Roman script
Singers : T. M. Soundararajan and L. R. Eswari Music by : M. S. Vishwanathan Female Part {Rukkumaniyae Chorus : Para para para Female : Sakkara pennae Chorus : Para para para Female Part Muthu mozhiyae Chorus : Para para para Female : Chithira kannae Chorus : Para para para Female Part Yaar yaaro Unnai theduvaaro} (2) Female Part Semmaadhulaiyil konjam Pon maanganiyil konjam Semmaadhulaiyil konjam Pon maanghaniyil konjam Female Part Suvai pizhindhu thandhenae Adhai marandhu povaayo Suvai pizhindhu thandhenae Adhai marandhu povaayo Female Part Naan koduttha muththathil Thaen kasandhu pogaadho Male : Ich please once again Female Part Rukkumaniyae Chorus : Para para para Female : Sakkara pennae Chorus : Para para para Female Part Muthu mozhiyae Chorus : Para para para Female : Chithira kannae Chorus : Para para para Female Part Yaar yaaro Unnai theduvaaro Male Part Un oruthiyai thaanae Ninaivil niruththi vaithenae Un oruthiyai thaanae Ninaivil niruththi vaithenae Male Part Andru nadandhadhai thaanae Indru ninaiththu vandhenae Andru nadandhadhai thaanae Indru ninaiththu vandhenae Male Part Oor mayangi nindraalum Naan thelindhu nindrenae Look at me Male Part Rukkumaniyae Chorus : Para para para Male : Sakkara pennae Chorus : Para para para Male Part Muthu mozhiyae Chorus : Para para para Male : Chithira kannae Chorus : Para para para Male Part Thedinenae Unnai thedinenae Thedinenae Unnai thedinenae Chorus Ohhhoo…ohhoooo…ohhooo Aaahooo…hooohoooo…… Aaahooo…hooohoooo…… Female Part Ennai polae nooru pengal Ooril illaiya Ennai polae nooru pengal Ooril illaiya Female Part En kannai polae Vanna meengal Neeril illaiyo Ondru pola ondru Ulagil kaanbadhundu Paalil ulla venmai enna kallil illaiyo Male Part Ponnai polae meni konda Poovai allavo Ponnai polae meni konda Poovai allavo Male Part Siru poovai pola menmai konda Paavai allavo Engu sendra podhum Idhayam vandhu thedum Oor arindha unami Solla naanam ennavo Male Part Rukkumaniyae Chorus : Para para para Male : Sakkara pennae Chorus : Para para para Male Part Muthu mozhiyae Chorus : Para para para Male : Chithira kannae Chorus : Para para para Male Part Thedinenae Unnai thedinenae Thedinenae Unnai thedinenae
தமிழ்
பாடகி : எல்.ஆர். ஈஸ்வரி பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : { ருக்குமணியே குழு : பற பற பற பெண் : சக்கர பெண்ணே குழு : பற பற பற பெண் : முத்து மொழியே குழு : பற பற பற பெண் : சித்திர கண்ணே குழு : பற பற பற பெண் : யார் யாரோ உன்னை தேடுவாரோ } (2) பெண் : செம்மாதுளையில் கொஞ்சம் பொன் மாங்கனியில் கொஞ்சம் செம்மாதுளையில் கொஞ்சம் பொன் மாங்கனியில் கொஞ்சம் பெண் : சுவை பிழிந்து தந்தேனே அதை மறந்து போவாயோ சுவை பிழிந்து தந்தேனே அதை மறந்து போவாயோ பெண் : நான் கொடுத்த முத்தத்தில் தேன் கசந்து போகாதோ ஆண் : ஐசி ப்ளீஸ் ஒன்ஸ் அகைன் பெண் : ருக்குமணியே குழு : பற பற பற பெண் : சக்கர பெண்ணே குழு : பற பற பற பெண் : முத்து மொழியே குழு : பற பற பற பெண் : சித்திர கண்ணே குழு : பற பற பற பெண் : யார் யாரோ உன்னை தேடுவாரோ ஆண் : உன் ஒருத்தியை தானே நினைவில் நிறுத்தி வைத்தேனே உன் ஒருத்தியை தானே நினைவில் நிறுத்தி வைத்தேனே ஆண் : அன்று நடந்ததை தானே இன்று நினைத்து வந்தேனே அன்று நடந்ததை தானே இன்று நினைத்து வந்தேனே ஆண் : ஊர் மயங்கி நின்றாலும் நான் தெளிந்து நின்றேனே லுக் அட் மீ ஆண் : ருக்குமணியே குழு : பற பற பற ஆண் : சக்கர பெண்ணே குழு : பற பற பற ஆண் : முத்து மொழியே குழு : பற பற பற ஆண் : சித்திர கண்ணே குழு : பற பற பற ஆண் : தேடினேனே உன்னை தேடினேனே தேடினேனே உன்னை தேடினேனே குழு : ஓஹோ ஓஹோ ஓஹோ ஆஹோ ஹோஹோ ஆஹோ ஹோஹோ பெண் : என்னை போலே நூறு பெண்கள் ஊரில் இல்லையா என்னை போலே நூறு பெண்கள் ஊரில் இல்லையா பெண் : என் கண்ணை போலே வண்ண மீன்கள் நீரில் இல்லையோ ஒன்று போல ஒன்று உலகில் காண்பதுண்டு பாலில் உள்ள வெண்மை என்ன கல்லில் இல்லையோ ஆண் : பொன்னை போலே மேனி கொண்ட பூவை அல்லவோ பொன்னை போலே மேனி கொண்ட பூவை அல்லவோ ஆண் : சிறு பூவை போல மென்மை கொண்ட பாவை அல்லவோ எங்கு சென்ற போதும் இதயம் வந்து தேடும் ஊர் அறிந்த உண்மை சொல்ல நாணம் என்னவோ ஆண் : ருக்குமணியே குழு : பற பற பற ஆண் : சக்கர பெண்ணே குழு : பற பற பற ஆண் : முத்து மொழியே குழு : பற பற பற ஆண் : சித்திர கண்ணே குழு : பற பற பற ஆண் : தேடினேனே உன்னை தேடினேனே தேடினேனே உன்னை தேடினேனே
Song details
Singers: T. M. Soundararajan and L. R. Eswari
Music by: M. S. Vishwanathan
Release information: From Oli Vilakku (1968) · Lyricist: Vaali
- Singer: T. M. Soundararajan and L. R. Eswari
- Film / album: Oli Vilakku
- Composer: M. S. Vishwanathan