Roman script

Singer : P. Susheela

Music by : Ilayaraja

Female Part

Thanga kudathukku pottum ittaen

Thaamarai poovukku maiyum ittaen

Vizhi muthukkul yaen indha muthukkalo

Annathin pillai neeyadi kannae

Aanandha veenaiyae thaalaelo

Endhan arupudha raagamae thaalaelo

Female Part

Thanga kudathukku pottum ittaen

Thaamarai poovukku maiyum ittaen

Female Part

Sandhanam saetrinil veezhndhaalum

Sandhana vaasam povadhillai

Female Part

Solbavar sollattum aayiramae

Thogaiyin vaazhvil or manamae

Naan vaengada naayagi alamaelu…uu

Naan vaengada naayagi alamaelu

Ennidam karai yaedhu kannae

Aanandha veenaiyae thaalaelo

Endhan arupudha raagamae thaalaelo

Female Part

Thandhaikku thaan indha mundhaanai

Thandhai koduthaan senthaenai

Female Part

Thaayaarin thaevarum pillaiyadaa

Thaaram tharam kettadhillaiyadaa

Nandraai arindhaval maariyammaa… aa…

Nandraai arindhaval maariyammaa

Aval indri kaariyamaa kannae

Aanandha veenaiyae thaalaelo

Endhan arupudha raagamae thaalaelo

Female Part

Dhaevagi kondadhu sirai vaasam

Kannan pirandhadhum theerndhadhadaa

Seethai purindhadhu vana vaasam

Thirumagal vandhadhum marandhadhadaa

Neruppinaiyae aval saatchi vaithaal

Naanae neruppallavo kannae

Aanandha veenaiyae thaalaelo

Endhan arupudha raagamae thaalaelo

Female Part

Thanga kudathukku pottum ittaen

Thaamarai poovukku maiyum ittaen

Vizhi muthukkul yaen indha muthukkalo

Annathin pillai neeyadi kannae

Aanandha veenaiyae thaalaelo

Endhan arupudha raagamae thaalaelo

Aanandha veenaiyae thaalaelo

Endhan arupudha raagamae thaalaelo

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : தங்கக் குடத்துக்கு பொட்டும் இட்டேன்

தாமரைப் பூவுக்கு மையும் இட்டேன்

விழி மொட்டுக்குள்ளே எழுந்த முத்துக்களோ

அன்னத்தின் பிள்ளை நீயடி கண்ணே

ஆனந்த வீணையே தாலேலோ

எந்தன் அற்புத ராகமே தாலேலோ

பெண் : தங்கக் குடத்துக்கு பொட்டும் இட்டேன்

தாமரைப் பூவுக்கு மையும் இட்டேன்

பெண் : சந்தனம் சேற்றினில் வீழ்ந்தாலும்

சந்தனம் வாசம் போவதில்லை

பெண் : சொல்பவர் சொல்லட்டும் ஆயிரமே

தோகையின் வாழ்வில் ஓர் மனமே

நான் வேங்கட நாயகி அலமேலு...ஊ.....

நான் வேங்கட நாயகி அலமேலு

என்னிடம் கரையேது கண்ணே

ஆனந்த வீணையே தாலேலோ

எந்தன் அற்புத ராகமே தாலேலோ

பெண் : தந்தைக்குதான் இந்த முந்தானை

தந்தை கொடுத்தான் செந்தேனை

பெண் : தாயாரின் தேவரும் பிள்ளையடா

தாரம் தரம் கெட்டதில்லையடா

நன்றாய் அறிந்தவள் மாரியம்மா....ஆ....

நன்றாய் அறிந்தவள் மாரியம்மா

அவளின்றி காரியமா கண்ணே

ஆனந்த வீணையே தாலேலோ

எந்தன் அற்புத ராகமே தாலேலோ

பெண் : தேவகி கொண்டது சிறை வாசம்

கண்ணன் பிறந்ததும் தீர்ந்தடா

சீதை புரிந்தது வனவாசம்

திருமகள் வந்ததும் மறைந்ததடா

நெருப்பினையே அவள் சாட்சி வைத்தாள்

நானே நெருப்பல்லவோ கண்ணே

ஆனந்த வீணையே தாலேலோ

எந்தன் அற்புத ராகமே தாலேலோ

பெண் : தங்கக் குடத்துக்கு பொட்டும் இட்டேன்

தாமரைப் பூவுக்கு மையும் இட்டேன்

விழி மொட்டுக்குள்ளே எழுந்த முத்துக்களோ

அன்னத்தின் பிள்ளை நீயடி கண்ணே

ஆனந்த வீணையே தாலேலோ

எந்தன் அற்புத ராகமே தாலேலோ

ஆனந்த வீணையே தாலேலோ

எந்தன் அற்புத ராகமே தாலேலோ

Song information

Singer: P. Susheela

Music by: Ilayaraja

Release information: From Mariamman Thiruvizha (1978) · Lyricist: Lyricist Not Known

Explore this song