Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Chorus Aa… aa… aa… Aa… aa…aa… aa… Male Part Thaali enbadhingae Thaai kulathai kaakka Vaeli allavo manidhaa Thaali enbadhingae Thaai kulathai kaakka Vaeli allavo manidhaa Man vaanam maari ponaalumae Pen maanam poga koodaadhingae Pen kangal kanneer mannil vandhaal Nam thunbam endrum maaraadhingae Male Part Thaali enbadhingae Thaai kulathai kaakka Vaeli allavo manidhaa Thaali enbadhingae Thaai kulathai kaakka Vaeli allavo manidhaa
தமிழ்
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆண் : தாலி என்பதிங்கே தாய் குலத்தைக் காக்க வேலி அல்லவோ மனிதா தாலி என்பதிங்கே தாய் குலத்தைக் காக்க வேலி அல்லவோ மனிதா மண் வானம் மாறிப் போனாலுமே பெண் மானம் போகக் கூடாதிங்கே பெண் கண்கள் கண்ணீர் மண்ணில் வந்தால் நம் துன்பம் என்றும் மாறாதிங்கே ஆண் : தாலி என்பதிங்கே தாய் குலத்தைக் காக்க வேலி அல்லவோ மனிதா தாலி என்பதிங்கே தாய் குலத்தைக் காக்க வேலி அல்லவோ மனிதா
Song information
Singer: Ilayaraja
Music by: Ilayaraja
Release information: From Dhuruva Natchathiram (1993) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Ilayaraja
- Film / album: Dhuruva Natchathiram
- Composer: Ilayaraja