Roman script
Singer : K. J. Yesudas Music by : A. T. Ummer Lyrics by : Kannadasan Male Part Anbenum valiyilae Agappattathe maan kandru Anaiththavarkku thunbam endraal Kalanguthamma thaaninindru Male Part Thaayillaatha maan kandru Thanimai konda maan kandru Thazhuvugindra kaikalilae Thangivitta maan kandru Male Part Thaayillaatha maan kandru Thanimai konda maan kandru Thazhuvugindra kaikalilae Thangivitta maan kandru Thangivitta maan kandru Male Part Kadanthu poga ninaikkuthu Kadamai yaedho thadukkuthu Paranthu poga ninaikkuthu Paasam vanthu maraikkuthu Male Part Munbu sila naatgalae Murandu ndra kanadrammaa Moodan endrum muradan endrum Pereduththa kandrammaa…. Male Part Thaayillaatha maan kandru Thanimai konda maan kandru Thazhuvugindra kaikalilae Thangivitta maan kandru Thangivitta maan kandru Male Part Anbu valai pattathum Adimaiyaana kandrammaa Aandavanae anbukkuththaan Adimai endru sollammaa Male Part Anbu valai pattathum Adimaiyaana kandrammaa Aandavanae anbukkuththaan Adimai endru sollammaa Male Part Kudi puguntha veettaiyae Koyilaaga ninaikkindraai Koyilukkul kalasam endraal Thuvalukindraan thavikkidraan Male Part Thaayillaatha maan kandru Thanimai konda maan kandru Thazhuvugindra kaikalilae Thangivitta maan kandru Thangivitta maan kandru
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : ஏ. டி. உமர் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : அன்பெனும் வலையிலே அகப்பட்டதே மான் கன்று அணைத்தவர்க்கு துன்பம் என்றால் கலங்குதம்மா தானின்று...... ஆண் : தாயில்லாத மான் கன்று தனிமை கொண்ட மான் கன்று தழுவுகின்ற கைகளிலே தங்கிவிட்ட மான் கன்று ஆண் : தாயில்லாத மான் கன்று தனிமை கொண்ட மான் கன்று தழுவுகின்ற கைகளிலே தங்கிவிட்ட மான் கன்று தங்கிவிட்ட மான் கன்று ஆண் : கடந்து போக நினைக்குது கடமை ஏதோ தடுக்குது பறந்து போக நினைக்குது பாசம் வந்து மறைக்குது ஆண் : முன்பு சில நாட்களே முரண்டு நின்ற கன்றம்மா மூடன் என்றும் முரடன் என்றும் பேரெடுத்த கன்றம்மா........ ஆண் : தாயில்லாத மான் கன்று தனிமை கொண்ட மான் கன்று தழுவுகின்ற கைகளிலே தங்கிவிட்ட மான் கன்று தங்கிவிட்ட மான் கன்று ஆண் : அன்பு வலை பட்டதும் அடிமையான கன்றம்மா ஆண்டவனே அன்புக்குத்தான் அடிமை என்று சொல்லம்மா ஆண் : அன்பு வலை பட்டதும் அடிமையான கன்றம்மா ஆண்டவனே அன்புக்குத்தான் அடிமை என்று சொல்லம்மா ஆண் : குடி புகுந்த வீட்டையே கோயிலாக நினைக்கின்றாய் கோயிலுக்குள் கலசம் என்றால் துவளுகின்றான் தவிக்கின்றான் ஆண் : தாயில்லாத மான் கன்று தனிமை கொண்ட மான் கன்று தழுவுகின்ற கைகளிலே தங்கிவிட்ட மான் கன்று தங்கிவிட்ட மான் கன்று
Song information
Singer: K. J. Yesudas
Music by: A. T. Ummer
Lyrics by: Kannadasan
Release information: From Anbin Alaigal (1979) · Singer: K. J. Yesudas · Lyricist: Kannadasan · Music: A. T. Ummer
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Anbin Alaigal
- Composer: A. T. Ummer
- Lyricist: Kannadasan