Roman script
Singer : T. M. Soundararajan and L. R. Eswari Music by : M. S. Sanjay Lyrics by : Kannadasan Male Part Thakkidathaa hoi hoi thikkidathaa Thakkidathaa hoi hoi thikkidathaa Thaththi thaththi poraa paaru kiliyakkaa Ennai thatti kondae poraa paaru kuyilakkaa Female Part Aaho…. Suththi suththivanthaar paaru duraiyappaa Ennai chummaa paarkka ninaipathenna muraiyappaa Thakkidathaa hoi hoi thikkidathaa Male Part ……………….. Female : ……………. Both : …………….. Male Part Aalamaram vizhuthu vittu koonthal undaachchu Female : Adhu aadi aadi kooppittathaal kadhal undaachchu Male : Aalamaram vizhuthu vittu koonthal undaachchu Female : Adhu aadi aadi kooppittathaal kadhal undaachchu Male Part Pooveduththu thottil katti Idaiyum undaachchu Female : Athu poga poga yaedho yaedho Bodhai undaachchu Both : Ingae neeyirukka naan irukka neram vanthaachchaa Both : …………….. Male Part Thakkidathaa hoi hoi thikkidathaa Thaththi thaththi poraa paaru kiliyakkaa
Ennai thatti kondae poraa paaru kuyilakkaa Female Part Aahoi…aa….aa…. Suththi suththivanthaar paaru duraiyappaa Ennai chummaa paarkka ninaipathenna muraiyappaa Thakkidathaa hoi hoi thikkidathaa Male Part ……………. Female : …………. Both : …………….. Female Part Koodirukku ingae oru kuruvi vendaamaa Male : Naan kulippatharkku unnaippola Aruvi vendaamaa Female : Koodirukku ingae oru kuruvi vendaamaa Male : Naan kulippatharkku unnaippola Aruvi vendaamaa Female Part Hoi veedu irukku ullae Oru vilakku vendaama Male : Ada vilakku vacha pinnae oru kanakku vendaama Both : Paal irukku thaen irukku kalakka vendaamaa Both : ……………… Male Part Thakkidathaa hoi hoi thikkidathaa Thaththi thaththi poraa paaru kiliyakkaa Ennai thatti kondae poraa paaru kuyilakkaa Female Part Aahoi…aa….aa…. Suththi suththivanthaar paaru duraiyappaa Ennai chummaa paarkka ninaipathenna muraiyappaa Both : Thakkidathaa hoi hoi thikkidathaa Thakkidathaa hoi hoi thikkidathaa
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். சஞ்சய் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : தக்கிடதா ஹோய் ஹோய் திக்கிடதா தக்கிடதா ஹோய் ஹோய் திக்கிடதா தத்தி தத்தி போறா பாரு கிளியக்கா என்னை தட்டிக் கொண்டே போறாப் பாரு குயிலக்கா பெண் : ஆஹோய்....... சுத்தி சுத்தி வந்தார் பாரு துரையப்பா என்னை சும்மா பார்க்க நினைப்பதென்ன முறையப்பா...... தக்கிடதா ஹோய் ஹோய் திக்கிடதா ஆண் : ............................... பெண் : ............................ இருவர் : .......................... ஆண் : ஆலமரம் விழுது விட்டு கூந்தல் உண்டாச்சா பெண் : அது ஆடி ஆடி கூப்பிட்டதால் காதல் உண்டாச்சா ஆண் : ஆலமரம் விழுது விட்டு கூந்தல் உண்டாச்சா பெண் : அது ஆடி ஆடி கூப்பிட்டதால் காதல் உண்டாச்சா ஆண் : பூவெடுத்து தொட்டில் கட்டி இடையும் உண்டாச்சா பெண் : அது போகப் போக ஏதோ ஏதோ போதை உண்டாச்சா இருவர் : இங்கே நீயிருக்க நான் இருக்க நேரம் வந்தாச்சா இருவர் : .......................... ஆண் : தக்கிடதா ஹோய் ஹோய் திக்கிடதா தத்தி தத்தி போறா பாரு கிளியக்கா என்னை தட்டிக் கொண்டே போறாப் பாரு குயிலக்கா பெண் : ஆஹோய்....ஆ.....ஆ............ சுத்தி சுத்தி வந்தார் பாரு துரையப்பா என்னை சும்மா பார்க்க நினைப்பதென்ன முறையப்பா...... தக்கிடதா ஹோய் ஹோய் திக்கிடதா ஆண் : ............................... பெண் : ............................ இருவர் : .......................... பெண் : கூடிருக்கு இங்கே ஒரு குருவி வேண்டாமா ஆண் : நான் குளிப்பதற்கு உன்னைப்போல அருவி வேண்டாமா பெண் : கூடிருக்கு இங்கே ஒரு குருவி வேண்டாமா ஆண் : நான் குளிப்பதற்கு உன்னைப்போல அருவி வேண்டாமா பெண் : ஹோய்..வீடு இருக்கு உள்ளே ஒரு விளக்கு வேண்டாமா ஆண் : அட விளக்கு வச்ச பின்னே ஒரு கணக்கு வேண்டாமா இருவர் : பால் இருக்கு தேன் இருக்கு கலக்க வேண்டாமா இருவர் : .......................... ஆண் : தக்கிடதா ஹோய் ஹோய் திக்கிடதா தத்தி தத்தி போறா பாரு கிளியக்கா என்னை தட்டிக் கொண்டே போறாப் பாரு குயிலக்கா பெண் : ஆஹோய்....ஆ.....ஆ............ சுத்தி சுத்தி வந்தார் பாரு துரையப்பா என்னை சும்மா பார்க்க நினைப்பதென்ன முறையப்பா...... இருவர் : தக்கிடதா ஹோய் ஹோய் திக்கிடதா தக்கிடதா ஹோய் ஹோய் திக்கிடதா
Song information
Singer: T. M. Soundararajan and L. R. Eswari
Music by: M. S. Sanjay
Lyrics by: Kannadasan
Release information: From Prayachitham (1974) · Singer: T. M. Soundararajan and L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: M. S. Sanjay
Explore this song
- Singer: T. M. Soundararajan and L. R. Eswari
- Film / album: Prayachitham
- Composer: M. S. Sanjay
- Lyricist: Kannadasan