Roman script
Singers : Sujatha and Hariharan Music by : Ilayaraja Female Part Lalalaa lalalaa laa… lalalaa Hoo oo ooo Thaalaattum kaatrae thaai sonna paattae Male Part Thaalaattum kaatrae Thaai sonna paattae En vaanil chandhiranum sooriyanum neeyae Kunguma poovae kulir manjal nilavae Nenjukkul aadi varum thangamani thaerae Male Part Thaalaattum kaatrae thaai sonna paattae Female Part Vaanavil Vannathai konjam kuzhaitthu Un oviyathil nee ennai vaithaai Male Part Nenjilae Konjidum anbai eduthu Un sangeethathil Nee ennai vaithaai Female Part En kangalil Oru dheepam vaithaai Male Part Vin meengalai En pakkam vaithaai Female Part Nee sollum vaarthai Neengaadha vedham Vedhangal paadum dhevanae Male Part Thaalaattum kaatrae thaai sonna paattae En vaanil chandhiranum sooriyanum neeyae Female Part Thaalaattum kaatrae thaai sonna paattae En vaanil chandhiranum sooriyanum neeyae Male Part Boomikkul Ver polae indha sondhangal Nee vittu ponaal Uyir pattu pogum Female Part Poovukkul Vaasathai pola naesangal Un naesam ponaal En swaasam pogum Male Part Anbu ennum nam raajjiyathil Aala vandha en chella raani Female Part Paasathin selvam kuraiyaadhu ingae Anbil naam ezhai illaiyae Male Part Thaalaattum kaatrae thaai sonna paattae Female : En vaanil chandhiranum sooriyanum neeyae Male Part Kunguma poovae kulir manjal nilavae Nenjukkul aadi varum thangamani thaerae Female Part Thaalaattum kaatrae thaai sonna paattae Male Part Thaalaattum kaatrae thaai sonna paattae Female Part Lalalaalaa laalaalaa… Hoo ooo ooo oooo
தமிழ்
பாடகர்கள் : சுஜாதா மற்றும் ஹரிஹரன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : லலலா லலலா லா.....லலலா ஹோ ஓ ஓஒ தாலாட்டும் காற்றே தாய் சொன்ன பாட்டே ஆண் : தாலாட்டும் காற்றே தாய் சொன்ன பாட்டே என் வானில் சந்திரனும் சூரியனும் நீயே குங்குமப் பூவே குளிர் மஞ்சள் நிலவே நெஞ்சுக்குள் ஆடி வரும் தங்கமணித் தேரே ஆண் : தாலாட்டும் காற்றே தாய் சொன்ன பாட்டே பெண் : வானவில் வண்ணத்தை கொஞ்சம் குழைத்து உன் ஓவியத்தில் நீ என்னை வைத்தாய் ஆண் : நெஞ்சிலே கொஞ்சிடும் அன்பை எடுத்து உன் சங்கீதத்தில் நீ என்னை வைத்தாய் பெண் : என் கண்களில் ஒரு தீபம் வைத்தாய் ஆண் : விண் மீன்களை என் பக்கம் வைத்தாய் பெண் : நீ சொல்லும் வார்த்தை நீங்காத வேதம் வேதங்கள் பாடும் தேவனே ஆண் : தாலாட்டும் காற்றே தாய் சொன்ன பாட்டே என் வானில் சந்திரனும் சூரியனும் நீயே பெண் : தாலாட்டும் காற்றே தாய் சொன்ன பாட்டே என் வானில் சந்திரனும் சூரியனும் நீயே ஆண் : பூமிக்குள் வேர் போலே இந்தச் சொந்தங்கள் நீ விட்டுப் போனால் உயிர் பட்டுப் போகும் பெண் : பூவுக்குள் வாசத்தைப் போல நேசங்கள் உன் நேசம் போனால் என் சுவாசம் போகும் ஆண் : அன்பு என்னும் நம் ராஜ்ஜியத்தில் ஆள வந்த என் செல்ல ராணி பெண் : பாசத்தின் செல்வம் குறையாது இங்கே அன்பில் நாம் ஏழை இல்லையே ஆண் : தாலாட்டும் காற்றே தாய் சொன்ன பாட்டே பெண் : என் வானில் சந்திரனும் சூரியனும் நீயே ஆண் : குங்குமப் பூவே குளிர் மஞ்சள் நிலவே நெஞ்சுக்குள் ஆடி வரும் தங்கமணித் தேரே பெண் : தாலாட்டும் காற்றே தாய் சொன்ன பாட்டே ஆண் : தாலாட்டும் காற்றே தாய் சொன்ன பாட்டே பெண் : லலலாலா லலலாலா...... ஹோ ஓஒ ஓஒ ஓஓஒ
Song information
Singers: Sujatha and Hariharan
Music by: Ilayaraja
Release information: From Devan (2002) · Lyricist: Pazhani Bharathi
Explore this song
- Singer: Sujatha and Hariharan
- Film / album: Devan
- Composer: Ilayaraja