Roman script
Singer : P. Susheela Music by : Vishwanathan-Ramamoorthy Female Part Thanga mogana thaamaraiyae Nee sengathir kandu sirippadhanaalae Mangaiyar vadhanam vaadudhae.. Ila mangaiyar vadhanam vaadudhae Chorus Thanga mogana thaamaraiyae Nee sengathir kandu sirippadhanaalae Mangaiyar vadhanam vaadudhae.. Ila mangaiyar vadhanam vaadudhae Female Part Pongum alli nilavai kandu Sondham kondapothu Engal nenjam inbam kandu Magizhum neram yaedhu.. hoi..ooo Chorus Pongum alli nilavai kandu Sondham kondapothu Engal nenjam inbam kandu Magizhum neram yaedhu Chorus Thanga mogana thaamaraiyae Nee sengathir kandu sirippadhanaalae Mangaiyar vadhanam vaadudhae.. Ila mangaiyar vadhanam vaadudhae Female Part Gaanam paadi varum Kaadhal vandu thanai Thaedum mullai malarae Yengi vaadum mullai malarae Chorus : Yengi vaadum mullai malarae Female & Chorus : Aaa….aaa….aaa….aa… Chorus Gaanam paadi varum Kaadhal vandu thanai Thaedum mullai malarae Yengi vaadum mullai malarae Yengi vaadum mullai malarae Female Part Aanandhamaaga unaiyae kaana Anbaay odi varudhae Aanandhamaaga unaiyae kaana Anbaay odi varudhae Vandu anbaai odi varudhae Female Part O… kaniyum ilamaithanilae Valarum inimai kaadhalaalae Kannum kannum kavidhai paada Ennum indha velaiyilae.. Female Part O… kaniyum ilamaithanilae Valarum inimai kaadhalaalae Chorus Kannum kannum kavidhai paada Ennum indha velaiyilae.. Chorus Aa…thanga mogana thaamaraiyae Nee sengathir kandu sirippadhanaalae Mangaiyar vadhanam vaadudhae.. Ila mangaiyar vadhanam vaadudhae Aaa….aaa….aaa….aaa…aaa…aaa…. Aaa….aaa….aaa….aaa…aaa…aaa….
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி பெண் : தங்க மோகன தாமரையே நீ செங்கதிர் கண்டு சிரிப்பதனாலே மங்கையர் வதனம் வாடுதே இள மங்கையர் வதனம் வாடுதே குழு : தங்க மோகன தாமரையே நீ செங்கதிர் கண்டு சிரிப்பதனாலே மங்கையர் வதனம் வாடுதே இள மங்கையர் வதனம் வாடுதே பெண் : பொங்கும் அல்லி இரவை கண்டு சொந்தம் கண்டபோது எங்கள் நெஞ்சம் இன்பம் கண்டு மகிழும் நேரம் ஏது......ஹோய்....ஓஒ குழு : பொங்கும் அல்லி இரவை கண்டு சொந்தம் கண்டபோது எங்கள் நெஞ்சம் இன்பம் கண்டு மகிழும் நேரம் ஏது...... குழு : தங்க மோகன தாமரையே நீ செங்கதிர் கண்டு சிரிப்பதனாலே மங்கையர் வதனம் வாடுதே இள மங்கையர் வதனம் வாடுதே பெண் : கானம் பாடி வரும் காதல் வண்டு தனை தேடும் முல்லை மலரே ஏங்கி வாடும் முல்லை மலரே குழு : ஏங்கி வாடும் முல்லை மலரே பெண் மற்றும் குழு : ஆஅ......ஆஅ.....ஆஅ....ஆ..... ஓஒ ஓஓ ஓஒ ஓஒ ஓஒ ஓ ஓ....... குழு : கானம் பாடி வரும் காதல் வண்டு தனை தேடும் முல்லை மலரே ஏங்கி வாடும் முல்லை மலரே ஏங்கி வாடும் முல்லை மலரே பெண் : ஆனந்தமாக உனையே காண அன்பாய் ஓடி வருதே ஆனந்தமாக உனையே காண அன்பாய் ஓடி வருதே குழு : வண்டு அன்பாய் ஓடி வருதே பெண் : ஓ....கனியும் இளமை தனிலே வளரும் இனிமை காதலாலே கண்ணும் கண்ணும் கவிதை பாட என்னும் இந்த வேளையிலே பெண் : ஓ....கனியும் இளமை தனிலே வளரும் இனிமை காதலாலே குழு : கண்ணும் கண்ணும் கவிதை பாட என்னும் இந்த வேளையிலே குழு : ஹே.....தங்க மோகன தாமரையே நீ செங்கதிர் கண்டு சிரிப்பதனாலே மங்கையர் வதனம் வாடுதே இள மங்கையர் வதனம் வாடுதே ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆஆ.....ஆஅ.....ஆஅ.... ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆஆ.....ஆஅ.....ஆஅ....
Song information
Singer: P. Susheela
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Pudhaiyal (1957) · Lyricist: M. K. Aathmanathan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Pudhaiyal
- Composer: Vishwanathan-Ramamoorthy