Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Lyrics by : M. G. Vallaban Female Part ………….. Female Part Thaanae sathiraadum maalai veyil velai Female : Yaeno nadhi paadum solai kuyil polae Female : Vaanor valamo ooraar peravo Female : Paadum kaviyaaga odum thaniyaaga Female Part Odum swaram yaezhum Female : Naalum nadhiyae Female : Thuthi paadum isai vaazha Female : Raagam sugamae Female Part Thaanae sathiraadum Female : Maalai veyil velai Female : Yaeno nadhi paadum Female : Solai kuyil polae Female Part Senthaazham paadum Pudhu senthaen vandaadum Adhu vanthaarai nindraaruthae sontham kondu Vanthorai kondaaduthae Female Part Senthaazham paadum Pudhu senthaen vandaadum Adhu vanthaarai nindraaruthae sontham kondu Vanthorai kondaaduthae Female Part Vannamaalai varum Thennam solai vazhiThendral ennai naadi sellumae Female Part Naalum nadhiyae aadum kalaiyae Yaenintha penmai kalaiyae hoi Female Part Thaanae sathiraadum Female : Maalai veyil velai Female : Yaeno nadhi paadum Female : Solai kuyil polae Female Part ……………….. Female Part Vinnodu aadum mugil Pennodu paadum ezhil Ponmaeni neeraaduthae Munnum pinnum kannaalae panpaaduthae Female Part Unnai polae kodi Mullai thaalamidum Kanni unnai paada solluthae Female Part Naalum nadhiyae kaanum kalaiyae Yaenintha penmai kalaiyae hoi Female Part Thaanae sathiraadum Female : Maalai veyil velai Female : Yaeno nadhi paadum Female : Solai kuyil polae Female : Vaanor valamo ooraar peravo Paadum kaviyaaga odum thaniyaaga Female Part Odum swaram yaezhum Female : Naalum nadhiyae Female : Thuthi paadum isai vaazha Female : Raagam sugamae Female Part Thaanae sathiraadum Female : Maalai veyil velai Female : Yaeno nadhi paadum Female : Solai kuyil polae
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : எம். ஜி. வல்லபன் பெண் : .................. பெண் : தானே சதிராடும் மாலை வெயில் வேளை பெண் : ஏனோ நதி பாடும் சோலை குயில் போலே பெண் : வானோர் வளமோ ஊரார் பெறவோ பெண் : பாடும் கவியாக ஓடும் தனியாக பெண் : ஓடும் ஸ்வரம் ஏழும் பெண் : நாளும் நதியே பெண் : துதி பாடும் இசை வாழ பெண் : ராகம் சுகமே பெண் : தானே சதிராடும் பெண் : மாலை வெயில் வேளை பெண் : ஏனோ நதி பாடும் பெண் : சோலை குயில் போலே பெண் : செந்தாழம் பாடும் புது செந்தேன் வண்டாடும் அது வந்தாரை நின்றாடுதே சொந்தம் கொண்டு வந்தோரை கொண்டாடுதே பெண் : செந்தாழம் பாடும் புது செந்தேன் வண்டாடும் அது வந்தாரை நின்றாடுதே சொந்தம் கொண்டு வந்தோரை கொண்டாடுதே பெண் : வண்ணமாலை வரும் தென்னம் சோலை வழி தென்றல் என்னை நாடி செல்லுமே பெண் : நாளும் நதியே ஆடும் கலையே ஏனிந்த பெண்மைக் கலையே ஹோய்... பெண் : தானே சதிராடும் பெண் : மாலை வெயில் வேளை பெண் : ஏனோ நதி பாடும் பெண் : சோலை குயில் போலே பெண் : னனனன னனனனா....ஆ...ஆ... னனனன னனனனா....ஆ...ஆ... லாலாலால்லா.......னனனன னனனனா..... பெண் : விண்ணோடு ஆடும் முகில் பெண்ணோடு பாடும் எழில் பொன்மேனி நீராடுதே முன்னும் பின்னும் கண்ணாலே பண்பாடுதே பெண் : விண்ணோடு ஆடும் முகில் பெண்ணோடு பாடும் எழில் பொன்மேனி நீராடுதே முன்னும் பின்னும் கண்ணாலே பண்பாடுதே பெண் : உன்னை போலே கொடி முல்லை தாளமிடும் கன்னி உன்னை பாடச் சொல்லுதே பெண் : நாளும் நதியே காணும் கலையே ஏனிந்த பெண்மைக் கலையே ஹோய்... பெண் : தானே சதிராடும் பெண் : மாலை வெயில் வேளை பெண் : ஏனோ நதி பாடும் பெண் : சோலை குயில் போலே பெண் : வானோர் வளமோ ஊரார் பெறவோ பாடும் கவியாக ஓடும் தனியாக பெண் : ஓடும் ஸ்வரம் ஏழும் பெண் : நாளும் நதியே பெண் : துதி பாடும் இசை வாழ பெண் : ராகம் சுகமே பெண் : தானே சதிராடும் பெண் : மாலை வெயில் வேளை பெண் : ஏனோ நதி பாடும் பெண் : சோலை குயில் போலே
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Lyrics by: M. G. Vallaban
Release information: From Thai Pongal (1980) · Singer: S. Janaki · Lyricist: M.G. Vallaban · Music: Ilayaraja
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Thai Pongal
- Composer: Ilayaraja
- Lyricist: M. G. Vallaban