Roman script
Singers : A. M. Rajah and Jikki Music by : K. V. Mahadevan Male Part Inbamae pongumae Inbamae pongumae Female : Ondraanom nenjilae Uravaanom anbilae Ondraanom nenjilae Uravaanom anbilae Both : Ennalum illaramae Inidhaaga sellumae Inbamae pongumae Inbamae pongumae Male Part {Un kanngalennum vennila Kaadhal jodhi veesudhae Kannal mozhi mounamaaai pesudhae} (2) Female : Ulagamennum kadalilae Ottrumai padagilae Ulagamennum kadalilae Ottrumai padagilae Ulaviyae magizhalaam piriyaamal vaazhvilae Ulaviyae magizhalaam piriyaamal vaazhvilae Both : Ennalum illaramae Inidhaaga sellumae Inbamae pongumae Inbamae pongumae Male Part Manam veesum solaiyilae Valar kaadhal poonguyilae… Aaa.a…aaa…aa…aaa…aa…aa.. Manam veesum solaiyilae Valar kaadhal poonguyilae… Female Part Manam polae naam inaindhom Madhura gaanam paadalaam Manam polae naam inaindhom Madhura gaanam paadalaam Both : Ennalum illaramae Inidhaaga sellumae Inbamae pongumae Inbamae pongumae Male Part {Asaindhaadum poongodiyae neeyae Female : Alai modhum kodi padarum Maandharu neeyae} (2) Male Part {Isai paadum thendrale Female : Endhaasai anbarae} (2) Both : Indru pol endrumae Konji pesi magizhalaam Indru pol endrumae Konji pesi magizhalaam Both : Ennalum illaramae Inidhaaga sellumae Inbamae pongumae Inbamae pongumae
தமிழ்
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் ஜிக்கி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : இன்பமே.......பொங்குமே இன்பமே பொங்குமே பெண் : ஒன்றானோம் நெஞ்சிலே உறவானோம் அன்பிலே ஒன்றானோம் நெஞ்சிலே உறவானோம் அன்பிலே இருவர் : எந்நாளும் இல்லறமே இனிதாக செல்லுமே இன்பமே பொங்குமே இன்பமே பொங்குமே ஆண் : {உன் கண்களெனும் வெண்ணிலா காதல் ஜோதி வீசுதே கன்னல் மொழி மௌனமாய் பேசுதே} (2) பெண் : உலகமெனும் கடலிலே ஒற்றுமை படகிலே உலகமெனும் கடலிலே ஒற்றுமை படகிலே உலவியே மகிழலாம் பிரியாமல் வாழ்விலே உலவியே மகிழலாம் பிரியாமல் வாழ்விலே இருவர் : எந்நாளும் இல்லறமே இனிதாக செல்லுமே இன்பமே பொங்குமே இன்பமே பொங்குமே ஆண் : மணம் வீசும் சோலையிலே வளர் காதல் பூங்குயிலே ஆஅ......ஆஅ.....ஆ......ஆஅ.....ஆ.....ஆ.... மணம் வீசும் சோலையிலே வளர் காதல் பூங்குயிலே பெண் : மனம் போலே நாம் இணைந்தோம் மதுர கானம் பாடலாம் மனம் போலே நாம் இணைந்தோம் மதுர கானம் பாடலாம் இருவர் : எந்நாளும் இல்லறமே இனிதாக செல்லுமே இன்பமே பொங்குமே இன்பமே பொங்குமே ஆண் : {அசைந்தாடும் பூங்கொடி நீயே பெண் : அலை மோதும் கொடி படரும் மாந்தரு நீயே} (2) ஆண் : {இசை பாடும் தென்றலே.... பெண் : எனதாசை அன்பரே} (2) இருவர் : இன்றுபோல் என்றுமே கொஞ்சி பேசி மகிழலாம் இன்றுபோல் என்றுமே கொஞ்சி பேசி மகிழலாம் இருவர் : எந்நாளும் இல்லறமே இனிதாக செல்லுமே இன்பமே பொங்குமே இன்பமே பொங்குமே
Song details
Singers: A. M. Rajah and Jikki
Music by: K. V. Mahadevan
Release information: From Bommai Kalyanam (1958) · Lyricist: A. Maruthakasi
- Singer: A. M. Rajah and Jikki
- Film / album: Bommai Kalyanam
- Composer: K. V. Mahadevan