Roman script
Singer : P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Thaayin mugamingu nizalaaduthu Thanthai manamingu uravaaduthu Thaayin mugamingu nizalaaduthu Thanthai manamingu uravaaduthu Female Part Koyil vilakkondru kooda pirappendru Paadum kural ketkuthu Female Part Thaayin mugamingu nizalaaduthu Thanthai manamingu uravaaduthu Female Part Kannil imaiyaaga thangai nalamaaga Kaanum thunaiyallavo Kannil imaiyaaga thangai nalamaaga Kaanum thunaiyallavo Female Part Ponnai koduthenum poovai koduthaenum Pottrum uravallavo Thaanaada maranthaalum sathaiyaadum enpaargal Thaalaatha paasaththil anna endrazhaippaargal Female Part Aasai manam undu poojai malar undu Dheivam neeyallavo anna Dheivam neeyallavo….oo…oo..oo… Female Part Thaayin mugamingu nizalaaduthu Thanthai manamingu uravaaduthu Female Part Mannil idam konda Thennai ilangandru Mannai piriyaathannaa…aa…aa..aa…. Female Part Mangai mugam konda Manjal niram endrum Pennai piriyaathannaa…. Female Part Engae irunthaalum unnai maravaatha Ullam idhuvallavo Anna ullam idhuvallavo…oo…. Female Part Thaayin mugamingu nizalaaduthu Thanthai manamingu uravaaduthu Thaayin mugamingu nizalaaduthu Thanthai manamingu uravaaduthu Koyil vilakkondru kooda pirappendru Paadum kural ketkuthu Female Part Thaayin mugamingu nizalaaduthu Thanthai manamingu uravaaduthu
தமிழ்
பாடகி : பி. சுசிலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : தாயின் முகமிங்கு நிழலாடுது தந்தை மனமிங்கு உறவாடுது தாயின் முகமிங்கு நிழலாடுது தந்தை மனமிங்கு உறவாடுது பெண் : கோயில் விளக்கொன்று கூடப் பிறப்பென்று பாடும் குரல் கேட்குது பெண் : தாயின் முகமிங்கு நிழலாடுது தந்தை மனமிங்கு உறவாடுது பெண் : கண்ணில் இமையாக தங்கை நலமாக காணும் துணையல்லவோ கண்ணில் இமையாக தங்கை நலமாக காணும் துணையல்லவோ பெண் : பொன்னைக் கொடுத்தேனும் பூவை கொடுத்தேனும் போற்றும் உறவல்லவோ தானாட மறந்தாலும் சதையாடும் என்பார்கள் தாளாத பாசத்தில் அண்ணா என்றழைப்பார்கள் பெண் : ஆசை மனம் உண்டு பூஜை மலர் உண்டு தெய்வம் நீயல்லவோ அண்ணா தெய்வம் நீயல்லவோ ஓ....ஓ.....ஓ..... பெண் : தாயின் முகமிங்கு நிழலாடுது தந்தை மனமிங்கு உறவாடுது பெண் : மண்ணில் இடம் கொண்ட தென்னை இளங்கன்று மண்ணைப் பிரியாதண்ணா..ஆ....ஆ...ஆ.. பெண் : மங்கை முகம் கொண்ட மஞ்சள் நிறம் என்றும் பெண்ணை பிரியாதண்ணா.... பெண் : தன் வீடு மறந்தாலும் தாய் வீடு மறவாது தன் ஆவி பிரிந்தாலும் அண்ணாவை பிரியாது பெண் : எங்கே இருந்தாலும் உன்னை மறவாத உள்ளம் இதுவல்லவோ அண்ணா உள்ளம் இதுவல்லவோ...ஓ..... பெண் : தாயின் முகமிங்கு நிழலாடுது தந்தை மனமிங்கு உறவாடுது தாயின் முகமிங்கு நிழலாடுது தந்தை மனமிங்கு உறவாடுது கோயில் விளக்கொன்று கூடப் பிறப்பென்று பாடும் குரல் கேட்குது பெண் : தாயின் முகமிங்கு நிழலாடுது தந்தை மனமிங்கு உறவாடுது
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Thangaikaga (1971) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Thangaikaga
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan