Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Male Part Thaalaattu maari ponadhae En kannil thookkam ponadhae Penpoovae vandhaadu En tholil kanmoodu En sondham nee Thaalaattu maari ponadhae En kannil thookkam ponadhae Male Part Un sogam en raagam Yaenendru ketkkiraai Penmaanae sendhaenae Yaarendru paarkkiraai Un annai naan dhaanae En pillai nee dhaanae idhu podhumae Male Part Thaalaattu maari ponadhae En kannil thookkam ponadhae Penpoovae vandhaadu En tholil kanmoodu En sondham nee Thaalaattu maari ponadhae En kannil thookkam ponadhae Male Part Kanneeril sandhosham Naaningu kaangiren Thaaiyaaga illaamal Thaalattu paadinaen En vaazhvae unnodu En tholil kan moodu sugamaayiru Male Part Thaalaattu maari ponadhae En kannil thookkam ponadhae Penpoovae vandhaadu En tholil kanmoodu En sondham nee Thaalaattu maari ponadhae En kannil thookkam ponadhae Aaraaro aariraariro aaraaro aariraariro
தமிழ்
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தாலாட்டு மாறிப்போனதே என் கண்ணில் தூக்கம் போனதே பெண் பூவே வந்தாடு என் தோளில் கண்மூடு என் சொந்தம் நீ தாலாட்டு மாறிப்போனதே என் கண்ணில் தூக்கம் போனதே ஆண் : உன் சோகம் என் ராகம் ஏன் என்று கேட்கிறாய் பெண் மானே செந்தேனே யாரென்று பார்க்கிறாய் உன் அன்னை நான் தானே என் பிள்ளை நீ தானே இது போதுமே ஆண் : தாலாட்டு மாறிப்போனதே என் கண்ணில் தூக்கம் போனதே பெண் பூவே வந்தாடு என் தோளில் கண்மூடு என் சொந்தம் நீ தாலாட்டு மாறிப்போனதே என் கண்ணில் தூக்கம் போனதே ஆண் : கண்ணீரில் சந்தோஷம் நானிங்கு காண்கிறேன் தாயாக இல்லாமல் தாலாட்டு பாடினேன் என் வாழ்வே உன்னோடு என் தோளில் கண் மூடு சுகமாயிரு ஆண் : தாலாட்டு மாறிப்போனதே என் கண்ணில் தூக்கம் போனதே பெண் பூவே வந்தாடு என் தோளில் கண்மூடு என் சொந்தம் நீ தாலாட்டு மாறிப்போனதே என் கண்ணில் தூக்கம் போனதே ஆராரோ ஆரிராரிரோ ஆராரோ ஆரிராரிரோ
Song information
Singer: Ilayaraja
Music by: Ilayaraja
Release information: From Unnai Naan Sandhithaen (1984) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Ilayaraja
- Film / album: Unnai Naan Sandhithaen
- Composer: Ilayaraja