Roman script
Singers : J. P. Chandrababu and K. Jamuna Rani Music by : S. M. Subbaiah Naidu Male Part Thadukkathae Ennai thadukkathae Thadukkathae Ennai thadukkathae Male Part Thalukki minikki en Manasa kedukkathae Thadukkathae ennai thadukkathae Thadukkathae ennai thadukkathae Female Part Murukkathae Summa murukkathae Murukkathae summa murukkathae Munivarai polavae vesam podathae Murukkathae summa murukkathae Murukkathae summa murukkathae Male Part Unnaiyae nambinaal Pizhaikka mudiyumaa Oorukullae nimirnthu Nadakka mudiyumaa Male Part {Sonna unaku en Nilamai puriyuma Thunda naan thookatta Vera vazhi yethamma} (2) Male Part Thadukkathae Ennai thadukkathae Thadukkathae Ennai thadukkathae Female Part {Soru kanda idam sorkamaa Ooru suthi vaazha unakennamaa} (2) Female Part {Thozhanai kaakka marakkalaaguma Kozhaiyae unakku meesa venumaa} (2) Female Part Murukkathae Summa murukkathae Murukkathae summa murukkathae Male Part Oosi soththula Udamba valarthutten Meesa iruppathai maranthu irunthutten Male : {Vesam kalaichutten Visayam purinchutten Veera theera sooranaaga Naan mudivu pannitten} (2) Male Part Thadukkathae ennai Thadukkathae… hey.. Thadukkathae ennai thadukkathae
தமிழ்
பாடகர்கள் : ஜே. பி. சந்திரபாபு மற்றும் கே. ஜமுனா தேவி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு ஆண் : தடுக்காதே என்னை தடுக்காதே தடுக்காதே என்னை தடுக்காதே ஆண் : தளுக்கி மினிக்கி என் மனச கெடுக்காதே தடுக்காதே என்னை தடுக்காதே தடுக்காதே என்னை தடுக்காதே பெண் : முறுக்காதே சும்மா முறுக்காதே முறுக்காதே சும்மா முறுக்காதே முனிவரை போலவே வேசம் போடாதே முறுக்காதே சும்மா முறுக்காதே முறுக்காதே சும்மா முறுக்காதே ஆண் : உன்னையே நம்பினால் பிழைக்க முடியுமா ஊருக்குள்ளே நிமிர்ந்து நடக்க முடியுமா ஆண் : {சொன்னா உனக்கு என் நிலமை புரியுமா துண்ட நான் தூக்காட்டா வேற வழி ஏதம்மா} (2) ஆண் : தடுக்காதே என்னை தடுக்காதே தடுக்காதே என்னை தடுக்காதே பெண் : {சோறு கண்ட இடம் சொர்க்கமா ஊரு சுத்தி வாழ உனக்கெண்ணமா} (2) பெண் : {தோழனை காக்க மறக்கலாகுமா கோழையே உனக்கு மீச வேணுமா} (2) பெண் : முறுக்காதே சும்மா முறுக்காதே முறுக்காதே சும்மா முறுக்காதே ஆண் : ஓசி சோத்துல உடம்ப வளத்துட்டேன் மீச இருப்பதை மறந்து இருந்துட்டேன் ஆண் : {வேசம் கலைச்சுட்டேன் விசயம் புரிஞ்சிட்டேன் வீர தீர சூரனாக நான் முடிவு பண்ணிட்டேன்} (2) ஆண் : தடுக்காதே என்னை தடுக்காதே......ஹே.. தடுக்காதே என்னை தடுக்காதே
Song details
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Nadodi Mannan (1958) · Lyricist: M. K. Aathmanathan
- Film / album: Nadodi Mannan
- Composer: S. M. Subbaiah Naidu