Roman script
Singers : K. J. Yesudas and Uma Ramanan Music by : Ilayaraja Male Part Dhaagamae undaanadhae Thindaadudhae manamae Unai thoda Dhaagamae undaanadhae Thindaadudhae manamae Female Part En dhegamae poo medaiyae Thaer yeri nee vaa vaa Unai thoda Dhaagamae undaanadhae Thindaadudhae manamae Male Part Nenju thudikkudhadi Udal vendhu kodhikkudhadi Undhan chinna mani idhazh Niththam kulithida Pangidu pacha kodi Female Part Endhan madi meedhu Thulli vandhu kudiyeru Andha manmadha mandhira Vedham muzhuvadhum Solli vilaiyaadu Male Part Malligai koondhalai Mella tharaiyinil Panjanai podadiyo Laalalal lallalla laalalal lallalla Laalalal lallalla laa Female Part Vegamo mogamo Male Part Mangala nerathil Sangama kaalathil Dhaagamae undaanadhae Thindaadudhae manamae Female Part En dhegamae Male : Hmm Female : Poo medaiyae Male : Hmm Female : Thaer yeri nee vaa vaa Unai thoda Dhaagamae undaanadhae Thindaadudhae manamae Female Part Andhi varum pozhudhu Vizhi kaanum vanna kanavu Indha sandhana menikkul Senthanal ootrukkul Oorum pala iravu Male Part Konjum ila mayilae Varum kolam ila mayilae Vandu muthirai vaithida Athanai pookkalum Yengum thanimaiyilae Female Part Muthu kulikkaiyil Thanga mani karam Ennai chiraiyidumo Laalalal lallalla laalalal lallalla Laalalal lallalla laa Male Part Naanamo thonnumo Female Part Indha ilam kuyil Unnai thazhuvida Male Part Dhaagamae undaanadhae Thindaadudhae manamae Unai thoda Dhaagamae undaanadhae Thindaadudhae manamae Female Part En dhegamae Male : Hmm Female : Poo medaiyae Male : Hmm Female : Thaer yeri nee vaa vaa Unai thoda Dhaagamae undaanadhae Thindaadudhae manamae
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. ஜேசுதாஸ் மற்றும் உமா ரமணன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தாகமே உண்டானதே திண்டாடுதே மனமே உனைத் தொட தாகமே உண்டானதே திண்டாடுதே மனமே பெண் : என் தேகமே......பூ மேடையே தேரேறி நீ வா வா...... உனைத் தொட.. தாகமே உண்டானதே திண்டாடுதே மனமே ஆண் : நெஞ்சு துடிக்குதடி உடல் வெந்து கொதிக்குதடி உந்தன் சின்ன மணி இதழ் நித்தம் குளித்திட பங்கிடு பச்சக்கொடி பெண் : எந்தன் மடி மீது துள்ளி வந்துக் குடியேறு அந்த மன்மத மந்திர வேதம் முழுவதும் சொல்லி விளையாடு ஆண் : மல்லிகைக் கூந்தலை மெல்லத் தரையினில் பஞ்சணை போடடியோ... லாலலல் லல்லல்ல.... லாலலல் லல்லல்லா பெண் : வேகமோ மோகமோ ஆண் : மங்கள நேரத்தில் சங்கம காலத்தில்… ஆண் : தாகமே உண்டானதே திண்டாடுதே மனமே பெண் : என் தேகமே...... ஆண் : ஹ்ம்ம்..... பெண் : பூ மேடையே ஆண் : ஹ்ம்ம்...ம்..... பெண் : தேரேறி நீ வா வா...... உனைத் தொட.. தாகமே உண்டானதே திண்டாடுதே மனமே பெண் : அந்தி வரும் பொழுது விழி காணும் வண்ணக்கனவு இந்த சந்தன மேனிக்குள் செந்தனல் ஊற்றுக்குள் ஊறும் பல இரவு ஆண் : கொஞ்சும் இளமயிலே வரும் கோலம் இளமயிலே வண்டு முத்திரை வைத்திட அத்தனைப் பூக்களும் ஏங்கும் தனிமையிலே பெண் : முத்துக் குளிக்கையில் தங்க மணிக்கரம் என்னைச் சிறையிடுமோ லாலலல் லல்லல்ல லாலலல் லல்லல்லா..... ஆண் : நாணமோ தோணுமோ பெண் : இந்த இளம் குயில் உன்னைத் தழுவிட..... ஆண் : தாகமே உண்டானதே திண்டாடுதே மனமே உனைத் தொட.....தாகமே உண்டானதே திண்டாடுதே மனமே பெண் : என் தேகமே..... ஆண் : ஹ்ம்ம் பெண் : பூ மேடையே..... ஆண் : ஹ்ம்ம்....ம் பெண் : தேரேறி நீ வா வா... உனைத் தொட..... தாகமே உண்டானதே திண்டாடுதே மனமே
Song information
Singers: K. J. Yesudas and Uma Ramanan
Music by: Ilayaraja
Release information: From Ketti Melam (1985) · Lyricist: Idhaya Chandran
Explore this song
- Singer: K. J. Yesudas and Uma Ramanan
- Film / album: Ketti Melam
- Composer: Ilayaraja