Roman script
Singers : P. Jayachandran and Chorus Music by : Ilayaraja Male Part Iru kangal moodi Sellumbodhum orae mounam Chorus : Haa..aaa…haaa…aaa… Male : Oru sangildhaanae Paalai unnum orae jeevan Chorus : Haa..aaa…haaa…aaa… Male Part Sorgaththilae idhu mudivaanadhu Sorgam endrae idhu mudivaanadhu Male Part Kaadhal oru vaedham Adhu dheivam tharum geedham Chorus Hmmm…mmm…mmm… Male : Thaalaattudhae Thaalaattudhae vaanam Thallaadudhae megam Thaalaamal madimeedhu Thaarmeega kalyaanam Chorus : Haa…aaa…aaa…. Male : Idhu kaarkaala sangeedham Chorus : Haa…aaa…aaa…. Male : Thaarmeega kalyaanam Chorus : Haa…aaa…aaa…. Male : Idhu kaarkaala sangeedham
தமிழ்
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் குழு இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : இரு கண்கள் மூடி செல்லும் போதும் ஒரே மௌனம் குழு : ஹா...ஆஅ....ஹா....ஆஅ..... ஆண் : ஒரு சங்கில்தானே பாலை உண்ணும் ஒரே ஜீவன் குழு : ஹா...ஆஅ....ஹா....ஆஅ..... ஆண் : சொர்க்கத்திலே இது முடிவானது சொர்க்கம் என்றே இது முடிவானது ஆண் : காதல் ஒரு வேதம் அது தெய்வம் தரும் கீதம் குழு : ஹ்ம்ம்......ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்..... ஹ்ம்ம்......ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்..... ஹ்ம்ம்......ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்..... ஆண் : தாலாட்டுதே தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம் தாளாமல் மடி மீது தார்மீக கல்யாணம் குழு : ஹா...ஆஅ....ஆ....... ஆண் : இது கார்கால சங்கீதம் குழு : ஹா...ஆஅ....ஆ....... ஆண் : தார்மீக கல்யாணம் குழு : ஹா...ஆஅ....ஆ....... ஆண் : இது கார்கால சங்கீதம்
Song information
Singers: P. Jayachandran and Chorus
Music by: Ilayaraja
Release information: From Kadal Meengal (1981) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: P. Jayachandran and Chorus
- Film / album: Kadal Meengal
- Composer: Ilayaraja