Roman script
Thabayogam Palikkum Song Lyrics is a track from Ashok Kumar Tamil Film– 1941, Starring M. K. Thiyagaraja Bhagavathar, V. Nagaiah, N. S. Krishnan, M.G.R., P. Kannamba and T. A. Madhuram. This song was sung by Renuka Devi and the music was composed by Aalathur V. Sivasubramaniam. Lyrics works are penned by Papanasam Rajagopala Iyer. Singer : Renuka Devi Music Director : Aalathur V. Sivasubramaniam Lyricist : Papanasam Rajagopala Iyer Female Part Thabayogam palikkum naalae Thabayogam palikkum naalae Thabayogam palikkum indha naalae Thabayogam palikkum indha naalae Sabalamaagumae en jenmam thaan Sabalamaagumae en jenmam thaan Maanaseegamaai mannan saeravae Naanum seidha en Thabayogam palikkum naalae Thabayogam palikkum indha naalae Female Part Praana kandhanum varuvaar varuvaar Praana kandhanum varuvaar varuvaar Premaiyodavar inbam tharuvaar Premaiyodavar inbam tharuvaar Paarinil maabaakiyasaaliyum nanae Yaarenakkae nigar aavadhuthaane Yaarenakkae nigar aavadhuthaane Ahaa haa hahahaa Female Part Sarasa madhananum serndhiduvaarae Sarasa madhananum serndhiduvaarae Thabayogam palikkum naalae Thabayogam palikkum indha naalae Indha naalae….
தமிழ்
பாடகி : ரேணுகா தேவி ராஜகோபால ஐயர் இசை அமைப்பாளர் : ஆலத்தூர் வி. சிவசுப்ரமணியம் பாடல் ஆசிரியர் : பாபநாசம் ராஜகோபால ஐயர் பெண் : தபயோகம் பலிக்கும் நாளே தபயோகம் பலிக்கும் நாளே தபயோகம் பலிக்கும் இந்த நாளே தபயோகம் பலிக்கும் இந்த நாளே ஸபலமாகுமே என் ஜென்மம் தான் ஸபலமாகுமே என் ஜென்மம்தான் மானசீகமாய் மன்னன் சேரவே நானும் செய்த என் தபயோகம் பலிக்கும் நாளே தபயோகம் பலிக்கும் இந்த நாளே பெண் : ப்ராண காந்தனும் வருவார் வருவார் ப்ராண காந்தனும் வருவார் வருவார் ப்ரேமையோடவர் இன்பம் தருவார் ப்ரேமையோடவர் இன்பம் தருவார் பாரினில் மாபாக்யசாலியும் நானே யாரெனக்கே நிகர் ஆவதுதானே யாரெனக்கே நிகர் ஆவதுதானே ஆஹாஹாஹஹஹா பெண் : ஸரஸ மதனனும் சேர்ந்திடுவாரே ஸரஸ மதனனும் சேர்ந்திடுவாரே தபயோகம் பலிக்கும் நாளே தபயோகம் பலிக்கும் இந்த நாளே இந்த நாளே
Song information
Singer: Renuka Devi
Release information: From Ashok Kumar (1941) · Singer: Renuka Devi · Lyricist: Papanasam Rajagopala Iyer · Music: Aalathur V. Sivasubramaniam
Explore this song
- Singer: Renuka Devi
- Film / album: Ashok Kumar