Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Vishwanathan Male Part Thamizhil adhu oru iniya kalai Unnai thazhuvi kanden Andha kavidhaigalai Male Part Thamizhil adhu oru iniya kalai Unnai thazhuvi kanden Andha kavidhaigalai Female Part Azhagil nee oru pudhiya kalai Azhagil nee oru pudhiya kalai Unnai anaithu kanden Inba kanavugalai Female Part Azhagil nee oru pudhiya kalai Unnai anaithu kanden Inba kanavugalai Male Part Poonthottam pom maedai Mani mandabam Oru pennaaga uruvaanadho Pennaaga uruvaanadho Female Part Poo meedhu vilaiaadum Pon vandugal Un kannaaga uruvaanadho Kannaaga uruvaanadho Male Part Annangal thaalaattum Kannangal enakkaaga Kalyaana oli kaattudho Annangal thaalaattum Kannangal enakkaaga Kalyaana oli kaattudho Male Part Thamizhil adhu oru iniya kalai Unnai thazhuvi kanden Andha kavidhaigalai Female Part Aahahahaa aa… Male Part Ohohoho oo… Female Part Aa haa… Both : O oho… Female Part Paaraadha paarvaikku parisallavo Undhan maarbodu naan vandhadhu Maarbodu naan vandhadhu Male Part Paal pondra paavaikku sugamallavo Nalla naal paartthu naan vandhadhu Nalla naal paartthu naan vandhadhu Female Part Nei vaasa kuzhal meedhu Kai pottu vilaiyaadum Kalai undhan kalaiyallavo Nei vaasa kuzhal meedhu Kai pottu vilaiyaadum Kalai undhan kalaiyallavo Male Part Neeraadum sugamondrum Poraadum suvaiyondrum Nee thandha vilaiyallavo Nee thandha vilaiyallavo Male Part Thamizhil adhu oru iniya kalai Unnai thazhuvi kanden Andha kavidhaigalai Female Part Azhagil nee oru pudhiya kalai Unnai anaithu kanden Inba kanavugalai Male Part Thamizhil adhu oru iniya kalai Unnai thazhuvi kanden Andha kavidhaigalai
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : தமிழில் அது ஒரு இனிய கலை உன்னைத் தழுவிக் கண்டேன் அந்த கவிதைகளை ஆண் : தமிழில் அது ஒரு இனிய கலை உன்னைத் தழுவிக் கண்டேன் அந்த கவிதைகளை பெண் : அழகில் நீயொரு புதிய கலை அழகில் நீயொரு புதிய கலை உன்னை அணைத்துக் கண்டேன் இன்ப கனவுகளை பெண் : அழகில் நீயொரு புதிய கலை உன்னை அணைத்துக் கண்டேன் இன்ப கனவுகளை ஆண் : பூந்தோட்டம் பொன்மேடை மணிமண்டபம் ஒரு பெண்ணாக உருவானதோ... பெண்ணாக உருவானதோ பெண் : பூமீது விளையாடும் பொன் வண்டுகள் உன் கண்ணாக உருவானதோ... கண்ணாக உருவானதோ ஆண் : அன்னங்கள் தாலாட்டும் கன்னங்கள் எனக்காக கல்யாண ஒளி காட்டுதோ அன்னங்கள் தாலாட்டும் கன்னங்கள் எனக்காக கல்யாண ஒளி காட்டுதோ ஆண் : தமிழில் அது ஒரு இனிய கலை உன்னைத் தழுவிக் கண்டேன் அந்த கவிதைகளை பெண் : அஆகாஹா ஆ..... ஆண் : ஓஹோஹஓஹோ ஓ.... பெண் : ஆ ஹா.... இருவர் : ஒ ஓஹோ.... பெண் : பாராத பார்வைக்கு பரிசல்லவோ உந்தன் மார்போடு நான் வந்தது... மார்போடு நான் வந்தது ஆண் : பால்போன்ற பாவைக்கு சுகமல்லவோ நல்ல நாள் பார்த்து நான் வந்தது... நல்ல நாள் பார்த்து நான் வந்தது பெண் : நெய் வாசக் குழல் மீது கைபோட்டு விளையாடும் கலை உந்தன் கலையல்லவோ நெய் வாசக் குழல் மீது கைபோட்டு விளையாடும் கலை உந்தன் கலையல்லவோ ஆண் : நீராடும் சுகமொன்றும் போராடும் சுவையொன்றும் நீ தந்த விலையல்லவோ... நீ தந்த விலையல்லவோ ஆண் : தமிழில் அது ஒரு இனிய கலை உன்னைத் தழுவிக் கண்டேன் அந்த கவிதைகளை பெண் : அழகில் நீயொரு புதிய கலை உன்னை அணைத்துக் கண்டேன் இன்ப கனவுகளை ஆண் : தமிழில் அது ஒரு இனிய கலை உன்னைத் தழுவிக் கண்டேன் அந்த கவிதைகளை
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Sange Muzhangu (1972) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Sange Muzhangu
- Composer: M. S. Vishwanathan