Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male Part Thaannae thaannae thannaana thaanaa Thaanae un maeni thallaadalaamaa Thaannae thaannae thannaana thaanaa Thaanae un maeni thallaadalaamaa Adhu thaalam podum ninaivenna Idai baavam kaattum nilaiyenna Adhu thaalam podum ninaivenna Idai baavam kaattum nilaiyenna Male Part Thaannae thaannae thannaana thaanaa Thaanae un maeni thallaadalaamaa Male Part Rasigan illaadha azhagum kalaiyum Perumai kollaadhammaa… Male Part Rasigan illaadha azhagum kalaiyum Perumai kollaadhammaa… Nadikkum kannodu padippaar illaamal Inimai undaagumaa Indru naattiya kolam kaattiya maeni Maedaikku varalaamaa Adhai naam mattum paarthu Maan kutti polae madiyil vizhalaamaa Aahahaa… ohoho… laalalaa… laalalaa Male Part Thaannae thaannae thannaana thaanaa Thaanae un maeni thallaadalaamaa Male Part Kavidhai kannodu paruvam muzhuvadhum Kandaal ennaagumo Kanigal kondaadum udalil munnaalae Ulagam ennaagumo Indha thottathil naanum poo parikkaamal Thaniyae vidalaamo Innum sodhanai vaendaam Vaeliyai thaanda sammadham tharalaamo Aahahaa… ohoho… laalalaa… laalalaa Male Part Thaannae thaannae thannaana thaanaa Thaanae un maeni thallaadalaamaa
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : தான்னே தான்னே தன்னான தானா தானே உன் மேனி தள்ளாடலாமா தான்னே தான்னே தன்னான தானா தானே உன் மேனி தள்ளாடலாமா அது தாளம் போடும் நினைவென்ன இடை பாவம் காட்டும் நிலையென்ன அது தாளம் போடும் நினைவென்ன இடை பாவம் காட்டும் நிலையென்ன ஆண் : தான்னே தான்னே தன்னான தானா தானே உன் மேனி தள்ளாடலாமா ஆண் : ரசிகன் இல்லாத அழகும் கலையும் பெருமை கொள்ளாதம்மா... ஆண் : ரசிகன் இல்லாத அழகும் கலையும் பெருமை கொள்ளாதம்மா நடிக்கும் கண்ணோடு படிப்பார் இல்லாமல் இனிமை உண்டாகுமா இன்று நாட்டிய கோலம் காட்டிய மேனி மேடைக்கு வரலாமா அதை நான் மட்டும் பார்த்து மான் குட்டி போலே மடியில் விழலாமா ஆஹஹா... ஓஹோஹோ... லாலலா... லாலலா... ஆண் : தான்னே தான்னே தன்னான தானா தானே உன் மேனி தள்ளாடலாமா ஆண் : கவிதை கண்ணோடு பருவம் முழுதும் கண்டால் என்னாகுமோ கனிகள் கொண்டாடும் உடலில் முன்னாலே உலகம் என்னாகுமோ இந்த தோட்டத்தில் நானும் பூ பறிக்காமல் தனியே விடலாமோ இன்னும் சோதனை வேண்டாம் வேலியை தாண்ட சம்மதம் தரலாமோ ஆஹஹா... ஓஹோஹோ... லாலலா... லாலலா... ஆண் : தான்னே தான்னே தன்னான தானா தானே உன் மேனி தள்ளாடலாமா
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Vishwanathan
Release information: From Ninaithadhai Mudippavan (1974) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Ninaithadhai Mudippavan
- Composer: M. S. Vishwanathan