Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Male Part {Thaavi thaavi pogum megam Pozhiyum neram Kayappatta nenjil eeram ootrum} (2) Andha neer megam engu ponaalum Undhan pinnaal indrum thunayaai Ingu thodaradho Male Part Thaavi thaavi pogum megam Pozhiyum neram Kayappatta nenjil eeram ootrum Male Part Vilaiyadum maithanam Angu balamai karahoshum Verum pandhaai naam irunthaal Pala kaalgal vilaiyadum Naalai enna aagum endru ariyaamal Kaalai maalai velai thorum thoongaamal Athikaalai nerathil puthu velicham dhoorathil En arugil vandhu ennai thottu thazhuva… Male Part Thaavi thaavi pogum megam Pozhiyum neram Kayappatta nenjil eeram ootrum Male Part Kadal alaigal nirantharama Avai ovvondrum pudhidhu Adhil kumizhai uraigalumai Varum kavalai udaigirathu Endha kaatru theendum endru kuzhal thaedum Endha kaatru nuzhainthalaum pudhu isai paadum Naam vaazhum kaalathil ada yaarum thani illai Un thanimaithannai thanimaiyaakum thunaigal… Male Part Thaavi thaavi pogum megam Pozhiyum neram Kayappatta nenjil eeram ootrum Andha neer megam engu ponaalum Undhan pinnaal indrum thunayaai Ingu thodaradho Male Part Thaavi thaavi pogum megam Pozhiyum neram Kayappatta nenjil eeram ootrumhiyum nerum Kayappatta nenjil erum ootrum
தமிழ்
ஆண் : தாவித் தாவி போகும் மேகம் பொழியும் நேரம் காயப்பட்ட நெஞ்சில் ஈரம் ஊற்றும் தாவித் தாவி போகும் மேகம் பொழியும் நேரம் காயப்பட்ட நெஞ்சில் ஈரம் ஊற்றும் அந்த நீர்மேகம் எங்கு போனாலும் உந்தன் பின்னால் என்றும் துணையாய் இங்கு தொடராதோ....... ஆண் : தாவித் தாவி போகும் மேகம் பொழியும் நேரம் காயப்பட்ட நெஞ்சில் ஈரம் ஊற்றும் ஆண் : விளையாடும் மைதானம் அங்கு பலமாய் கரகோஷம் வெறும் பந்தாய் நாமிருந்தால் பல கால்கள் விளையாடும் ஆண் : நாளை என்ன ஆகுமென்று அறியாமல் காலை மாலை வேளை தோறும் தூங்காமல் அதிகால நேரத்தில் புது வெளிச்சம் தூரத்தில் என்னருகில் வந்து என்னைத் தொட்டு தழுவ ஆண் : தாவித் தாவி போகும் மேகம் பொழியும் நேரம் காயப்பட்ட நெஞ்சில் ஈரம் ஊற்றும் ஆண் : கடலலைகள் நிரந்தரமா அவை ஒவ்வொன்றும் புதிது அதில் குமிழாய் நுரைகளுமாய் வரும் கவலை உடைகிறது ஆண் : எந்த காற்று தீண்டுமென்றா குழல் தேடும் எந்த காற்று நுழைந்தாலும் புது இசை பாடும் நாம் வாழும் காலத்தில் அட யாரும் தனியில்லை உன் தனிமை தன்னை தனிமையாக்கும் துணைகள் ஆண் : தாவித் தாவி போகும் மேகம் பொழியும் நேரம் காயப்பட்ட நெஞ்சில் ஈரம் ஊற்றும் தாவித் தாவி போகும் மேகம் பொழியும் நேரம் காயப்பட்ட நெஞ்சில் ஈரம் ஊற்றும் அந்த நீர்மேகம் எங்கு போனாலும் உந்தன் பின்னால் என்றும் துணையாய் இங்கு தொடராதோ....... ஆண் : தாவித் தாவி போகும் மேகம் பொழியும் நேரம் காயப்பட்ட நெஞ்சில் ஈரம் ஊற்றும்
Song details
Music by: Ilayaraja
Release information: From Dhoni (2012) · Lyricist: Na. Muthu Kumar
பாடகர் : இளையராஜா இசை அமைப்பாளர் : இளையராஜா