Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela
Music by : K. V. Mahadevan
Male Part
Thaazham poovin naru manathil
Nalla tharamirukkum tharam irukkum
Thaazham poovin naru manathil
Nalla tharamirukkum tharam irukkum
Adhu thaamadhithaalum nirandharamaaga
Manam kodukkum nalla manam kodukkum
Male Part
Thaazham poovin naru manathil
Nalla tharamirukkum tharam irukkum
Male Chorus : Adhu thaamadhithaalum nirandharamaaga
Manam kodukkum nalla manam kodukkum
Female Chorus : Thaazham poovin naru manathil
Nalla tharamirukkum tharam irukkum
Female Part
Panbaana ullamum thunindhu vidum
Adhu paruvathin munnae kanindhu vidum
Panbaana ullamum thunindhu vidum
Adhu paruvathin munnae kanindhu vidum
Panbaana ullamum thunindhu vidum
Adhu paruvathin munnae kanindhu vidum
Male Part
Unmaiyum sila naal maraindhirukkum
Unmaiyum sila naal maraindhirukkum
Adhu oru naal vandhu badhil alikkum
Oho oo oo oo oo hoo hoo
Female Part
Thaazham poovin naru manathil
Nalla tharamirukkum tharam irukkum
Adhu thaamadhithaalum nirandharamaaga
Manam kodukkum nalla manam kodukkum
All : Thaazham poovin naru manathil
Nalla tharamirukkum tharam irukkum
Female Part
Azhagin vazhiyil aasai varum
Andha aasaiyil kangal thoodhu varum
Azhagin vazhiyil aasai varum
Andha aasaiyil kangal thoodhu varum
Male Part
Kula magal naanam purindhu vidum
Kula magal naanam purindhu vidum
Manam kolgaiyin vazhiyil nadandhu vidum
Female Part
Oho oo oo oo oo hoo hoo
Male Part
Thaazham poovin naru manathil
Nalla tharamirukkum tharam irukkum
Female : Adhu thaamadhithaalum nirandharamaaga
Manam kodukkum nalla manam kodukkum
All : Thaazham poovin naru manathil
Nalla tharamirukkum tharam irukkum
Female Part
Kadalendra maedaiyil alaiyaadum
Uyir kaadhalin maedaiyil ulagaadum
Kadalendra maedaiyil alaiyaadum
Uyir kaadhalin maedaiyil ulaghaadum
Male Part
Kadamaiyum kaadhalum niraiverum
Kadamaiyum kaadhalum niraiverum
Andha kaalamum viraivil uruvaagum
Both : Oho oo oo oo oo hoo hoo
Male Part
Thaazham poovin naru manathil
Nalla tharamirukkum tharam irukkum
Female : Adhu thaamadhithaalum nirandharamaaga
Manam kodukkum nalla manam kodukkum
All : Thaazham poovin naru manathil
Nalla tharamirukkum tharam irukkum

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
ஆண் : தாழம் பூவின் நறுமணத்தில்
நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்
தாழம் பூவின் நறுமணத்தில்
நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்
அது தாமதித்தாலும் நிரந்தரமாக
மணம் கொடுக்கும் நல்ல மணம் கொடுக்கும்
ஆண் : தாழம் பூவின் நறுமணத்தில்
நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்
ஆண் குழு : அது தாமதித்தாலும் நிரந்தரமாக
மணம் கொடுக்கும் நல்ல மணம் கொடுக்கும்
பெண் குழு : தாழம் பூவின் நறுமணத்தில்
நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்
பெண் : பண்பான உள்ளம் துணிந்து விடும்
அது பருவத்தின் முன்னே கனிந்து விடும்
பண்பான உள்ளம் துணிந்து விடும்
அது பருவத்தின் முன்னே கனிந்து விடும்
பண்பான உள்ளம் துணிந்து விடும்
அது பருவத்தின் முன்னே கனிந்து விடும்
ஆண் : உண்மையும் சில நாள் மறைந்திருக்கும்
உண்மையும் சில நாள் மறைந்திருக்கும்
அது ஒரு நாள் வந்து பதில் அளிக்கும்
ஓஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஹோ
பெண் : தாழம் பூவின் நறுமணத்தில்
நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்
அது தாமதித்தாலும் நிரந்தரமாக
மணம் கொடுக்கும் நல்ல மணம் கொடுக்கும்
அனைவரும் : தாழம் பூவின் நறுமணத்தில்
நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்
பெண் : அழகின் வழியில் ஆசை வரும்
அந்த ஆசையில் கண்கள் தூது வரும்
அழகின் வழியில் ஆசை வரும்
அந்த ஆசையில் கண்கள் தூது வரும்
ஆண் : குல மகள் நாணம் புரிந்து விடும்
குல மகள் நாணம் புரிந்து விடும்
மனம் கொள்கையின் வழியில் நடந்து வரும்
பெண் : ஓஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஹோ
ஆண் : தாழம் பூவின் நறுமணத்தில்
நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்
பெண் : அது தாமதித்தாலும் நிரந்தரமாக
மணம் கொடுக்கும் நல்ல மணம் கொடுக்கும்
அனைவரும் : தாழம் பூவின் நறுமணத்தில்
நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்
பெண் : கடலென்ற மேனியில் அலையாடும்
உயிர் காதலின் மேடையில் உலகாடும்
கடலென்ற மேனியில் அலையாடும்
உயிர் காதலின் மேடையில் உலகாடும்
ஆண் : கடமையும் காதலும் நிறைவேறும்
கடமையும் காதலும் நிறைவேறும்
அந்தக் காலமும் விரைவில் உருவாகும்
பெண் : ஓஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஹோ
ஆண் : தாழம் பூவின் நறுமணத்தில்
நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்
பெண் : அது தாமதித்தாலும் நிரந்தரமாக
மணம் கொடுக்கும் நல்ல மணம் கொடுக்கும்
அனைவரும் : தாழம் பூவின் நறுமணத்தில்
நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்

Song details

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: K. V. Mahadevan

Release information: From Thazhampoo (1965) · Lyricist: Thyagaraja