Roman script

Singer : T. M. Soundararajan
Music by : M. S. Vishwanathan
Male Part
Thalaattu paadi thaayaaga vendum
Thaalaadha ennaasai chinnammaa
Vegu naalaaga ennaasai chinnamma…
Naalaaga ennaasai chinnamma
Male Part
Kannaana pillai illaamal ingae
Kanneeril vandhaayae chinnammaa…
Kannaana pillai illaamal ingae
Kanneeril vandhaayae chinnammaa
Saeyaaga neeyaaga thaayaaga naanum
Seeraatta vandhenae chinnammaa
Male Part
Thalaattu paadi thaayaaga vendum
Thaalaadha ennaasai chinnammaa
Vegu naalaaga ennaasai chinnamma…
Male Part
Aaraadhu aaraadhu
Azhudhaalum theeraadhu
Aanaalum vazhi yenna thaayae
Ariyaadha pennalla kanavodu uravaadu
Sumai thaangi kallaaga neeyae
Kadalalai yen urangavillai
Kadavulidam yaeno karunai illai
Male Part
Thalaattu paadi thaayaaga vendum
Thaalaadha ennaasai chinnammaa
Vegu naalaaga ennaasai chinnamma…
Male Part
Anbaana sondhangal abimaana ullangal
Ennaallum thunai undu thaayae
Anaiyaadha vilakkondru eppodhum unakkundu
Ariyaadha uravundu thaayae
Nadhiyirundhaal karai irukkum
Vidhi irundhaal kannan thunai irukkum
Male Part
Thalaattu paadi thaayaaga vendum
Thaalaadha ennaasai chinnammaa
Vegu naalaaga ennaasai chinnamma…

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : தாலாட்டு பாடி தாயாக வேண்டும்
தாளாத என் ஆசை சின்னம்மா
வெகு நாளாக என் ஆசை சின்னம்மா
நாளாக என் ஆசை சின்னம்மா
ஆண் : கண்ணான பிள்ளை இல்லாமல் இங்கே
கண்ணீரில் வந்தாயே சின்னம்மா
கண்ணான பிள்ளை இல்லாமல் இங்கே
கண்ணீரில் வந்தாயே சின்னம்மா
சேயாக நீயும் தாயாக நானும்
சீராட்ட வந்தேனே சின்னம்மா
ஆண் : தாலாட்டு பாடி தாயாக வேண்டும்
தாளாத என் ஆசை சின்னம்மா
வெகு நாளாக என் ஆசை சின்னம்மா
ஆண் : ஆறாது ஆறாது
அழுதாலும் தீராது
ஆனாலும் வழியென்ன தாயே
அறியாத பெண்ணல்ல கனவோடு உறவாடு
சுமைதாங்கிக் கல்லாக நீயே
கடல் அலையேன் உறங்கவில்லை
கடவுளிடம் ஏனோ கருணை இல்லை
ஆண் : தாலாட்டு பாடி தாயாக வேண்டும்
தாளாத என் ஆசை சின்னம்மா
வெகு நாளாக என் ஆசை சின்னம்மா
ஆண் : அன்பான சொந்தங்கள் அபிமான உள்ளங்கள்
எந்நாளும் துணையுண்டு தாயே
அணையாத விளக்கொன்று எப்போதும் உனக்குண்டு
அறியாத உறவுண்டு தாயே
நதியிருந்தால் கரையிருக்கும்
விதியிருந்தால் கண்ணன் துணையிருக்கும்
ஆண் : தாலாட்டு பாடி தாயாக வேண்டும்
தாளாத என் ஆசை சின்னம்மா
வெகு நாளாக என் ஆசை சின்னம்மா

Song details

Music by: M. S. Vishwanathan

Release information: From Praptham (1971) · Lyricist: Kannadasan