Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Thaalaattu maari ponadhae En kannil thookkam ponadhae Penpoovae vandhaadu En tholil kanmoodu En sondham nee Thaalaattu maari ponadhae En kannil thookkam ponadhae Female Part Pen maanae sendhaenae Yaarendru paarkkiraai Un sogam en raagam Yaenendru ketkkiraai Un annai naan dhaanae En pillai nee dhaanae idhu podhumae Female Part Thaalaattu maari ponadhae En kannil thookkam ponadhae Penpoovae vandhaadu En tholil kanmoodu En sondham nee Thaalaattu maari ponadhae En kannil thookkam ponadhae Female Part Kanneeril sandhosham Naaningu kaangiren Thaaiyaaga illaamal Thaalattu paadinen En vaazhvae unnodu En tholil kan moodu sugamaayiru..uu Female Part Thaalaattu maari ponadhae En kannil thookkam ponadhae Penpoovae vandhaadu En tholil kanmoodu En sondham nee Thaalaattu maari ponadhae En kannil thookkam ponadhae Aaraaro aariraariro aaraaro aariraariro
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : தாலாட்டு மாறிப் போனதே என் கண்ணில் தூக்கம் போனதே பெண் பூவே வந்தாடு..... என் தோளில் கண் மூடு...... என் சொந்தம் நீ தாலாட்டு மாறிப் போனதே......... என் கண்ணில் தூக்கம் போனதே பெண் : பெண் மானே செந்தேனே...... யாரென்று பார்க்கிறாய் உன் சோகம் என் ராகம் ஏனென்று கேட்கிறாய் உன் அன்னை நான்தானே.. என் பிள்ளை நீதானே இது போதுமே பெண் : தாலாட்டு மாறிப் போனதே என் கண்ணில் தூக்கம் போனதே பெண் பூவே வந்தாடு..... என் தோளில் கண் மூடு...... என் சொந்தம் நீ தாலாட்டு மாறிப் போனதே......... என் கண்ணில் தூக்கம் போனதே பெண் : கண்ணீரில் சந்தோஷம் நானின்று காண்கிறேன் தாயாக இல்லாமல் தாலாட்டு பாடினேன் என் வாழ்வே உன்னோடு...... என் தோளில் கண் மூடு சுகமாய் இரு.....உ.... பெண் : தாலாட்டு மாறிப் போனதே என் கண்ணில் தூக்கம் போனதே பெண் பூவே வந்தாடு..... என் தோளில் கண் மூடு...... என் சொந்தம் நீ தாலாட்டு மாறிப் போனதே......... என் கண்ணில் தூக்கம் போனதே ஆராரோ......ஆரிராரிரோ.......ஆராரோ.......ஆரிராரிரோ
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Unnai Naan Sandhithaen (1984) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Unnai Naan Sandhithaen
- Composer: Ilayaraja