Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : Ilayaraja Male Part Thaalaattu.. Pillai undu thaalaattu Mani thottilil Mullai meththaiyittu Siru maangani Kannam muthamittu Female Part Paaraattu… Annai ennai paaraattu Undhan per solla Pillai petreduthen Andha baakkiyam Seidhu pereduthen Male Part Thaalaattu.. Male Part Naan padaitha Thaen mazhalai Nalamudan valarndhu Vara vendum Female Part Vaan padaitha Muzhu nilavaai Vaazhvil velicham Thara vendum Male Part Maan padaitha maivizhiyae Innoru pillai pera vendum Female : Ondro rendoo pillai Endraal inbam kollai Male Part Mei silirththida Magan padippadhu Mazhalai endra mandhiram Female : Yaazhisaiyilum ezhisaiyilum Illai indha moganam Male Part Thaalaattu.. Pillai undu thaalaattu Female : Undhan per solla Pillai petreduthen Andha baakkiyam Seidhu pereduthen Male Part Thaalaattu.. Male Part Vaazhkkaiyilae vazhakugalai En magan naalai Theerththu vaippaan Female Part Varuththamurum maanidarkku Maruththuvam seidhu Magizhndhiruppaan Male Part Naam valarththa kanavugalai Manavaai nijamaai aakki vaippaan Female : Kannan vannam kandu Male : Thullum ullam rendu Female Part Thenpodhigaiyil nindrulavidum Thendral pola vandhavan Male : Senthamizhinil sindhisaikka Sandham kondu thandhavan Female Part Paaraattu… Annai ennai paaraattu Undhan per solla Pillai petreduthen Andha baakkiyam Seidhu pereduthen
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தாலாட்டு..... பிள்ளை உண்டு தாலாட்டு மணித்தொட்டிலில் முல்லை மெத்தையிட்டு சிறு மாங்கனிக் கன்னம் முத்தமிட்டு பெண் : பாராட்டு..... அன்னை என்னை பாராட்டு உந்தன் பேர் சொல்ல பிள்ளை பெற்றெடுத்தேன் அந்த பாக்கியம் செய்து பேரடுத்தேன் ஆண் : தாலாட்டு..... ஆண் : நான் படைத்த தேன் மழலை நலமுடன் வளர்ந்து வர வேண்டும் பெண் : வான் படைத்த முழு நிலவாய் வாழ்வில் வெளிச்சம் தர வேண்டும் ஆண் : மான் படைத்த மைவிழியே இன்னொரு பிள்ளை பெறவேண்டும் பெண் : ஒன்றோ ரெண்டோ பிள்ளை என்றால் இன்பம் கொள்ளை ஆண் : மெய் சிலிர்த்திட மகன் படிப்பது மழலை என்ற மந்திரம் பெண் : யாழிசையிலும் ஏழிசையிலும் இல்லை இந்த மோகனம் ஆண் : தாலாட்டு..... பிள்ளை உண்டு தாலாட்டு பெண் : உந்தன் பேர் சொல்ல பிள்ளை பெற்றெடுத்தேன் அந்த பாக்கியம் செய்து பேரடுத்தேன் ஆண் : தாலாட்டு..... ஆண் : வாழ்க்கையிலே வழக்குகளை என் மகன் நாளை தீர்த்து வைப்பான் பெண் : வருத்தமுரும் மானிடர்க்கு மருத்துவம் செய்து மகிழ்ந்திருப்பான் ஆண் : நாம் வளர்த்த கனவுகளை நனவாய் நிஜமாய் ஆக்கி வைப்பான் பெண் : கண்ணன் வண்ணம் கண்டு ஆண் : துள்ளும் உள்ளம் ரெண்டு... பெண் : தென் பொதிகையில் நின்றுலவிடும் தென்றல் போல வந்தவன் ஆண் : செந்தமிழினில் சிந்திசைக்க சந்தம் கொண்டு தந்தவன் பெண் : பாராட்டு..... அன்னை என்னை பாராட்டு உந்தன் பேர் சொல்ல பிள்ளை பெற்றெடுத்தேன் அந்த பாக்கியம் செய்து பேரடுத்தேன்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: Ilayaraja
Release information: From Achchani (1978) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Achchani
- Composer: Ilayaraja