Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Ah aaa…aaa…aaa…aaah Ah aah aah aah aah aah aaaah Female Part Thaalaattum poongaattru Naanallavaa Neekettu paaraattu oh mannavaa Varuvaayo vaaraayo Oh nenjamae oh nenjamae En nenjamae un thanjamae Thaalaattum poongaattru naanallavaa Neekettu paaraattu oh mannavaa Female Part Nalliravil naan kanvizhikka Un ninaivil en mei silirikka Panjanaiyil nee mul virithaai Penn manadhai nee yen parithaai Female Part Yekkam theeyaaga yedho noiyaaga Kaanum kolangal yaavum neeyaaga Vaasalil mannaa un thaer vara Aadudhu poondhoranam Female Part Thaalaattum poongaattru Naanallavaa Neekettu paaraattu oh mannavaa Male Part Eppozhudhum un soppanangal Muppozhudhum un karpanaigal Sindhanaiyil nam sangamangal Onrirandaa yen sanjalangal Male Part Kaalai naan paadum kaadhal boopaalam Kaadhil ketkaadho kannaa ennaalum Aasaiyil naal dhorum naan thozhum Aalayam neeyallavaa Female Part Thaalaattum poongaattru Naanallavaa Neekettu paaraattu oh mannavaa Varuvaayo vaaraayo Oh nenjamae oh nenjamae En nenjamae un thanjamae Thaalaattum poongaattru naanallavaa Neekettu paaraattu oh mannavaa
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஅ.....ஆஅ....ஆஅ....ஆ....ஆஹ் ஆஅ.....ஆஅ....ஆஅ....ஆ....ஆஹ் பெண் : தாலாட்டும் பூங்காற்று நானல்லவா நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா வருவாயோ........வாராயோ..... ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே என் நெஞ்சமே உன் தஞ்சமே பெண் : தாலாட்டும் பூங்காற்று நானல்லவா நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா பெண் : நள்ளிரவில் நான் கண் விழிக்க உன் நினைவில் என் மெய் சிலிர்க்க பஞ்சணையில் நீ முள் விரித்தாய் பெண் மனதை நீ ஏன் பறித்தாய் பெண் : ஏக்கம் தீயாக ஏதோ நோயாக காணும் கோலங்கள் யாவும் நீயாக வாசலில் மன்னா உன் தேர் வர ஆடுது பூந்தோரணம் பெண் : தாலாட்டும் பூங்காற்று நானல்லவா நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா ஆண் : எப்பொழுதும் உன் சொப்பனங்கள் முப்பொழுதும் உன் கற்பனைகள் சிந்தனையில் நம் சங்கமங்கள் ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள் ஆண் : காலை நான் பாடும் காதல் பூபாளம் காதில் கேட்காதோ கண்ணா எந்நாளும் ஆசையில் நாள்தோறும் நான் தொழும் ஆலயம் நீயல்லவா பெண் : தாலாட்டும் பூங்காற்று நானல்லவா நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா வருவாயோ........வாராயோ..... ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே என் நெஞ்சமே உன் தஞ்சமே பெண் : தாலாட்டும் பூங்காற்று நானல்லவா நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Gopura Vasalile (1991) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Gopura Vasalile
- Composer: Ilayaraja