Roman script
Singers : Ilayaraja and Chorus Music by : Ilayaraja Chorus Pappappap paapaa pappappap paapaa Paabap pabap pabap paa Pappappap paapaa pappappap paapaa Paabap pabap pabap paa Pappappap pappappap paa pabap pabap paa Pappappap pappappap paa pabap pabap paa Male Part Thambi nee nimundhu paarudaa Thalaiya nimundhu paarudaa Chorus Thambi nee nimundhu paarudaa Thalaiya nimundhu paarudaa Male Part Naattula ulla katchi ellaam Ezhaikkaaga thaan Adhu uzhaikkudhu aanaa Un thalaiyil ennaiyae illa Idha yaarum ingae enni paakkala Male Part Ada thambi nee nimundhu paarudaa Thalaiya nimundhu paarudaa Chorus Thambi nee nimundhu paarudaa Thalaiya nimundhu paarudaa Male Part Katchi ellaam unmaiyilae Ezhaikkaga paadu pattaa Ezhaiyae irukka maattaan daa Chorus Indhiyaavil ezhaiyae Irukka maattaan daa Male Part Thalaivarukku naattinilae Ethanaiyo velai undu Onna yevan paakka poraan daa Chorus Ada vetti vela Inna yevan paakka poraan daa Male Part Avana paathu ivana paathu Onna marandhutta Ada vedikkaiya paathu paathu Veetta marandhutta Unma sonnaa avana mattum Kandukka maatta Ada onna yeikkum thalaivanellaam Dhandikka maatta Nee thaan dhandikka maatta Male Part Ada thambi nee nimundhu paarudaa Thalaiya nimundhu paarudaa Chorus Thambi nee nimundhu paarudaa Thalaiya nimundhu paarudaa Male Part Naattula ulla katchi ellaam Ezhaikkaaga thaan Adhu uzhaikkudhu aanaa Un thalaiyil ennaiyae illa Idha yaarum ingae enni paakkala Male Part Ada thambi nee nimundhu paarudaa Thalaiya nimundhu paarudaa Elumbum tholuma irukkum Enuyir thozhaa Ada Thambi nee nimundhu paarudaa Thalaiya nimundhu paarudaa
தமிழ்
பாடகர்கள் : இளையராஜா மற்றும் குழு இசையமைப்பாளர் : இளையராஜா குழு : பப்பப்பப் பாபா பப்பப்பப் பாபா பாபப் பபப் பபப் பா பப்பப்பப் பாபா பப்பப்பப் பாபா பாபப் பபப் பபப் பா பப்பப்பப் பப்பப்பப் பா பபப் பபப் பா பப்பப்பப் பப்பப்பப் பா பபப் பபப் பா ஆண் : தம்பி நீ நிமுந்து பாருடா தலைய நிமுந்து பாருடா குழு : தம்பி நீ நிமுந்து பாருடா தலைய நிமுந்து பாருடா ஆண் : நாட்டுல உள்ள கட்சி எல்லாம் ஏழைக்காகத்தான் அது உழைக்குது ஆனா உன் தலையில் எண்ணையே இல்ல இதை யாரும் இங்கே எண்ணிப் பாக்கல ஆண் : அட தம்பி நீ நிமுந்து பாருடா தலைய நிமுந்து பாருடா குழு : தம்பி நீ நிமுந்து பாருடா தலைய நிமுந்து பாருடா ஆண் : கட்சி எல்லாம் உண்மையிலே ஏழைக்காக பாடு பட்டா ஏழையே இருக்க மாட்டான்டா குழு : இந்தியாவில் ஏழையே இருக்க மாட்டான்டா ஆண் : தலைவருக்கு நாட்டினிலே எத்தனையோ வேலை உண்டு ஒன்ன எவன் பாக்கப் போறான்டா குழு : அட வெட்டி வேல இன்ன எவன் பாக்கப் போறான்டா ஆண் : அவன பாத்து இவன பாத்து ஒன்ன மறந்துட்ட அட வேடிக்கைய பாத்துப் பாத்து வீட்ட மறந்துட்ட உண்மை சொன்னா அவன மட்டும் கண்டுக்கமாட்ட அட ஒன்ன ஏய்க்கும் தலைவனெல்லாம் தண்டிக்கமாட்ட நீ தான் தண்டிக்கமாட்ட ஆண் : அட தம்பி நீ நிமுந்து பாருடா தலைய நிமுந்து பாருடா குழு : தம்பி நீ நிமுந்து பாருடா தலைய நிமுந்து பாருடா ஆண் : நாட்டுல உள்ள கட்சி எல்லாம் ஏழைக்காகத் தான் அது உழைக்குது ஆனா உன் தலையில் எண்ணையே இல்ல இதை யாரும் இங்கே எண்ணிப் பாக்கல ஆண் : அட தம்பி நீ நிமுந்து பாருடா தலைய நிமுந்து பாருடா எலும்பும் தோலுமாய் இருக்கும் என் உயிர்த் தோழா அட தம்பி நீ நிமுந்து பாருடா தலைய நிமுந்து பாருடா
Song information
Singers: Ilayaraja and Chorus
Music by: Ilayaraja
Release information: From En Uyir Thozhan (1990) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Ilayaraja and Chorus
- Film / album: En Uyir Thozhan
- Composer: Ilayaraja