Roman script
Singer : T. R. Mahalingam Music by : C. N. Pandurangan Lyrics by : Kannadasan Male Part Thaayae thanthaiyae thadang karunai perunithiyae Thaayae thanthaiyae thadang karunai perunithiyae Neeyae thalaivanenum nilaiyil ulagirunthaal…aa… Noyendru vantha saathi thuyarthanaiyae Nee vanthu theerththa pinbu nindraadu nadaraja Aa….aaa….aa…..aa…..aa….nindraadu nadaraja Male Part Pillai tamil pesi ezhavendum Unthan penmai manamirangi tharavendum Pillai tamil pesi ezhavendum Unthan penmai manamirangi tharavendum Male Part Ullam vazhi thiranthu vida vendum Intha uyirinil nadanamida varavendum Ullam vazhi thiranthu vida vendum Intha uyirinil nadanamida varavendum Male Part Nadaraja varavendum nadaraja….
தமிழ்
பாடகர் : டி. ஆர். மகாலிங்கம் இசையமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : தாயே தந்தையே தடங்கருணைப் பெருநிதியே தாயே தந்தையே தடங்கருணைப் பெருநிதியே நீயே தலைவனெனும் நிலையில் உலகிருந்தால்....ஆ..... நோயென்று வந்த சாதித் துயர்தனையே நீ வந்து தீர்த்த பின்பு நின்றாடு நடராஜா ஆ....ஆஅ......ஆ.....ஆ.....ஆ.....நின்றாடு நடராஜா ஆண் : பிள்ளைத் தமிழ் பேசி எழவேண்டும் உந்தன் பெண்மை மனமிறங்கித் தரவேண்டும் பிள்ளைத் தமிழ் பேசி எழவேண்டும் உந்தன் பெண்மை மனமிறங்கித் தரவேண்டும் ஆண் : உள்ளம் வழி திறந்து விடவேண்டும் இந்த உயிரினில் நடனமிட வரவேண்டும்....... உள்ளம் வழி திறந்து விடவேண்டும் இந்த உயிரினில் நடனமிட வரவேண்டும்....... ஆண் : நடராஜா வரவேண்டும் நடராஜா.....
Song information
Singer: T. R. Mahalingam
Music by: C. N. Pandurangan
Lyrics by: Kannadasan
Release information: From Thiru Neelakandar (1972) · Singer: T. R. Mahalingam · Lyricist: Kannadasan · Music: C. N. Pandurangan
Explore this song
- Singer: T. R. Mahalingam
- Film / album: Thiru Neelakandar
- Composer: C. N. Pandurangan
- Lyricist: Kannadasan