Roman script
Singer : T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Male Part Thandhaiyai pol ulagilae Dheivam undo… Oru maganukku sarvamum avarendraal Vindhai undo… Male Part Thandhaiyai pol ulagilae Dheivam undo… Oru maganukku sarvamum avarendraal Vindhai undo… Sarvamum avarendraal vindhai undo… Male Part Annaiyum pidhaavum Munnari dheivam Awwaiyin pon mozhi veenaa Male Part Annaiyum pidhaavum Munnari dheivam Awwaiyin pon mozhi veenaa Aandavan polae needhiyai pugandraal Anubhavamae idhu thaanaa Male Part Annaiyum pidhaavum Munnari dheivam Awwaiyin pon mozhi veenaa Aandavan polae needhiyai pugandraal Anubhavamae idhu thaanaa Male Part {Unnaamal urangaamal Uyirodu mandraadi En vaazhvin inbamae edhir paartha Thandhai engae } (2) En thandhai engae Male Part Kannimai polae ennai valarthaar Kadamaiyai naan maravaenaa Kannimai polae ennai valarthaar Kadamaiyai naan maravaenaa Male Part Kaarirul polae paazhaana sidhaiyil Kanalaanaar vidhi thaanaa Kaarirul polae paazhaana sidhaiyil Kanalaanaar vidhi thaanaa Thandhai kanalaanaar vidhi thaanaa Male Part Annaiyum pidhaavum Munnari dheivam Awwaiyin pon mozhi veenaa Awwaiyin pon mozhi veenaa…
தமிழ்
ஆண் : தந்தையைப் போல் உலகிலே தெய்வம் உண்டோ... ஒரு மகனுக்கு சர்வமும் அவரென்றால் விந்தை உண்டோ... ஆண் : தந்தையைப் போல் உலகிலே தெய்வம் உண்டோ... ஒரு மகனுக்கு சர்வமும் அவரென்றால் விந்தை உண்டோ... சர்வமும் அவரென்றால் விந்தை உண்டோ... ஆண் : அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ஔவையின் பொன் மொழி வீணா ஆண் : அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ஔவையின் பொன் மொழி வீணா ஆண்டவன் போலே நீதியைப் புகன்றாள் அனுபவமே இது தானா ஆண் : அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ஔவையின் பொன் மொழி வீணா ஆண்டவன் போலே நீதியைப் புகன்றாள் அனுபவமே இது தானா ஆண் : {உண்ணாமல் உறங்காமல் உயிரோடு மன்றாடி என் வாழ்வின் இன்பமே எதிர் பார்த்த தந்தை எங்கே} (2) என் தந்தை எங்கே ஆண் : கண்ணிமை போலே என்னை வளர்த்தார் கடமையை நான் மறவேனா கண்ணிமை போலே என்னை வளர்த்தார் கடமையை நான் மறவேனா ஆண் : காரிருள் போலே பாழான சிதையில் கனலானார் விதி தானா காரிருள் போலே பாழான சிதையில் கனலானார் விதி தானா தந்தை கனலானார் விதி தானா ஆண் : அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ஔவையின் பொன் மொழி வீணா ஔவையின் பொன் மொழி வீணா...
Song details
Music by: K. V. Mahadevan
Release information: From Thaaikkuppin Thaaram (1956) · Lyricist: Thanjai N. Ramaiah Dass
- Singer: T. M. Soundararajan
- Film / album: Thaaikkuppin Thaaram
- Composer: K. V. Mahadevan
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்