மேளமின்றி தென்றல் மணம் முடித்தது பூவை பெண் : சொந்தம் யாருமில்லாத போதிலும் இது யௌவன உலகின் தேவை இது யௌவன உலகின் தேவை ஆண் : வான வெளியில் ஞான ரதங்கள் வாவென்று அழைக்குது பாராய் வாவென்று அழைக்குது பாராய் பெண் : கலை ஞான உலகை பூமியில் இங்கே கண்டிடலாம் நீ வாராய் கண்டிடலாம் நீ வாராய் இருவர் : தங்க நிலவில் கெண்டை இரண்டு துள்ளித் திரிவதுண்டோ துள்ளித் திரிவதுண்டோ
Song information
Singers: A. M. Rajah and Jikki
Music by: S. M. Subbaih Naidu and T. G. Lingappa
Release information: From Thirumanam (1958) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: A. M. Rajah and Jikki
- Film / album: Thirumanam
- Composer: S. M. Subbaih Naidu and T. G. Lingappa