Roman script
Singers : P. Jayachandran and S. Janaki Music by : Ilayaraja Male Part Thaalaattudhae vaanam Thallaadudhae megam Thaalaamal madimeedhu Thaarmeega kalyaanam Idhu kaarkaala sangeedham Thaalaattudhae Male Part Hey hey guiyaa guiyaa Guiyaa yaelaa vaali Hey guiyaa guiyaa guiyaa Than dhaevaa vaalam Guiyaa yaelaa vaalae thaan dhaeyaa vaali Valiyil dhinamum vandhu yaelo Enghal monodhammaa yaelo Gudilaa gudilaa gudilaa gudilaa gudilaa Gudilaa gudilaa gudilaa gudilaa Female Part Alai meedhu aadum ullam Engum orae raagam Male Part Nilai meeri aadum Meengal rendum orae kolam Female Part Melvaanathil oru natchathiram Male Part Keezhvaanathil oru pen chithiram Female Part Ennam oru vegam Adhil ullam tharum naadham Female Part Thaalaattudhae Thaalaattudhae vaanam Thallaadudhae megam Thaalaamal madimeedhu Thaarmeega kalyaanam hoi Idhu kaarkaala sangeedham Female Part Iru kangal moodi Sellumbodhum orae ennam Male Part Oru sangildhaanae Paalai unnum orae jeevan Female Part Sorgaththilae idhu mudivaanadhu Male Part Sorgam endrae idhu mudivaanadhu Female Part Kaadhal oru vaedham Adhu dheivam tharum geedham Male Part Thaalaattudhae Female Part Thaalaattudhae vaanam Thallaadudhae megam Male Part Thaalaamal madimeedhu Thaarmeega kalyaanam Female Part Idhu kaarkaala sangeedham Both : Thaalaattudhae
தமிழ்
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம் தாளாமல் மடிமீது தார்மீக கல்யாணம் இது கார்கால சங்கீதம் தாலாட்டுதே ஆண் : ஹே ஹே குய்யா குய்யா குய்யா ஏலா வாலி ஹே குய்யா குய்யா குய்யா தன் தேவா வாலம் குய்யா ஏலா வாலே தான் தேயா வாலி வலியில் தினமும் வந்து ஏலோ எங்கள் மோனோதம்மா ஏலோ குடிலா குடிலா குடிலா குடிலா குடிலா குடிலா குடிலா குடிலா குடிலா பெண் : அலை மீது ஆடும் உள்ளம் எங்கும் ஒரே ராகம் ஆண் : நிலை மீறி ஆடும் மீன்கள் ரெண்டும் ஒரே கோலம் பெண் : மேல் வானத்தில் ஒரு நட்சத்திரம் ஆண் : கீழ் வானத்தில் ஒரு பெண் சித்திரம் பெண் : எண்ணம் ஒரு வேகம் அதில் உள்ளம் தரும் நாதம் பெண் : தாலாட்டுதே தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம் தாளாமல் மடி மீது தார்மீக கல்யாணம் ஹோய் இது கார்கால சங்கீதம் பெண் : இரு கண்கள் மூடி செல்லும் போதும் ஒரே எண்ணம் ஆண் : ஒரு சங்கில்தானே பாலை உண்ணும் ஒரே ஜீவன் பெண் : சொர்க்கத்திலே இது முடிவானது ஆண் : சொர்க்கம் என்றே இது முடிவானது பெண் : காதல் ஒரு வேதம் அது தெய்வம் தரும் கீதம் ஆண் : தாலாட்டுதே பெண் : தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம் ஆண் : தாளாமல் மடி மீது தார்மீக கல்யாணம் பெண் : இது கார்கால சங்கீதம் இருவர் : தாலாட்டுதே.....
Song information
Singers: P. Jayachandran and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Kadal Meengal (1981) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: P. Jayachandran and S. Janaki
- Film / album: Kadal Meengal
- Composer: Ilayaraja