Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Chorus : Mmm…mmm…mmm…mmm… Hmm…mm…mmm…mmm… Hmm…mm…mmm…mmm… Mmm…mmm…mmm…mmm… Chorus Sal sal sal sal sal sal Sal sal sal sal sal sal Dheemtha dheemtha dheemtha dheemtha Dheemtha dheemtha dheemtha dheemtha Dheemtha dheemtha dheemtha dheemtha Mmm…mmm…mmm…mmm… Female Part Thaamtha dheemtha Aadum ullam padum kaaviyam Thaamtha dheemtha Aadum ullam padum kaaviyam Female Part Thaalam dheemtha dheemtha Melam dheemtha dheemtha Raagam baavam maalai manjal ennum Moganam Female Part Thaamtha dheemtha Aadum ullam padum kaaviyam Chorus …………………………………. Female Part Kanavugal palidham palidham Kaalam neram vandhu serndhadhu Chorus : Lalalalalalalala Female : Kavidhaigal adhigam adhigam Kaadhal deivam kondu vandhadhu Chorus : Lalalalalalalala Female Part Udal nilaiyilum mana nilaiyilum Pudhu unarvugal thondrina Nadhi pirandhadhu madai thiranthathu Alai elunthana aadina Female Part Thaalam dheemtha dheemtha
Melam dheemtha dheemtha Aadal paadal oodal aayiram Female Part Thaamtha dheemtha Aadum ullam padum kaaviyam Female Part Thaalam dheemtha dheemtha Melam dheemtha dheemtha Raagam baavam maalai manjal ennum Moganam Female Part Thaamtha dheemtha Aadum ullam padum kaaviyam Chorus ………………………………. Female Part Iniathu uravu uravu Indru vanthu deivam sonnathu Chorus : Lalalalalalalala Female : Ilamaiyin varavu varavu Andha naalum indru vanthathu Chorus : Lalalalalalalala Female Part Kani kaninthathum Madi vilunthathum Sugam malarnthathu konjamaa Idhu nadanthathu Manam malarnthathu Ini nadapathu konjamaa Female Part Thaalam dheemtha dheemtha Melam dheemtha dheemtha Aadal paadal oodal aayiram Female Part Thaamtha dheemtha Aadum ullam padum kaaviyam Female Part Thaalam dheemtha dheemtha Melam dheemtha dheemtha Raagam baavam maalai manjal ennum Moganam Female Part Thaamtha dheemtha Aadum ullam padum kaaviyam Chorus : Hmm…mmm..mmm…mm… Hmm…mmm..mmm…mm…
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா குழு : ம்ம்ம்.....ம்ம்ம்.....ம்ம்ம் ம்ம்ம்.......ம்ம்ம்ம்......ம்ம்ம்.... ம்ம்ம்.....ம்ம்ம்.....ம்ம்ம் ம்ம்ம்.......ம்ம்ம்ம்......ம்ம்ம்.... குழு : சசசல்சல்... சசசல்சல்... சசசல்சல்... சசசல்சல்... தீம்ததீம்த..... தீம்ததீம்த..... தீம்ததீம்த..... தீம்ததீம்த... தீம்ததீம்த..... தீம்ததீம்த... தீம்ததீம்த..... தீம்ததீம்த... ம்ம்ம்.....ம்ம்ம்.....ம்ம்ம் ம்ம்ம்.......ம்ம்ம்ம்......ம்ம்ம்.... பெண் : தாம்த தீம்த ஆடும் உள்ளம் பாடும் காவியம் தாம்த தீம்த ஆடும் உள்ளம் பாடும் காவியம் பெண் : தாளம் தீம்த தீம்த மேளம் தீம்த தீம்த ராகம் பாவம் மாலை மஞ்சள் என்னும் மோகனம் பெண் : தாம்த தீம்த ஆடும் உள்ளம் பாடும் காவியம் குழு : ................................................. பெண் : கனவுகள் பலிதம் பலிதம் காலம் நேரம் வந்து சேர்ந்தது கவிதைகள் அதிகம் அதிகம் காதல் தேய்வம் கொண்டு வந்தது பெண் : உடல் நிலையிலும் மனநிலையிலும் புது உணர்வுகள் பிறந்தன நதி பிறந்தது மடை திறந்து அலை எழுந்தன ஆடின பெண் : தாளம் தீம்த தீம்த மேளம் தீம்த தீம்த ஆடல் பாடல் ஊடல் ஆயிரம்........ பெண் : தாம்த தீம்த ஆடும் உள்ளம் பாடும் காவியம் பெண் : தாளம் தீம்த தீம்த மேளம் தீம்த தீம்த ராகம் பாவம் மாலை மஞ்சள் என்னும் மோகனம் பெண் : தாம்த தீம்த ஆடும் உள்ளம் பாடும் காவியம் குழு : ........................................................ பெண் : இனியது உறவு உறவு இன்று வந்த தெய்வம் சொன்னது இளமையின் வரவு வரவு அந்த நாளும் இன்று வந்தது பெண் : கனி கனிந்ததும் மடி விழுந்ததும் சுகம் மலர்ந்தது கொஞ்சமா இது நடந்தது மனம் மலர்ந்தது இனி நடப்பது கொஞ்சமா பெண் : தாளம் தீம்த தீம்த மேளம் தீம்த தீம்த ஆடல் பாடல் ஊடல் ஆயிரம்........ பெண் : தாம்த தீம்த ஆடும் உள்ளம் பாடும் காவியம் பெண் : தாளம் தீம்த தீம்த மேளம் தீம்த தீம்த ராகம் பாவம் மாலை மஞ்சள் என்னும் மோகனம் பெண் : தாம்த தீம்த ஆடும் உள்ளம் பாடும் காவியம் குழு : ம்ம்ம்.....ம்ம்ம்.....ம்ம்ம் ம்ம்ம்.......ம்ம்ம்ம்......ம்ம்ம்....
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Pagalil Oru Iravu (1979) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Pagalil Oru Iravu
- Composer: Ilayaraja