Roman script
Thaayum Magalum Song Lyrics is a track from Thayum Magalum Tamil Film– 1965, Starring S. A. Ashokan, S. V. Subbaiah, V. K. Ramasamy, C. K. Nagesh, K. R. Vijaya, B. Saroja Devi, Manorama and Jayakousalya. This song was sung by K. J. Jesudas, T. M. Soundararajan and L. R. Eswari and the music was composed by P. S. Diwakar. Lyrics works are penned by Kannadasan. Singers : K. J. Jesudas, T. M. Soundararajan and L. R. Eswari Music Director : P. S. Diwakar Lyricist : Kannadasan Female Part Thaayum magalum kovililae Dharma devan vaasalilae Kaayum veyilum paniyum mazhaiyum Ezhai maadhar maeniyilae Female Part Thaayum magalum kovililae Dharma devan vaasalilae Male Part Maanam kaakkum maan poale Maghalai valarppaal madi mele Thannai koduthu kandrai valarkkum Thaayin idhayam paal polae Female Part Thaayum magalum kovililae Dharma devan vaasalilae Male Part Nala puramum venghai vara Naagam arughae padamedukka Yenghi thavikkum thaayin magale Iraivin karunai unnidame Female Part Thaayum magalum kovililae Dharma devan vaasalilae Male Part Poluthu vidiyum velli varum Poovum manamum alli varum Thozhudha deivam thunaiyaai irukkum Thunbam neengum vazhi pirakkum Female Part Thaayum magalum kovililae Dharma devan vaasalilae Kaayum veyilum paniyum mazhaiyum Ezhai maadhar maeniyilae
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. ஜேசுதாஸ், டி. எம். சௌந்தராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : பி. எஸ். திவாகர் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : தாயும் மகளும் கோவிலிலே தர்ம தேவன் வாசலிலே காயும் வெயிலும் பனியும் மழையும் ஏழை மாதர் மேனியிலே........ பெண் : தாயும் மகளும் கோவிலிலே தர்ம தேவன் வாசலிலே ஆண் : மானம் காக்கும் மான்போலே மகளை வளர்ப்பாள் மடி மேலே தன்னைக் கொடுத்துக் கன்றை வளர்க்கும் தாயின் இதயம் பால் போலே...... பெண் : தாயும் மகளும் கோவிலிலே தர்ம தேவன் வாசலிலே ஆண் : நாலா புறமும் வேங்கை வர நாகம் அருகே படமெடுக்க ஏங்கித் தவிக்கும் தாயின் மகளே இறைவன் கருணை உன்னிடமே...... பெண் : தாயும் மகளும் கோவிலிலே தர்ம தேவன் வாசலிலே ஆண் : பொழுது விடியும் வெள்ளி வரும் பூவும் மணமும் அள்ளி வரும் தொழுத தெய்வம் துணையாயிருக்கும் துன்பம் நீங்கும் வழி பிறக்கும் பெண் : தாயும் மகளும் கோவிலிலே தர்ம தேவன் வாசலிலே காயும் வெயிலும் பனியும் மழையும் ஏழை மாதர் மேனியிலே...
Song information
Singers: K. J. Jesudas, T. M. Soundararajan and L. R. Eswari
Release information: From Thayum Magalum (1965) · Singer: K. J. Jesudas, T. M. Soundararajan and L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: P. S. Diwakar
Explore this song
- Singer: K. J. Jesudas
- Singer: T. M. Soundararajan and L. R. Eswari
- Film / album: Thayum Magalum