Roman script
Singer : P. Susheela Music by : V. Kumar Lyrics by : Kannadasan Female Part Thamizhae pillai thamizhae Thavazhum thanga simizhae Kuralae kandrin kuralae Engal kudumbam kaakkum nizhalae Female Part Thamizhae pillai thamizhae Female Part Kannam thattum kaigal Aasai kaantham sinthu kangal Salangai aadum kaalgal Salangai aadum kaalgal Ava thamizhai kaakkum noolgal Female Part Thamizhae pillai thamizhae Female Part Oru vaai soru oottumpothu Kuruvaayoor kandaen Odi aadi nadakkum pothu Brinthaavanam kandaen Female Part Oru vaai soru oottumpothu Kuruvaayoor kandaen Odi aadi nadakkum pothu Brinthaavanam kandaen Female Part Utchi mugarnthu konjum pothu Yasothai vadivaanaen Uyrae nilavae unnidam Geedhai upathesam kettaen Female Part Thamizhae pillai thamizhae Female Part Sollum manthiram thanthaikendraal Swami malai kandaen Tholil aadum maniyae Naanum kundram kudi kondaen Female Part Sollum manthiram thanthaikendraal Swami malai kandaen Tholil aadum maniyae Naanum kundram kudi kondaen Female Part Kobam kondu odumpothu Pazhani malai kandaen Kovil paarkka neram illai Unnaiththaan kandaen Female Part Thamizhae pillai thamizhae Thavazhum thanga simizhae Kuralae kandrin kuralae Engal kudumbam kaakkum nizhalae Female Part Thamizhae pillai thamizhae
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : தமிழே பிள்ளைத் தமிழே தவழும் தங்கச் சிமிழே குரலே கன்றின் குரலே எங்கள் குடும்பம் காக்கும் நிழலே பெண் : தமிழே பிள்ளைத் தமிழே பெண் : கன்னம் தட்டும் கைகள் ஆசை காந்தம் சிந்தும் கண்கள் சலங்கை ஆடும் கால்கள் சலங்கை ஆடும் கால்கள் அவை தமிழைக் காக்கும் நூல்கள் பெண் : தமிழே பிள்ளைத் தமிழே பெண் : ஒரு வாய் சோறு ஊட்டும் போது குருவாயூர் கண்டேன் ஓடி ஆடி நடக்கும் போது பிருந்தாவனம் கண்டேன் பெண் : ஒரு வாய் சோறு ஊட்டும் போது குருவாயூர் கண்டேன் ஓடி ஆடி நடக்கும் போது பிருந்தாவனம் கண்டேன் பெண் : உச்சி முகர்ந்து கொஞ்சும் போது யசோதை வடிவானேன் உயிரே நிலவே உன்னிடம் கீதை உபதேசம் கேட்டேன் பெண் : தமிழே பிள்ளைத் தமிழே பெண் : சொல்லும் மந்திரம் தந்தைகென்றால் சுவாமி மலைக் கண்டேன் தோளில் ஆடும் மணியே நானும் குன்றம் குடி கொண்டேன் பெண் : சொல்லும் மந்திரம் தந்தைகென்றால் சுவாமி மலைக் கண்டேன் தோளில் ஆடும் மணியே நானும் குன்றம் குடி கொண்டேன் பெண் : கோபம் கொண்டு ஓடும் போது பழனி மலைக் கண்டேன் கோவில் பார்க்க நேரம் இல்லை உன்னைத்தான் கண்டேன்....... பெண் : தமிழே பிள்ளைத் தமிழே தவழும் தங்கச் சிமிழே குரலே கன்றின் குரலே எங்கள் குடும்பம் காக்கும் நிழலே பெண் : தமிழே பிள்ளைத் தமிழே
Song information
Singer: P. Susheela
Music by: V. Kumar
Lyrics by: Kannadasan
Release information: From Appa Tata (1972) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: V. Kumar
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Appa Tata
- Composer: V. Kumar
- Lyricist: Kannadasan